ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 M.Jagadeesan

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

பூவே இளைய பூவே
 ayyasamy ram

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
 anikuttan

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்
 ayyasamy ram

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)
 sinjanthu

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)
 Dr.S.Soundarapandian

வீழ்வதற்கல்ல! - கவிதை
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு எது அலர்ஜி?
 Dr.S.Soundarapandian

முரண்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
 Dr.S.Soundarapandian

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இலக்கு 282 ரன்கள்
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
 ayyasamy ram

கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
 ayyasamy ram

ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
 ayyasamy ram

அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
 M.Jagadeesan

இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
 M.Jagadeesan

வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
 ayyasamy ram

குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
 ayyasamy ram

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
 ayyasamy ram

பலகோடி ரூபாய் குளிர்பான விளம்பரம் விராட் கோலி வேண்டாம் என கூறியது ஏன்?
 ராஜா

எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
 ayyasamy ram

விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
 ayyasamy ram

சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
 ayyasamy ram

காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
 ayyasamy ram

ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்!
 Dr.S.Soundarapandian

தூங்கு என் கண்ணே! (ஸ்பெயின் தாலாட்டு)
 Dr.S.Soundarapandian

என்னருமைக் கழுதை ! (ஸ்பெயின் பாடல்)
 Dr.S.Soundarapandian

குந்தியும் நிஷாத பெண்களும்
 T.N.Balasubramanian

தூரமாகிய மனது
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Sun May 03, 2015 12:36 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும், ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (111)

Post by Dr.S.Soundarapandian on Sun May 03, 2015 12:41 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (111)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                            பூவரசு


வேறு தமிழ்ப் பெயர்கள் – குடசம் ;கொட்டைப் பூவரசு ; நாட்டுத்தேக்கு

தாவரவியல் பெயர் -  Thespesia populnea  

சிறப்பு – குறிஞ்சிப்பாட்டிலும் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்படுவது ; காய் எண்ணெய், வயிற்றுப் புண்ணுக்கு (Ulcer) மருந்து ; இம் மரம் பிராணவாயுவை உற்பத்தி செய்வதால் , கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரத்தைக் கிணற்று மேட்டில் நடுவார்கள் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Sun May 03, 2015 12:47 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும்,  ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !  

நன்றி ஐயா! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Thu May 07, 2015 7:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (112)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பாலைவன ரோஜா

தாவரவியல் பெயர் -  Adenium obesumசிறப்பு – வேர்க் கசாயம் பிற பொருள்களுடன் சேர்த்துப் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது!

வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால்  2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 5

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Thu May 07, 2015 7:57 pm

//வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால் 2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !//

ஒ...அப்படியா ஐயா புன்னகை .......எவ்வளவு எல்லாம் கண்டுபிடித்து வேட்டையாடி இருக்கிறார்கள் புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Thu May 07, 2015 8:30 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

வேட்டையாடு விளையாடு!
விருப்பம்போல உறவாடு! - இதுதான் பழையோர் வரலாறு !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Thu May 07, 2015 8:37 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

வேட்டையாடு விளையாடு!
விருப்பம்போல உறவாடு! - இதுதான் பழையோர் வரலாறு !
மேற்கோள் செய்த பதிவு: 1135445

ஆமாம் ஐயா, அவர்கள் கண்டு பிடித்த பலவற்றை நாம் இழந்து விட்டோம் என்றே எண்ணுகிறேன் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (113)

Post by Dr.S.Soundarapandian on Sat May 09, 2015 12:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (113)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெருங்களா

தாவரவியல் பெயர் -  Carissa carandas  

சிறப்பு – களாப்பழம் இரத்தச் சோகையைப் போக்கும் !அடர்ந்த கிளைகள் கொண்டதால் சரிவான நிலத்து மண் அரிப்பைப் போக்க இதனை நடலாம் !

காணப்பட்ட  இடம்  : மதுராந்தகம் (சென்னை )

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by T.N.Balasubramanian on Sat May 09, 2015 1:49 pm

நாளை கிடைக்கும் பலா காய்க்கு பதில்
இன்று கிடைக்கும் களா காயே நல்லது .

நல்ல பதிவு முனைவர் அய்யா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20480
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Sat May 09, 2015 2:12 pmஇதன் பூவைப்பர்த்தால் மல்லிப்பூ போல இருக்கே ஐயா புன்னகை...................முன்பு இவை நிறைய கிடைக்கும் , வாங்கி ஊறுகாய் - தொக்கு போடுவோம், சாதம் செய்வோம். இப்போ அருகி விட்டது.....அவ்வளவு சுலபமாய் கிடைப்பது இல்லை........2 வுடங்களுக்கு முன்பு நாங்கள் திருச்சனூர் போனபோது கிடைத்தது - யானைவிலை குதிரை விலை இல்- என்றாலும் கிருஷ்ணா ஆர்த்திக்காக ( அவர்கள் பார்த்ததே இல்லை, சுவைத்ததே இல்லை புன்னகை ) வாங்கி ஊறுகாய் போட்டோம், சாதம் கலந்தோம்.
.
.
முன்பெல்லாம் பள்ளிக் கூட வாசலிலேயே வைத்திருப்பார்கள் மாங்காய் விற்கும்போது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (114)

Post by Dr.S.Soundarapandian on Thu May 14, 2015 7:23 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (114)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


தித்திலிப் பூ
தாவரவியல் பெயர் -  Euphorbia cyathophora

சிறப்பு – அழகுக்காக வளர்க்கப்படுவது ; ஆயினும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் இதற்கு உண்டென்று ஆய்ந்துள்ளனர் !

காணப்பட்ட  இடம்  : கொணலை (திருச்சி அருகே)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (115)

Post by Dr.S.Soundarapandian on Tue May 19, 2015 7:01 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (115)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நவகொஞ்சிதாவரவியல் பெயர் -  Euphorbia cyathophora

வேறு தமிழ்ப் பெயர்கள் – பாம்புக் காலாச் செடி

சிறப்பு – உயர் இரத்த அழுத்தத்திற்கு இம் மூலிகை மருந்து !

காணப்பட்ட  இடம்  : சென்னை- 85

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Tue May 19, 2015 7:40 pm

விவரங்களுக்கு நன்றி ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (116)

Post by Dr.S.Soundarapandian on Thu May 28, 2015 7:46 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (116)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பாலைவன ரோஜாதாவரவியல் பெயர் -  Adenium obesum

சிறப்பு – வேர்க் கசாயம் பால்வினை நோய்களுக்கு மருந்து !

காணப்பட்ட  இடம்  : சென்னை- 5

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (117)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 06, 2015 6:16 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (117)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
       
  காட்டு இலுப்பை

தாவரவியல் பெயர் -  Madhuca longifolia

சிறப்பு – இயற்கை எரிவாயு (Biodiesel) தயாரிப்பதில் இம் மரம் பயன்படுகிறது ; பூக்கள், ஆந்திர மலைசாதி மக்களால் நாட்டுச் சாராயம் தயாரிக்கப் பயன்படுகிறது !

காணப்பட்ட  இடம்  : பள்ளிக்கரணை (சென்னை)
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by T.N.Balasubramanian on Sat Jun 06, 2015 7:24 pm

சிறப்பு – இயற்கை எரிவாயு (Biodiesel) தயாரிப்பதில் இம் மரம் பயன்படுகிறது

நல்லத் தகவல் அய்யா , நன்றி !  இதில் தனியார் நிறுவனங்கள் கவனம் செலுத்தலாமே .

பூக்கள், ஆந்திர மலைசாதி மக்களால் நாட்டுச் சாராயம் தயாரிக்கப் பயன்படுகிறது !

காணப்பட்ட  இடம்  : பள்ளிக்கரணை (சென்னை)

தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா இது விஷயம் ? அடப் பாவமே !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20480
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 11, 2015 9:22 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (118)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
       
  மணல் அவரை

தாவரவியல் பெயர் -  - Strophostyles helvula

சிறப்பு – டைபாய்ட் காய்ச்சலுக்கு இம்மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது!

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by சரவணன் on Thu Jun 11, 2015 9:24 pm

அய்யா! அப்டினா இது நரிப்பயிறு இல்லையா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Fri Jun 12, 2015 2:27 amஇதை பார்க்கவே அழகாய் இருக்கு, விவரத்துக்கு நன்றி ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by ஈகரைச்செல்வி on Sat Jun 20, 2015 8:10 pm

avatar
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 501
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 21, 2015 4:23 pm

நன்றி ஈகரைச் செல்வி அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (119)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 21, 2015 4:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (119)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கவிழ் தும்பைபிற தமிழ்ப் பெயர்கள் – அதோமுகி ; கழுதைத் தும்பை

தாவரவியல் பெயர் -  Trichodesma indicum

சிறப்பு – இலை , வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சாயம் வயிற்றுப் போக்கையும் சில தோல் நோய்களையும் குணப்படுத்துகிறது!

காணப்பட்ட  இடம்  : கம்பரசம் பேட்டை (திருச்சி)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 21, 2015 4:39 pm

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (120) -- முனைவர் சு.சௌந்தரபாண்டியன் இரத்த நெல்லி தாவரவியல் பெயர் - Rivina Humilis சிறப்பு – இலை , பழம் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் மூட்டு எரிச்சல் , வற்றெரிச்சல் முதலியவற்றைக் குணமாக்கும் ! காணப்பட்ட இடம் : சென்னை - 35

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 26, 2015 10:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (120)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இரத்த நெல்லி


தாவரவியல் பெயர் -  Rivina Humilis

சிறப்பு – இலை , பழம் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் மூட்டு எரிச்சல் , வற்றெரிச்சல் முதலியவற்றைக் குணமாக்கும் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 35
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 29, 2015 2:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (121)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குணுக்குத் தூக்கிதாவரவியல் பெயர் - Micrococca mercurialis  !

சிறப்பு – இலை மஞ்சள் காலைக்கு மருந்து !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 35

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum