புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
3 Posts - 3%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
2 Posts - 2%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
216 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
18 Posts - 3%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
6 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 23 of 76 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 03, 2015 12:36 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும், ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 03, 2015 12:41 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (111)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                            பூவரசு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 AVVv1BnQEWF8F0ymKowy+பூவரசு1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 CQDkhN7SSLiY7gyRostw+பூவரசு2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Ro6C4rbBR7SuHivGaTBW+பூவரசு3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 JyrcNUlQQGrFrFpmH66H+பூவரசு4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 FuwBl6aTM2dxpopx10Dh+பூவரசு5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Z6C5Y7WJSHC5sR0NCPGX+பூவரசு6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 Uer7QJ5uSEOuuuAyhtkQ+பூவரசு7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 ArnkDpSWQZuwVlYqrp9p+பூவரசு8

வேறு தமிழ்ப் பெயர்கள் – குடசம் ;கொட்டைப் பூவரசு ; நாட்டுத்தேக்கு

தாவரவியல் பெயர் -  Thespesia populnea  

சிறப்பு – குறிஞ்சிப்பாட்டிலும் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்படுவது ; காய் எண்ணெய், வயிற்றுப் புண்ணுக்கு (Ulcer) மருந்து ; இம் மரம் பிராணவாயுவை உற்பத்தி செய்வதால் , கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரத்தைக் கிணற்று மேட்டில் நடுவார்கள் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:47 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும்,  ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !  

நன்றி ஐயா! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 07, 2015 7:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (112)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பாலைவன ரோஜா

தாவரவியல் பெயர் -  Adenium obesum

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 IsmDH0hhQSif1qiAjwdj+பாலைவனரோஜா1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 GMJeEGDuSiaGAmAbcsxB+பாலைவனரோஜா2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 G3dZSxHmQ3Oal1l7Oyrv+பாலைவனரோஜா3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 O8qog8c0SViPVUa1IEBu+பாலைவனரோஜா4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 BDrqli1tQCW6hPIkuDB4+பாலைவனரோஜா5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 2frTnTMES8au4j5jTkeG+பாலைவனரோஜா6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 IdfDDbMYQiGobLcYgKgm+பாலைவனரோஜா7.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 AA1Q1UbTIuAiguVdvgUw+பாலைவனரோஜா8.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 BmspyPrTmqb5o7CnUI5A+பாலைவனரோஜா9.

சிறப்பு – வேர்க் கசாயம் பிற பொருள்களுடன் சேர்த்துப் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது!

வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால்  2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 5

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 7:57 pm

//வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால் 2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !//

ஒ...அப்படியா ஐயா புன்னகை .......எவ்வளவு எல்லாம் கண்டுபிடித்து வேட்டையாடி இருக்கிறார்கள் புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 07, 2015 8:30 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

வேட்டையாடு விளையாடு!
விருப்பம்போல உறவாடு! - இதுதான் பழையோர் வரலாறு !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 8:37 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

வேட்டையாடு விளையாடு!
விருப்பம்போல உறவாடு! - இதுதான் பழையோர் வரலாறு !
மேற்கோள் செய்த பதிவு: 1135445

ஆமாம் ஐயா, அவர்கள் கண்டு பிடித்த பலவற்றை நாம் இழந்து விட்டோம் என்றே எண்ணுகிறேன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 09, 2015 12:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (113)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெருங்களா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 ZhuA37PISviiQYpGXqJY+பெருங்களா1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 GQLdWppkQzCAgtVroQGQ+பெருங்களா2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 RHbRlrsBQdiHcvJBrmSS+பெருங்களா3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 9eFC0E5VRjyFDiGJZ9Sr+பெருங்களா4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 LiLrhA05SqK4SoYlRxrm+பெருங்களா5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 WOwyNeQGq3WNhsT3gEmG+பெருங்களா6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 OBlEKniRy5IaCG2eQtZA+பெருங்களா7.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 5doC0eYsQ6O81oXOaM3c+பெருங்களா8.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 B53AVdQw6PYHgPCtUk3g+பெருங்களா9.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 OW895DVUQP6Q1xC2S3p4+பெருங்களா10.

தாவரவியல் பெயர் -  Carissa carandas  

சிறப்பு – களாப்பழம் இரத்தச் சோகையைப் போக்கும் !அடர்ந்த கிளைகள் கொண்டதால் சரிவான நிலத்து மண் அரிப்பைப் போக்க இதனை நடலாம் !

காணப்பட்ட  இடம்  : மதுராந்தகம் (சென்னை )

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 09, 2015 1:49 pm

நாளை கிடைக்கும் பலா காய்க்கு பதில்
இன்று கிடைக்கும் களா காயே நல்லது .

நல்ல பதிவு முனைவர் அய்யா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 2:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 24 PPZVnLh8TaqJAfTXHeK4+பெருங்களா7.

இதன் பூவைப்பர்த்தால் மல்லிப்பூ போல இருக்கே ஐயா புன்னகை...................முன்பு இவை நிறைய கிடைக்கும் , வாங்கி ஊறுகாய் - தொக்கு போடுவோம், சாதம் செய்வோம். இப்போ அருகி விட்டது.....அவ்வளவு சுலபமாய் கிடைப்பது இல்லை........2 வுடங்களுக்கு முன்பு நாங்கள் திருச்சனூர் போனபோது கிடைத்தது - யானைவிலை குதிரை விலை இல்- என்றாலும் கிருஷ்ணா ஆர்த்திக்காக ( அவர்கள் பார்த்ததே இல்லை, சுவைத்ததே இல்லை புன்னகை ) வாங்கி ஊறுகாய் போட்டோம், சாதம் கலந்தோம்.
.
.
முன்பெல்லாம் பள்ளிக் கூட வாசலிலேயே வைத்திருப்பார்கள் மாங்காய் விற்கும்போது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 23 of 76 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக