ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 ayyasamy ram

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33




தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Fri Jul 24, 2015 7:20 pm

நலமா ஐயா? .............நான் நிறைய படிக்கணும் ஐயா இந்த திரி இல்....படித்து விட்டு பதில் போடுகிறேன்....பகிர்வுக்கு நன்றி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by RADHAKRISHNAN.A on Sun Jul 26, 2015 5:20 pm

mikavum sirandha padhivu nandry aiya
avatar
RADHAKRISHNAN.A
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by T.N.Balasubramanian on Sun Jul 26, 2015 6:49 pm

முனைவர் அய்யா ,
தங்கள் "அம்மையார் கூந்தல்" கசாயம்
புற்று நோய் தீர்க்க உதவும் என்ற செய்தி ,
நல்லதோர் தகவல் .

நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7873

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by சங்கர்.ப on Sun Jul 26, 2015 7:07 pm

தகவலுக்கு
பயனுள்ள தகவல்.
avatar
சங்கர்.ப
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 60
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Wed Jul 29, 2015 8:16 pm

நன்றி எஸ்.பி.சங்கர் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (127)

Post by Dr.S.Soundarapandian on Wed Jul 29, 2015 8:23 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (127)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொள்ளுச் செடி





















வேறு தமிழ்ப் பெயர்கள் – காணம் ; முதிரை

தாவரவியல் பெயர் - Macrotyloma uniflorum

சிறப்பு – கொள்ளு , சிறுநீரகக் கற்களைக் கரைக்கிறது  !

காணப்பட்ட  இடம்  : அருணேசி (விருத்தாசலம் வட்டம்)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Thu Jul 30, 2015 12:25 am

//சிறப்பு – கொள்ளு , சிறுநீரகக் கற்களைக் கரைக்கிறது !//

இளைப்பதற்கு கொள்ளு சாப்பிடவேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கேன், மேலே உள்ளது புதிய தகவல் ஐயா...நன்றி !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 09, 2015 3:57 pm

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (128)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 09, 2015 4:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (128)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புலிச் சுவடுக் கீரை



























வேறு தமிழ்ப் பெயர் – பூனைக்காலிக் கீரை

தாவரவியல் பெயர் - Ipomoea pes-tigridis

சிறப்பு – புண்களை ஆற்றவல்லது  !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 17

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Sun Aug 09, 2015 8:17 pm

நல்ல பகிர்வு ஐயா !.............. நன்றி உங்கள் பதிவுகளால் நிறைய தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது புன்னகை............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 20, 2015 4:08 pm

நன்றி கிருஷ்ணாம்மா !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (129)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 20, 2015 4:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (129)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வாடா மல்லி












தாவரவியல் பெயர் – Gomphrena globosa

சிறப்பு – காய்ந்த பூக்களின் கசாயம் நாள்பட்ட ஆஸ்த்மாவைக் குணமாக்கும் !

காணப்பட்ட  இடம்  : சென்னை – 113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Sun Sep 20, 2015 4:21 pm

இந்த 'வாடா மல்லி' செடிகளை கொஞ்சநாள் எங்கள் வீட்டில் வைத்திருந்தேன் ஐயா, அந்த நிறம் ரொம்ப அழகு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by semselvan on Mon Sep 21, 2015 2:22 pm

விபூதி பத்திரி புகைப்படம் வேண்டும் தாருங்கள்.

semselvan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Mon Sep 21, 2015 7:38 pm

semselvan wrote:விபூதி பத்திரி புகைப்படம் வேண்டும் தாருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1163882

இதோ அதன் புகைப்படம் புன்னகை



இதைப்பற்றி நமச்சிவாயம் ஐயா எழுதிய விவரங்கள் இந்த லிங்க் இல் புன்னகை

வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்

இதன் விவரங்கள் , இன்னும் கூட இருக்கு நம் தளத்தில் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 26, 2015 8:23 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (133)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 26, 2015 8:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (130)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கருவாலி மரம்





















வேறு தமிழ்ப் பெயர்கள் – கந்நீர மரம் ; கருவலீ மரம்

தாவரவியல் பெயர் – Cassine glauca

சிறப்பு – மரப்பட்டை , குழந்தைகளின் காய்ச்சல்  தலைவலிகளைப் போக்கும் !

காணப்பட்ட  இடம்  : சென்னை – 85

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (131)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 03, 2015 12:37 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (131)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கண்டங் கத்திரி













வேறு தமிழ்ப் பெயர் – முள்ளிக் காய்

தாவரவியல் பெயர் – Solanum xanthocarpum

சிறப்பு – டெங்கு காய்ச்சலைப் போக்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Thu Oct 08, 2015 6:44 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (132)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சப்போட்டா























தாவரவியல் பெயர் – Manilkara zapota

சிறப்பு – மூல நோய்க்கு இதன் பழம் மருந்தாகிறது !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 85

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (133)

Post by Dr.S.Soundarapandian on Sun Oct 11, 2015 7:37 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (133)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோடை நீலி





தாவரவியல் பெயர் – Houstonia purpurea

சிறப்பு – காட்டுவாழ் சிறு உயிரினங்களுக்கு உணவாகிறது !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Sun Oct 11, 2015 11:57 pm

இரண்டாக பிரிந்து விட்டதா ஐயா இந்த திரி? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by krishnaamma on Sun Oct 11, 2015 11:59 pm



முள்ளு கத்தரிக்காய் அல்லது வெல்லூர் கத்தரிக்காய் என்பதும் இதுவும் ஒன்றா ஐயா ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by karurkammalar on Mon Oct 12, 2015 5:38 pm

மிக அருமையான பதிவுகள்...வாழ்த்துக்கள் ஐயா
avatar
karurkammalar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 12, 2015 6:40 pm

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
திரி இரண்டாகப் பிரியவில்லை ! இரண்டு இடத்தில் எப்படியோ ஓட ஆரம்பிக்கிறது ! நிர்வாகம்தான் ஒன்றாக்கவேண்டும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 12, 2015 6:42 pm

நன்றி கரூர்க் கம்மாளர் அவர்களே !

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum