ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33




தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (172)

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 05, 2016 7:45 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (172)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
                                                           வெட்டுத்தலைப் பூண்டு

வேறு தமிழ்ப் பெயர்கள் – கிணற்றடிப் பூண்டு ; வெட்டுக்காய்த் தலை ; மூக்குத்திப் பூண்டு ;விஷ்ணுகந்தி.















தாவரவியல் பெயர் -  Tridax procumbens

சிறப்பு  – இதன் சாறுகொண்டு இரத்தப்போக்கை நிறுத்திப் புண்களை ஆற்றுகின்றனர் சில மலை சாதி மக்கள்  !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (173)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 15, 2016 5:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (173)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பணியாரத் துத்தி

















வேறு தமிழ்ப் பெயர்கள் – நிலத் துத்தி ; குறுந்தொட்டி வேர்

தாவரவியல் பெயர் -  Sida cordifolia

சிறப்பு  – ஆயுர் வேத எண்ணெய்களில்  பணியாரத் துத்திச் சாற்றைக் கலந்து , உடலை வலிமைப் படுத்துவதற்கும் , எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் மருந்துகள் தயாரிக்கின்றனர்  !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113
                                                       
                                                                                     ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (174)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 21, 2016 5:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (174)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

திருவோட்டு மரம்





















தாவரவியல் பெயர்  : Crescentia cujete

சிறப்பு  – இலை இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது ;  திருவோட்டில் வைக்கும் உணவு கெடுவதில்லை என்றும் கூறுகிறார்கள்!

காணப்பட்ட  இடம்  : ஞாயிறு ( திருவள்ளூர் மா.)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (175)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 27, 2016 12:27 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (175)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாய்ப்பாலை





















வேறு தமிழ்ப் பெயர்கள் : நஞ்சறுப்பான் ; காக்கிட்டம்

தாவரவியல் பெயர்  : Tylophora indica

சிறப்பு  – நீடித்த ஆஸ்துமாவுக்கு இத் தாவரம் கிராம மக்களால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது !

காணப்பட்ட  இடம்  : திருவிடந்தை ( காஞ்சிபுரம் மா.)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by M.Jagadeesan on Sat Aug 27, 2016 12:44 pm

படங்கள் எல்லாமே அருமை ஐயா ! பயனுள்ள தாவரங்கள் ! மிக்க நன்றி !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4636
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 27, 2016 1:31 pm

நன்றி எம்ஜெகதீசன் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (176)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 03, 2016 4:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (176)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காசித் தும்பை






















வேறு தமிழ்ப் பெயர் : ஐவர்தெங்கித் தும்பை

தாவரவியல் பெயர்  : Impatiens balsamina

சிறப்பு  –  இத் தாவர விதை, புற்றுநோய்க்கு மருந்தாகிறது !

காணப்பட்ட  இடம்  : முட்டுக்காடு (சென்னை)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (177)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 09, 2016 9:35 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (177)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சள் கொன்றை





















வேறு தமிழ்ப் பெயர்கள் :  செழுமலர்க் கொன்றை; மஞ்சக் கொன்றை

தாவரவியல் பெயர்  : Senna siamea

சிறப்பு  : வயிறு மற்றும் குடற் கோளாறுகளுக்கும்(Gastrointestinal) , தூக்கமின்மைக்கும் (Insomnia) இது மருந்தாகிறது!

காணப்பட்ட  இடம்  : சென்னை- 113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 09, 2016 9:38 pm

நன்றி ரமணியன் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 09, 2016 9:39 pm

நன்றி பானு அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (178)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 11, 2016 9:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (178)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குழித் தமரை





















தாவரவியல் பெயர்  : Pistia stratiotes

சிறப்பு  : சிறுநீர்ப் பாதைத் தொற்றுகளுக்கு (Urinary tract infections) இத் தாவரம் மருந்தாகப் பயன்படுகிறது!

காணப்பட்ட  இடம்  : மணப்பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by ராஜா on Mon Sep 12, 2016 1:39 pm

அரிய தகவல்களை தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கும் ஐயா முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு நன்றிகள் பல


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by T.N.Balasubramanian on Mon Sep 12, 2016 2:05 pm

சமீப காலங்களில் ,கார்பொரேஷன் பூங்கா --அசோக்நகர் முதல் அவின்யு வில் அதிக அளவில் மூலிகை செடிகள் வளர்க்கிறார்கள் . ( கோகுலம் பார்க் அருகே ) உங்கள் தேடுதலுக்கு விருந்தாக இருக்கலாம் ,முனைவர் அவர்களே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (179)

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 14, 2016 6:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (179)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீரூட்டி



















தாவரவியல் பெயர்  : Cassia mimosoides

சிறப்பு  : முக வீக்கத்திற்கு (Facial eruptions) இது மருந்தாகிறது !

காணப்பட்ட  இடம்  : சென்னை- 113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 14, 2016 6:40 pm

நன்றி ரமணியன் அவர்களே !
தாங்கள் குறிப்பிடும் இடத்தைப் பார்த்துள்ளேன் என நினக்கிறேன் ; இருந்தாலும் மீண்டும் பார்க்கிறேன்.
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 14, 2016 6:41 pm

நன்றி ராஜா அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (180)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 25, 2016 11:55 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (180)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காஞ்சோறி





















தாவரவியல் பெயர்  : Tragia involucrata

சிறப்பு  : வேர்க் கசாயம் காய்ச்சல் , மூச்சிரைப்பு, இருமல் நோய்களுக்கு  மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. !

காணப்பட்ட  இடம்  : பள்ளிக்கரணை (சென்னை-100)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (181)

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 28, 2016 6:55 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (181)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆனாப் பழம்























வேறு தமிழ்ப் பெயர் : காட்டுக் கருவேப்பிலை

தாவரவியல் பெயர்  :  Clausena dentata

சிறப்பு  :  சர்க்கரை நோய்க்கு ஆனாப் பழம் மிகச் சிறந்த மருந்து !

காணப்பட்ட  இடம்  : கானகம் (சென்னை)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (182)

Post by Dr.S.Soundarapandian on Wed Oct 05, 2016 7:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (182)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கருமுத்து மரம்























வேறு தமிழ்ப் பெயர் : வெல்வெட்டு விதை மரம்

தாவரவியல் பெயர்  :  Majidea zangueberica

சிறப்பு  : விதை , இலை பாக்டீரியாக்களைக் கொல்லுவதால், குடல் நோய்களுக்கு நல்ல மருந்து !

காணப்பட்ட  இடம்  : கானகம் (சென்னை)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (183)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 08, 2016 12:29 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (183)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆமணக்கு





















வேறு தமிழ்ப் பெயர் : கொட்டைமுத்துச் செடி

தாவரவியல் பெயர்  :  Ricinus communis

சிறப்பு  : இதன் வேர் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகிறது ; ‘விளக்கெண்ணெய்’எனப்படும்  விளக்கு எரிப்பதற்குப் பயன்படும் ஆமணக்கு எண்ணெய் , பேதி மருந்தாகும்!

காணப்பட்ட  இடம்  : கிண்டி (சென்னை)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (183)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 08, 2016 12:30 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (183)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆமணக்கு





















வேறு தமிழ்ப் பெயர் : கொட்டைமுத்துச் செடி

தாவரவியல் பெயர்  :  Ricinus communis

சிறப்பு  : இதன் வேர் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகிறது ; ‘விளக்கெண்ணெய்’எனப்படும்  விளக்கு எரிப்பதற்குப் பயன்படும் ஆமணக்கு எண்ணெய் , பேதி மருந்தாகும்!

காணப்பட்ட  இடம்  : கிண்டி (சென்னை)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (184)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 22, 2016 6:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (184)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சதாவேரி














வேறு தமிழ்ப் பெயர்கள் : கீழ்வரி; அம்மைக்கொடி; சிமை ; சதமூலம்

தாவரவியல் பெயர்  :  Asparagus Racemosus

சிறப்பு  : இரத்தத்தில் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யும் மூலிகை !

காணப்பட்ட  இடம்  : நன்மங்கலம் (காஞ். மா.)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (185)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 29, 2016 2:22 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (185)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
                         
                                          பொன்  கொரண்டி





















வேறு தமிழ்ப் பெயர்கள் : சுண்டன் ; கருக்குவாய் .

தாவரவியல் பெயர்  :  Salacia chinensis

சிறப்பு  : இப் புதர்ச் செடியின்  வேர்க் கசாயம், ஒழுங்கற்ற மாதவிலக்குக்கு மருந்து; வேர்ப்பசை, மூலவியாதிக்காரர்களுக்கு ஏற்படும் எரிச்சலைக் குணமாக்கும்   !

காணப்பட்ட  இடம்  : கோட்டூர்புரம் (சென்னை - 85)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by tamiliyappan on Sun Oct 30, 2016 5:40 pm

avatar
tamiliyappan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 60

View user profile https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 12, 2016 4:51 pm

நன்றி தமிழியப்பன் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum