ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)

Page 19 of 19 Previous  1 ... 11 ... 17, 18, 19

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (193)

Post by Dr.S.Soundarapandian on Sun May 28, 2017 5:25 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (193)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உழிஞை


வேறு தமிழ்ப் பெயர் : முடக்கத்தான்

தாவரவியல் பெயர்:  Cardiospermum halicacabum

சிறப்பு  :இதன் இலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மூட்டுவலிக்குச் சிறந்த மருந்து!

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை- 113)
===========
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 12, 2017 7:24 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கத்திக் கருவேல்  

வேறு தமிழ்ப் பெயர் : பென்சில் மரம்

தாவரவியல் பெயர்:  Acacia auriculiformis

சிறப்பு  : இம் மரம் பென்சில் செய்யப் பயனாகிறது; பெண்களின் பிறப்பு உறுப்புத் தொற்றுகளுக்கு(Candidiasis) இம் மரம் மருந்துதயாரிக்கப் பயன்படுகிறது என ஆய்ந்துள்ளனர்!

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை- 113)

===========
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)

Post by T.N.Balasubramanian on Sat Aug 12, 2017 8:32 pm

எப்போதும் விளக்கப் படமும் போடுவீரே , முனைவர் அவர்களே!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20571
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 13, 2017 7:41 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கத்திக் கருவேல்

[img]https://www.filepicker.io/api/file/1Fd2OXbSQlGacfWuafpA+1.jpg[/img


வேறு தமிழ்ப் பெயர் : பென்சில் மரம்

தாவரவியல் பெயர்:  Acacia auriculiformis

சிறப்பு  : இம் மரம் பென்சில் செய்யப் பயனாகிறது; பெண்களின் பிறப்பு உறுப்புத் தொற்றுகளுக்கு(Candidiasis) இம் மரம் மருந்துதயாரிக்கப் பயன்படுகிறது என ஆய்ந்துள்ளனர்!

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை- 113)

===========" />
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 13, 2017 7:43 am


நன்றி ரமணியன் அவர்களே!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)

Post by T.N.Balasubramanian on Sun Aug 13, 2017 8:59 am

விளக்கப்படம் வெளியிட்டதற்கு நன்றி அய்யா.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20571
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 15, 2017 7:25 pm

:நல்வரவு: :
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 20, 2017 7:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                   கருவிளம்வேறு தமிழ்ப் பெயர் : விளாம்பழம்

தாவரவியல் பெயர்:  Limonia acidissima

சிறப்பு  : பழம், யானைக்கு உணவு. பழத்தின் சதை சில பொருட்களைச் சுத்தம் செய்யச் சோப்பாகப் பழங்காலத்தில் தமிழகத்தில் பயன்பட்டது; பொற்கொல்லர்களுக்குக் காயைச் சுற்றி உள்ள சதைப் பககுதி அந்நாட்களில் பயன்பட்டுள்ளது.  

காணப்பட்ட  இடம்  : கிண்டி (சென்னை - 32)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (196)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 24, 2017 8:44 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (196)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                  நெய்வேலிக் காட்டாமணக்கு(வெள்ளை)

தாவரவியல் பெயர்:  Ipomoea carnea  (White)                

சிறப்பு  : தோல் வெள்ளை நோய்க்கு (Leucoderma)இதன் பால் பயன்படுகிறது; தாள் உற்பத்திக்கு தண்டுகள் பயனாகின்றன;தண்டில் துளை உள்ளதால் புகையிலை புகைப்போர் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

காணப்பட்ட  இடம்  : கிருகம் பாக்கம் (சென்னை - 122 )
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (197)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 26, 2017 10:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (197)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
முள்ளுக் குமிழ்

தாவரவியல் பெயர்:  Gmelina asiatica

சிறப்பு  : சில நோய்களுக்கான எண்ணெய் தயாரிக்க இத ன் இலை பயன்படுகிறது. வேர்,

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மருந்தாகும். பழச்சாறு , பொடுகைப்போக்கும் பரம்பரை மருந்து.

காணப்பட்ட  இடம்  : நெடுங்குன்றம் (காஞ்சிபுரம் மா.)
===========
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (198)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 01, 2017 8:29 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (198)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
                               காட்டுச் சுண்டை[img]https://www.filepicker.io/api/file/8v9r3e4ZSMSdqbsaDstJ+2016-11-0314.12.32.jpg[/img


தாவரவியல் பெயர்:  SOLANUM ERIANTHUM

சிறப்பு  : தண்டு , இலை, வேர் ஆகியன விஷத் தன்மை கொண்டவை; எனவே சமையலுக்கு உகந்தது அல்ல!.

காணப்பட்ட  இடம்  : அழகர் மலை (மதுரை அருகே)

===========" />
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (199)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 02, 2017 8:45 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (199)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
                                 ஆவாரை


தாவரவியல் பெயர்:  CACSIA AURICULATA

சிறப்பு  : சர்க்கரை நோய்க்கு இதன் பூ பெரிதும் பயனாகிறது; விதை காமத்தை அதிகரிக்கிறது.

காணப்பட்ட  இடம்  : நெடுங்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம்)

===========
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (200)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 03, 2017 8:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (200)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
                            தவசி முருங்கை

தாவரவியல் பெயர்:  Justicia glauca

சிறப்பு  :  வைரஸ்களைக் கொல்லும் மூலிகை; கட்டிகளைக் கரைக்கும் தன்மை கொண்டது.

காணப்பட்ட  இடம்  : விளாங்குடி (மதுரை)

===========
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 10, 2017 11:34 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
                       கொம்புப் பூதாவரவியல் பெயர்:  Tecoma capensis

சிறப்பு  : தண்டுப் பட்டைப் பொடி நிமோனியாக் (Pneumonia)காய்ச்சலுக்கு மருந்தாகிறது .

காணப்பட்ட  இடம்  : வேளச்சேரி (சென்னை-42)

===========
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)

Post by Dr.S.Soundarapandian on Tue Oct 17, 2017 9:37 pm

கெம்பு மல்லி

வேறு தமிழ்ப் பெயர் : மயிர்மாணிக்கம்

தாவரவியல் பெயர்:  Ipomoea quamoclit

சிறப்பு  : இலையை அரைத்து இரத்தம் வழியும் மூலத்தில் தடவுவர்.

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை- 113)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4040
மதிப்பீடுகள் : 2125

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 19 of 19 Previous  1 ... 11 ... 17, 18, 19

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum