ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
heezulia
 

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (30)

Post by Dr.S.Soundarapandian on Wed May 28, 2014 4:11 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (30)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

உத்தாமணி

தமிழ்ப் பெயர் – உத்தாமணி

தாவரவியல் பெயர் - Pergularia daemia    

வேறு பெயர் – சீந்தல் கொடி

சிறப்பு –  சிறுநீர்ப் பாதை நோய்களுக்குப் பரம்பரை மருந்து .

காணப்பட்ட  இடம் –   சென்னை -  113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Post by சிவா on Wed May 28, 2014 10:07 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதத் தொகுப்பை வழங்கி வருகிறீர்கள் அண்ணா! பாராட்டுக்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Post by கிருஷ்ணா on Thu May 29, 2014 9:26 am

 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (31)

Post by Dr.S.Soundarapandian on Thu May 29, 2014 12:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (31)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

அச்சி நறுவிலி
தமிழ்ப் பெயர் – அச்சி நறுவிலி

தாவரவியல் பெயர் - Cordia sebestena

சிறப்பு –  பூக் கசாயம், பிறப்பு உறுப்பு நோய்களைக் குணமாக்கும்!

காணப்பட்ட  இடம் –   மதுரை(புதூர்)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Post by ஜாஹீதாபானு on Thu May 29, 2014 12:35 pm

தொடர் பகிர்வுக்கு நன்றி ஐயாavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (32)

Post by Dr.S.Soundarapandian on Fri May 30, 2014 2:40 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (32)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

பேரா முட்டி
தமிழ்ப் பெயர் – பேரா முட்டி

தாவரவியல் பெயர் - Pavonia odorata  

வேறு தமிழ்ப் பெயர் - இருவேலி

சிறப்பு –  இச் செடியிலிருந்து  தயாரிக்கப்படும் எண்ணெய் பாக்டீரியாக் கிருமிகளையும் பூஞ்சைக் காளான்களையும் கொல்லவல்லது!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (33)

Post by Dr.S.Soundarapandian on Sat May 31, 2014 10:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (33)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

அம்மான் பச்சரிசி


தமிழ்ப் பெயர் – அம்மான் பச்சரிசி

தாவரவியல் பெயர் - Euphorbia hirta

வேறு தமிழ்ப் பெயர்கள் - மரவட்டை ; வட்டை.

சிறப்பு –  மூச்சிரைப்பு  நோய் தீர்க்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Post by Dr.S.Soundarapandian on Sat May 31, 2014 10:26 pm

கருத்துக் கூறிய சிவா , கிருஷ்ணா, ஜாஹீதாபானு - ஆகியோர்க்கு என் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன் !

   
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (34)

Post by Dr.S.Soundarapandian on Wed Jun 04, 2014 9:11 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (34)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

குடல் சுருக்கி

 
தமிழ்ப் பெயர் – குடல் சுருக்கி

தாவரவியல் பெயர் - Hedyotis auricularia

சிறப்பு –  இரத்த அழுத்த நோயைக் குணமாக்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Post by udayarr on Wed Jun 11, 2014 5:04 pm

அன்புள்ள முனைவர் சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு!

அற்புதமான தகவல் தொகுப்பை அளித்து வருகிறீர்கள்.. பாராட்டுக்குரியீர்..வாழ்த்துகள். தாவரங்கள் காணப்படும் இடங்களை அஞ்சலக குறியீட்டில் குறிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக, தாவரவியலில் நிலவியல் எல்லைகள் தான் குறிக்கப்படும். மேலும் அஞ்சலக குறியீடுகள் மக்கள் தொகை நெருக்கத்தைப் பொருத்து மாறுபடும். எனவே.. பொதுவாக மாவட்டங்களின் பெயர்களையே குறிப்பிடலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..

நன்றி

உதயா

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (35)

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 13, 2014 10:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (35)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கல்லுருவி


தமிழ்ப் பெயர் – கல்லுருவி

தாவரவியல் பெயர் - Ammannia baccifera    

சிறப்பு –  சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அடைப்புகளைக்  குணமாக்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (36)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 15, 2014 7:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (36)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தலக்கைப் பூண்டுதமிழ்ப் பெயர் – தலக்கைப் பூண்டு

தாவரவியல் பெயர் - Corchorus trilocularis  

வேறு தமிழ்ப் பெயர் - புளிச்சன்

சிறப்பு –  இதன் இலை கல்லீரல் நோய்க்கு மருந்து !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (37)

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 16, 2014 8:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (37)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம் .ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

சங்கம்


தமிழ்ப் பெயர் – சங்கம்

தாவரவியல் பெயர் - Clerodendrum inerme    

வேறு தமிழ்ப் பெயர்கள் – அஞ்சலி;பீச்சங்கு.
குறிஞ்சிப்  பாட்டில் கபிலர் குறிப்பிட்ட ‘சங்கம்’இதுதான் எனச் சிலர் எழுதியுள்ளனர் !

சிறப்பு –  பிள்ளை பெற்ற வயிற்றைப்  பலப்படுத்தும்  இயற்கை மருந்து இது !  

காணப்பட்ட  இடம் –   சென்னை-26
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (38)

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 17, 2014 2:50 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (38)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கொடிரோஜாதமிழ்ப் பெயர் – கொடிரோஜா

தாவரவியல் பெயர் - Antigonon leptopus

சிறப்பு –  இலையில் தயாரிக்கப்படும் டீ இரத்த அழுத்த நோய்க்கு மருந்தாகிரது !

காணப்பட்ட  இடம் –   சென்னை-33
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (39)

Post by Dr.S.Soundarapandian on Wed Jun 18, 2014 8:58 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (39)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

நத்தைச் சூரி


தமிழ்ப் பெயர் – நத்தைச் சூரி

தாவரவியல் பெயர் - Spermacoce articularis  

வேறு தமிழ்ப் பெயர்கள் -  குழி மீட்டான்; தாருணி; கடுகம்; நத்தைச்சுண்டி; தொலியா கரம்பை.

தாயகம் - இந்தியா

சிறப்பு –  விந்தை அதிகரிக்கச் செய்யும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (40)

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 20, 2014 5:35 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (40)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

நன்னாரிதமிழ்ப் பெயர் – நன்னாரி

தாவரவியல் பெயர் - Asclepiadaceae

சிறப்பு –  யானைக்கால் நோய்தீர்க்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (41)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 21, 2014 2:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (41)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

காட்டுப் பாதா மரம்தமிழ்ப் பெயர் – காட்டுப் பாதா மரம்

தாவரவியல் பெயர் - Sterculia foetida

வேறு தமிழ்ப் பெயர்கள் - பேரிலவம் ; பீநாறி ;  குதிரைக் குறி .

சிறப்பு –  இசைக் கருவிகள் செய்ய ஏற்ற மரம் !

காணப்பட்ட  இடம் –   சென்னை-35
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (42)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 22, 2014 12:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (42)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

                  சடாதரம்தமிழ்ப் பெயர் – சடாதரம்

தாவரவியல் பெயர் - Phyllanthus amarus  

வேறு தமிழ்ப் பெயர் – சிறு கீழாநெல்லி

சிறப்பு –  வெறிநாய்க்கடிக்கு இயற்கை மருந்து !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (43)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 22, 2014 7:46 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (43)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

                  நீலாம்பரம்தமிழ்ப் பெயர் – நீலாம்பரம்

தாவரவியல் பெயர் - Ecbolium ligustrinum

சிறப்பு –  வேர் ,மூட்டுவலி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது !

காணப்பட்ட  இடம் –   சென்னை-33

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (44)

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 23, 2014 2:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (44)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கோவை


தமிழ்ப் பெயர் – கோவை

தாவரவியல் பெயர் - Coccinia indica

வேறு தமிழ்ப் பெயர் - தொண்டைக் கொடி

சிறப்பு –  கோவைப் பழம், குட்ட நோய் தீர்க்கவல்லது!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Post by கிருஷ்ணா on Mon Jun 23, 2014 9:28 pm

இதுதான் கோவைக்காய் கொடியா?கோவைக்காய் சமைத்திருக்கின்றேன். கொடி பார்த்ததில்லை   
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (45)

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 24, 2014 8:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (45)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

குப்பைமேனிதமிழ்ப் பெயர் – குப்பைமேனி

தாவரவியல் பெயர் - Acalypha indica  

சிறப்பு –  இலைச்சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்க வல்லது!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 24, 2014 8:29 pm

உடையார் அவர்களுக்கு நன்றி ! அன்பு மலர்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (46)

Post by Dr.S.Soundarapandian on Wed Jun 25, 2014 2:59 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (46)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கிரந்தி நயாகம்

தமிழ்ப் பெயர் – கிரந்தி நயாகம்

தாவரவியல் பெயர் - Ruellia tuberose

வேறு தமிழ்ப் பெயர் – பட்டாசுக்காய்ச் செடி

சிறப்பு –  நாள்பட்ட ஆறாத கிரந்திப்புண்ணுக்கு இதன் இலைச்சாறு மருந்து !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (47)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 26, 2014 8:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (47)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

பொடுதலை
தமிழ்ப் பெயர் – பொடுதலை

தாவரவியல் பெயர் - Phyla nodiflora

வேறு தமிழ்ப் பெயர் – காட்டுத் திப்பிலி

சிறப்பு –பெண்களின் வெள்ளை படுதலுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum