புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 10 of 76 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 43 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 20, 2014 12:08 am

தூதுவளையின் சிறப்பு – இருமல், சளிக்குப் பரம்பரை மருந்து!
என் வீட்டு சமையலில், மழை காலங்களில் அடிக்கடி இடம் பிடிக்கும் கீரை வகை இது. நன்றிகள் ஐயா!

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 21, 2014 9:14 am

நன்றி விமந்தனி அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 23, 2014 12:25 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (57)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தேன்பூச்சி மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 1E03DuEQUGEsVAkNPINQ+தேன்பூச்சிமரம்1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Q6e3HrAtR16aiEbNpNqJ+தேன்பூச்சிமரம்2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 2bZqTVLQPKtVFebniAak+தேன்பூச்சிமரம்3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 Dbp8buMrRY2CSjSHnNh4+தேன்பூச்சிமரம்4.

தமிழ்ப் பெயர் – தேன்பூச்சி மரம்

தாவரவியல் பெயர் – Guazuma ulmifolia  

வேறு தமிழ்ப் பெயர்கள் – தேபூச்சி மரம் ;தேன் மரம் ;தேன் பச்சை ;காட்டு உத்ராக்ஷம் .

சிறப்பு – புற்றுநோய் எதிர்ப்புத் திறன் கொண்டது !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 10:45 pm

தேன்பூச்சி மரம் - இதன் காய்கள் சீத்தாபழம் போல் தோற்றமளிக்கிறதே ஐயா?

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 25, 2014 9:44 am

நன்றி விமந்தனி அவர்களே !

உற்றுக் கவனித்தால் அது சீத்தாப்பழம் அல்ல என்பது தெரியவரும் !

ஆனால் நீங்கள் தாவர ஆராய்ச்சியில் உள்ள ஒரு சிக்கலைத் தொட்டுக் காண்பித்துள்ளீர்கள் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Fri Jul 25, 2014 8:38 pm

அற்புதமான பகிர்வு. இதில் காணப்படுவது அதன் தண்டுப்பகுதியா..முழு தாவரமுமே இந்தத்தோற்றத்தில்தான் இருக்குமா..எந்த மாதிரி இடங்களில் காணப்படும்..நீர்நிலைக்கருகில்..அல்லது..வீட்டிலும்..??

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 26, 2014 12:46 pm

பகிர்வுக்கு நன்றி ..

இது ஒரு பொக்கிஷமான பதிவு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 1:30 pm

ரொம்ப அருமையான திரி ஐயா, நான் இன்று தான் பார்த்தேன், முழுவதும் படித்து விட்டு பின்னுட்டம் போடுகிறேன். பாலாஜி சொல்வது போல இது பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 28, 2014 1:09 pm

காயத்திரி வைத்தியநாதன், பாலாஜி , கிருஷ்ணாம்மா - ஆகியோர்க்கு நன்றி !

காயத்திரி வைத்தியநாதன் அவர்களுக்கு - விட்டில் தேன் பூச்சி மரம் பெரும்பாலும் காணப்படாது ! ஏரிப்பகுதி, வயலோரப் பகுதிகளில் காணப்படும் ! இது மரம் (tree) ஆகும் !
தேன் பூச்சி - என்பது வேறொன்றுமில்லை; தேனீதான் ! பழத்தைப்பார்த்தால் தேனீ மொய்த்துள்ளது போலத் தோன்றும் !அதனால் அப் பெயர் வந்தது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 30, 2014 10:58 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (58) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எலிக்காதுத் தழை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 FncLZHPIS8yvesaT3ylR+எலிக்காதுத்தழை1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 BrpEdRIKw1QDXvrtzEQl+எலிக்காதுத்தழை2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 HctRVOmmQYDizmcJiXV8+எலிக்காதுத்தழை3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 TXNtxeRaC9yAAIUYq0Tg+எலிக்காதுத்தழை4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 RmCcx2p3R8Sij4ZGfgrS+எலிக்காதுத்தழை5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 WSZNc1xdSriblVUfeIxG+எலிக்காதுத்தழை6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 10 M2L9kQFRQocXLzi3pdSw+எலிக்காதுத்தழை7

தமிழ்ப் பெயர் –     எலிக்காதுத் தழை

தாவரவியல் பெயர் Merremia hederacea   

சிறப்பு – வெட்டுப்பட்ட கை , கால் முதலிய உறுப்புகளின் மருத்துவத்திற்குப் பயனாகும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

                 [size=32]  ***[/size]

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 10 of 76 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 43 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக