ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by மீனு on Mon Nov 02, 2009 6:32 pm

அது குளிர்காலம்.
மனைவிக்கு கையுறை வாங்க கடைக்குப் போனார் அவர்.
“என் மனைவிக்கு ஒரு ஜோடி கையுறை வாங்க வேண்டும்.. ஆனால் என்ன அளவு என்று கேட்க மறந்து விட்டேன்”
“உங்கள் கையுறை அளவு தெரியுமில்லையா?”
“ஓ.. தெரியுமே..”
“உங்கள் மனைவியின் கையுறை அளவைத் தீர்மானிக்க இது உதவுமா பாருங்கள்” அந்தப் பெண் அவள் கையை அவரது உள்ளங்கை மேல் வைத்தாள்.
“ஓ.. நன்றி. ஆறாம் நம்பர் கொடுங்கள்”
கொடுத்தாள்.
“வேறே ஏதாவது வேணுமா சார்?”
“சைஸ் தெரியாமல் எவ்வளவுதான் வாங்குவது என்றுதான் கேட்கவில்லை. நீங்கள்தான் சைஸ் கண்டுபிடிக்க நல்ல ஐடியா வைத்திருக்கிறீர்களே..”
“சொல்லுங்க, என்ன வேணும்?”
“ஒரு செட் உள்ளாடைகளும் கேட்டிருந்தாள்”
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by ராஜா on Mon Nov 02, 2009 6:34 pm

@மீனு wrote:அது குளிர்காலம்.
மனைவிக்கு கையுறை வாங்க கடைக்குப் போனார் அவர்.
“என் மனைவிக்கு ஒரு ஜோடி கையுறை வாங்க வேண்டும்.. ஆனால் என்ன அளவு என்று கேட்க மறந்து விட்டேன்”
“உங்கள் கையுறை அளவு தெரியுமில்லையா?”
“ஓ.. தெரியுமே..”
“உங்கள் மனைவியின் கையுறை அளவைத் தீர்மானிக்க இது உதவுமா பாருங்கள்” அந்தப் பெண் அவள் கையை அவரது உள்ளங்கை மேல் வைத்தாள்.
“ஓ.. நன்றி. ஆறாம் நம்பர் கொடுங்கள்”
கொடுத்தாள்.
“வேறே ஏதாவது வேணுமா சார்?”
“சைஸ் தெரியாமல் எவ்வளவுதான் வாங்குவது என்றுதான் கேட்கவில்லை. நீங்கள்தான் சைஸ் கண்டுபிடிக்க நல்ல ஐடியா வைத்திருக்கிறீர்களே..”
“சொல்லுங்க, என்ன வேணும்?”
“ஒரு செட் உள்ளாடைகளும் கேட்டிருந்தாள்”

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by மீனு on Mon Nov 02, 2009 6:35 pm

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by VIJAY on Tue Nov 03, 2009 10:53 am

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by பாலாஜி on Tue Nov 03, 2009 11:08 am

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by தாமு on Tue Nov 03, 2009 11:37 am

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by Manik on Tue Nov 03, 2009 11:40 am

என்ன விஜய் தாமு உங்களுக்கு புரியலையா...... மீனு ரொம்ப வித்தியாசமான பொன்னு....... இதுக்கு விளக்கம் நம்ம ராஜா அண்ணா சொல்லுவாரு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by ராஜா on Tue Nov 03, 2009 11:42 am

அப்படியா , என்ன மாதிரியான விளக்கம் வேண்டும் மாணிக்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by Manik on Tue Nov 03, 2009 11:43 am

இந்த திரிக்கு சரியான விளக்கம் தான் அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by ராஜா on Tue Nov 03, 2009 11:50 am

@Manik wrote:இந்த திரிக்கு சரியான விளக்கம் தான் அண்ணா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by தாமு on Tue Nov 03, 2009 11:52 am

Manik wrote:இந்த திரிக்கு சரியான விளக்கம் தான் அண்ணா


avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by Manik on Tue Nov 03, 2009 11:52 am

ஏன் அண்ணா அடிக்கிறீர்கள்...... விஜய்க்கும் தாமுவிற்கும் தான் புரியவில்லையாம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by மீனு on Tue Nov 03, 2009 11:54 am

எதுக்கு எல்லோரும் அடித்ச்சுக்கிரீங்கப்பா..

ராஜா அண்ணா ..ஏதாவது முயற்சி பண்ணினீர்களா..என்ன என்று பார்க்கிறீர்களா..நேற்று அப்பா பற்றி சொன்னேனே..அந்த விடயத்துக்கு..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by Manik on Tue Nov 03, 2009 11:55 am

@தாமு wrote:
Manik wrote:இந்த திரிக்கு சரியான விளக்கம் தான் அண்ணா



என்ன தாமு சிரிக்கிற உனக்காகத்தானே ராஜா அண்ணா கிட்ட விளக்கம் கேட்டேன்......
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by ராஜா on Tue Nov 03, 2009 11:55 am

@Manik wrote:ஏன் அண்ணா அடிக்கிறீர்கள்...... விஜய்க்கும் தாமுவிற்கும் தான் புரியவில்லையாம்

தம்பி தாமு திருமணமானவர் அதனால் அவரை விட்டுவிடுவோம் , இந்த டுபாகூர் விஜய் என்னிடம் அடி தான் வாங்க போகிறான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by ராஜா on Tue Nov 03, 2009 11:58 am

@மீனு wrote:எதுக்கு எல்லோரும் அடித்ச்சுக்கிரீங்கப்பா..

ராஜா அண்ணா ..ஏதாவது முயற்சி பண்ணினீர்களா..என்ன என்று பார்க்கிறீர்களா..நேற்று அப்பா பற்றி சொன்னேனே..அந்த விடயத்துக்கு..

வாடி என் வானரமே , பிச்சுபுடுவேன் பிச்சு.

குடும்பத்துல குழப்பத்த ஏற்படுத்திவிடாதே,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by தாமு on Tue Nov 03, 2009 11:58 am


Manik wrote:ஏன் அண்ணா அடிக்கிறீர்கள்...... விஜய்க்கும் தாமுவிற்கும் தான் புரியவில்லையாம்

தம்பி தாமு திருமணமானவர் அதனால் அவரை விட்டுவிடுவோம் , இந்த டுபாகூர் விஜய் என்னிடம் அடி தான் வாங்க போகிறான்





I LOVE YOU Raja anna
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by தாமு on Tue Nov 03, 2009 11:59 am

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by மீனு on Tue Nov 03, 2009 12:41 pm

Kraja29 wrote:
@மீனு wrote:எதுக்கு எல்லோரும் அடித்ச்சுக்கிரீங்கப்பா..

ராஜா அண்ணா ..ஏதாவது முயற்சி பண்ணினீர்களா..என்ன என்று பார்க்கிறீர்களா..நேற்று அப்பா பற்றி சொன்னேனே..அந்த விடயத்துக்கு..

வாடி என் வானரமே , பிச்சுபுடுவேன் பிச்சு.

குடும்பத்துல குழப்பத்த ஏற்படுத்திவிடாதே,

பயந்த அண்ணா..ஆனா நல்ல அண்ணா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by VIJAY on Tue Nov 03, 2009 1:57 pm

Kraja29 wrote:
@Manik wrote:ஏன் அண்ணா அடிக்கிறீர்கள்...... விஜய்க்கும் தாமுவிற்கும் தான் புரியவில்லையாம்

தம்பி தாமு திருமணமானவர் அதனால் அவரை விட்டுவிடுவோம் , இந்த டுபாகூர் விஜய் என்னிடம் அடி தான் வாங்க போகிறான்

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by செரின் on Tue Nov 03, 2009 2:01 pm

வர வர மீனு ரொம்ப கெட்டுபோச்சு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by VIJAY on Tue Nov 03, 2009 2:01 pm

@செரின் wrote:வர வர மீனு ரொம்ப கெட்டுபோச்சு

இப்பத்தான் தெரியுமா செரின்.....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by சதீஷ்குமார் on Tue Nov 03, 2009 2:03 pm

avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by செரின் on Tue Nov 03, 2009 2:03 pm

@VIJAY wrote:
@செரின் wrote:வர வர மீனு ரொம்ப கெட்டுபோச்சு

இப்பத்தான் தெரியுமா செரின்.....

ஆமாம் விஜய் நான் மீனு ஒரு நல்ல பெண் பிள்ளை என்றல்லா நினைச்சிருந்தேன்... இது பார்தா நம்மள விட மோசமா போய்கிட்டு இருக்குது விஜய்..

கெட்ட பொண்ணு கெட்ட பொண்ணு..
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா

Post by VIJAY on Tue Nov 03, 2009 2:05 pm

கலியுகம்னு சொல்லுறாங்களே அது இதுதானா?
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum