ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பராமரிப்பில்லாத திருவாரூர் தியாகராசர் கோயில்!

View previous topic View next topic Go down

பராமரிப்பில்லாத திருவாரூர் தியாகராசர் கோயில்!

Post by சாமி on Sun May 04, 2014 7:02 pm



பாரம்பரியம் மிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலையும், கோயில் வளாகத்தையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற திருவாரூர் கோயில் ஆழித்தேர், கமலாலயக் குளம் ஆகியவற்றை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பிரதான ராஜகோபுரங்களுடன் தேவாசிரியன் மண்டபம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிறுசிறு கோயில் மண்டபங்கள் உள்ளன.

கமலாலயக் குளத்தின் நடுவில் கீழ்திசை நோக்கு சுவாமியை பார்த்தவாறு கோயில் உள்ளது. இக்கோயில் நீதி தவறாமல் ஆட்சி செய்த மனுநீதிச் சோழன் நினைவு கல்தேர், பண்டைய தமிழர்களின் கலைப் பண்பாட்டை பிரதிபலிக்கும் அழகியச் சிற்பங்களை கொண்டுள்ளது.

கோயில் கோபுரங்கள், அடிக்கட்டுமானங்கள் கருங்கற்களால் உருவாக்கப்பட்டு அதில் அழகிய கற்சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

தேவாசிரியன் மண்டபத்தின் மேற்கூரை மற்றும் கோயிலுக்குள் சுவரின் பக்கவாட்டில் வரலாற்று நிகழ்வுகளை உணர்த்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட அழகிய ஓவியங்கள், சோழர் காலத்தில் திருவாரூரின் சிறப்பு, ஊர்ச்சபை, சதுர்வேதி மங்கலங்கள் என வரலாற்று செய்திகள் அடங்கிய 80-க்கும் மேற்பட்ட கல்வெட்டு சாசனங்கள் கோயில் மதில்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வரலாற்று பெருமைகளை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோயில் தற்போது போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்குள்ள ஓவியங்களில் சுண்ணாம்பு தீட்டப்பட்டும், கல்வெட்டில் துளையிட்டு தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டும், கல்வெட்டை மறைத்து புதிய தற்கால பளிங்குகல் கல்வெட்டு வைத்தும், கற்சிற்பங்கள் சேதமடைந்த நிலையிலும் உள்ளன. பாதுகாக்கப்பட வேண்டிய மனுநீதி சோழன் கல்தேர் உரிய பராமரிப்பின்றி செடிகள் முளைத்து சுவர் சேதமடைந்துள்ளது.

கோயில் வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த பூங்கா பயன்பாடற்று, அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலையில் முட்கள் முளைத்துள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள கழிவறைகள் பயன்பாடற்று உள்ளன.

2012-ஆம் ஆண்டு இடிந்து விழுந்த கமலாலயக் குளக்கரை இதுவரையில் சீரமைக்கப்படவில்லை.

பாரம்பரியம் மிக்க கோயிலையும், அங்கிருக்கும் கலைச் செல்வங்களையும் முறையாக பராமரித்து, பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இந்து அறநிலையத் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம். (தினமணி)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum