புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_c10தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_m10தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam
தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_c10தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_m10தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_c10தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_m10தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_c10 
327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_c10தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_m10தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Nov 04, 2009 10:24 am

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை இந்திய கடலெல்லையில் வைத்துத் தாக்கப்பட்டபோது சீன கடற்படையினரும் சேர்ந்து தாக்கினர் என மீன்பிடி மோட்டார் படகு உரிமையாளர் சங்கம் பகிரங்கமாக தமிழ்நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இச்சங்கம் விடுத்த அறிக்கையில், சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டபோது எட்டு சீன கடற்படையினரும் இரு இலங்கைக் கடற்படையினரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

சீன கடற்படையினரும் சேர்ந்தே தம்மைத் தாக்கினார்கள் என்பதைத் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளதாக மேலும் அறிக்கை கூறுகிறது. இந்தத் தாக்குதல்கள் ராமேஸ்வரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சீன மற்றும் இலங்கைக் கடற்படையினர் கூட்டு ரோந்து நடத்துவது உறுதிசெய்யப்படுவதாகவும் மேற்படி அறிக்கை கூறியுள்ளது.

அத்துடன் சமீபத்தில் வானில் தரித்து நிற்கக் கூடிய விமான ஓடு தளம் மற்றும் எரிபொருள் நிரப்பும், விண்வெளிக் கலம் போன்ற மிதக்கும் விமான ஓடு தளம் ஒன்றை அமைப்பதில் சீனா ஆர்வம் காட்டிவருகிறது. தொலைதூரம் செல்லும் போர் விமானங்களை இது தாங்கிச் சென்று வழிநடத்தவல்லதுடன், தொடர்ச்சியாக ஒரு நாட்டின் மீது திரும்பத் திரும்பத் தாக்குதலை நடத்த இது உதவியாக அமையும். இப்படியான ஒரு வானில் மிகக்கும் விமான ஏவு தளத்தை சீனா மிக ரகசியமாக வடிவமைத்து வருகின்றது.

இதில் விமான எதிர்ப்பு ஏவுகனைகள், எதிரியின் ஏவுகணையை தாக்கியளிக்கவல்ல ஏவுகணைகள் மற்றும் எதிரிகளால் இந்த மிதக்கும் ஏவு தளத்திற்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் இது வடிவமைக்கப்பட்டு வருவதாக அமெரிக்க உளவுப்பிரிவு தெரிவிக்கிறது. பிராந்தியத்திலும், உலக அளவிலும் சீனா தற்போது மிகவும் அச்சுறுத்தல் மிகுந்த நாடாக மாறிவருகிறது என்பதே யதார்த்தம்.
தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Chinese-sapce

தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Nov 04, 2009 1:02 pm

இந்தியாவுக்கு இந்த தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கியபோது சீன கடற்படையினரும் இருந்தனர் 649524 அடி தேவைதான் அண்ணா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 04, 2009 1:09 pm

இது மட்டுமில்ல , இன்னும் இருக்கு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக