ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

View previous topic View next topic Go down

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by அருண் on Tue May 06, 2014 2:35 pmபோரூர்: போரூர் ஏரியில், துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் யார் என, அடையாளம் தெரிந்தது. ஒருதலை காதலால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கடந்த, 3ம் தேதி, போரூர் ஏரியில், துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண், நெசப்பாக்கம், அன்னை சத்யா நகர், 10வது தெருவை சேர்ந்த, ரேகா, 25, என்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற தன் மனைவி, கடந்த, 1ம் தேதி முதல் காணவில்லை என, ஸ்ரீராம், 27, என்பவர், எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். சந்தேகத்தின் அடிப்படையில், ஸ்ரீராமிடம், போரூர் ஏரியில் மீட்கப்பட்ட பெண் உடல் பாகங்களை போலீசார் காட்டிய

போது, அந்த பெண், தன் மனைவி தான் என்பதை, அவர் உறுதி செய்தார். ஓராண்டுக்கு முன், கிண்டியில் உள்ள ஒரு, 'கால் சென்டரில்' ரேகா வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு ஓட்டுனராக வேலை பார்த்து வந்த, மாதவரத்தை சேர்ந்த சீனு என்ற சாம்சன், 28, என்பவர், அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

தான் ஏற்கனவே ஸ்ரீராமை காதலித்து வந்ததால், சாம்சனின் காதலை ரேகா ஏற்க மறுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ரேகாவிற்கும், ஸ்ரீராமுவுக்கும் திருமணம் நடந்ததை அடுத்து, ரேகாவை தொந்தரவு செய்யாமல், சாம்சன் ஒதுங்கியுள்ளார்.

ஆனால், போரூர் ஏரியில், ரேகாவின் உடல் துண்டு துண்டாக மீடக்கப்பட்டதை அடுத்து, போலீசாருக்கு சாம்சன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை, போலீசார் தேடி சென்றபோது, வீடு பூட்டப்பட்டும், அவரது அலைபேசி, அணைத்து வைக்கப்பட்டும் இருந்தது. அதனால், அவர் தான், ரேகாவை கொலை செய்து இருக்க வேண்டும் என, போலீசார் கூறுகின்றனர். தலைமறைவாக உள்ள அவரை, போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர்.

#dinamalar
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by krishnaamma on Tue May 06, 2014 3:02 pm

சோகம் சோகம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by ஜாஹீதாபானு on Tue May 06, 2014 5:00 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by மாணிக்கம் நடேசன் on Tue May 06, 2014 5:05 pm

அடப்பாவி, மனுசனா இவன், இப்படி ஒரு கொடுமையை செய்ய எப்படி இவனுக்கெல்லாம் மனசு வருது. இவனை எல்லாம் எறும்பு புற்றுல விட்டு சாகடிக்கனும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by Dr.S.Soundarapandian on Tue May 06, 2014 8:35 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by krishnaamma on Tue May 06, 2014 8:40 pm

@மாணிக்கம் நடேசன் wrote:[link="/t110043-topic#1061800"]அடப்பாவி, மனுசனா இவன், இப்படி ஒரு கொடுமையை செய்ய எப்படி இவனுக்கெல்லாம் மனசு வருது. இவனை எல்லாம் எறும்பு புற்றுல விட்டு சாகடிக்கனும்.

வெறுமன எறும்பு புத்துல போடக் கூடாது மாமா, நல்லா உடம்பு பூரா தேன் தடவிட்டு மாமரத்தடில இருக்கும் கட்டெறும்பு புத்து பக்கத்துல கட்டிபோடணும். கோபம்
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by விமந்தனி on Tue May 06, 2014 9:17 pm

உண்மை காதல், தான் காதலித்தவரை வாழவைத்து பார்க்கும். இப்படி கொலை செய்து அல்ல...
காதல் கொச்சை படுத்தப்படுவது இம்மாதிரி கயவர்களால் தான்.
(பார்ப்போம், விசாரணையில் இதில் ஒளிந்துள்ள உண்மை என்னவென்று?)
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by கிருஷ்ணா on Tue May 06, 2014 9:26 pm

இவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் உலகில் உள்ளார் என அவ்வப்போது காட்டிவிடுகிறார்கள்.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by கோ. செந்தில்குமார் on Tue May 06, 2014 10:43 pm

கிருமிபோஜனம் தான் சரியான தண்டனை...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by சிவா on Thu May 08, 2014 10:33 am


துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் வழக்கு: குற்றவாளியின் 2 நண்பர்கள் சிக்கினர்


சென்னை போரூர் ஏரியில் துண்டு துண்டாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில், குற்றவாளியில் இரண்டு நண்பர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

போரூர் ரெட்டேரியில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பெண் சடலம் மிதந்தது. தலை மற்றும் கை, கால் வெட்டப்பட்டு, கோணிப்பையில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது. இதுபற்றி போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்டு மூட்டையில் கிடந்தவர் கே.கே.நகர் நெசப்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மனைவி ரேகா என தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், அவர் முன்பு வேலை பார்த்த இடத்தில் கால்டாக்சி டிரைவரான சாம்சன் ஒருதலைக்காதல் விவகாரத்தில் ரேகாவை நண்பர்கள் உதவியுடன் வெட்டி கொன்றதும் தெரிந்தது. இதையடுத்து சாம்சன் தலைமறைவானார்.

ரேகாவின் கணவர் ஸ்ரீராமிடம் காவல்த்றையினர் நேற்றும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ரேகாவை கடந்த 3 மாதத்துக்கு முன் திருமணம் செய்தேன். சாம்சன் மீது மாதவரம் காவல் நிலையத்தில் தனக்கு தொல்லை தருவதாக ரேகா புகார் கூறியுள்ளார். மாதவரம் காவல்துறையினர் சாம்சனை அழைத்து எச்சரித்து அனுப்பினர். திருமணமாகி தற்போது வேலைக்கு செல்லும் ரேகாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது காரில் கடத்தி சென்று அவரை வெட்டிக்கொலை செய்துள்ளார் என்றார்.

இந்நிலையில், காவல்துறையினர் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து, மார்பில் கத்திக்குத்து காயத்தால் ரேகாவுக்கு இறப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் இறந்ததை அறிந்த சாம்சன் நண்பர்கள் உதவியுடன் அவரை துண்டு துண்டாக வெட்டி கோணிப்பையில் மூட்டையாக கட்டி போரூர் ஏரியில் வீசியுள்ளார். நாங்கள் தேடுவதை அறிந்து தலைமறைவாக உள்ளார். ஆனாலும், சாம்சனுடன் வேலை பார்க்கும் கால்டாக்சி டிரைவர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் சாம்சன் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, சாம்சனை விரைவில் கைது செய்துவிடுவோம் எனறனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 08, 2014 11:01 am

ஐயோ பாவம். என்ன கொடுமை இது. சோகம் 
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by விஸ்வாஜீ on Thu May 08, 2014 7:44 pm

தமிழ்நாட்டில் இந்த மாதிரி சம்பவங்கள் அடிக்கடி
நடக்கிறது. எங்கு செல்கிறது மனித சமுதாயம்  சோகம்   சோகம் அழுகை 
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1338
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum