புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
16 Posts - 3%
prajai
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
9 Posts - 1%
Jenila
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_m10இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்துகிறீர்களா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 23, 2014 11:03 pm

இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? HozM86CjS56w7znT0DIe+images

 சமையலறையில் இன்டக்ஷன் ஸ்டவ்வை நெரிசலாக வைத்துக் கொள்ளாமல் சற்று இட வசதியோடு வைத்துக் கொள்வது நல்லது. இந்த ஸ்டவ் அருகில் மிக்ஸி, கேஸ் அடுப்பு போன்றவற்றை வைக்க வேண்டாம்.

 இன்டக்ஷன் ஸ்டவ் உபயோகப்படுத்தி முடித்த பிறகு கீழே ஸ்டவ்வில் இருக்கும் சுவிட்சை மட்டும் முதலில் ஆஃப் செய்யவும். ஸ்டவ் உட்பகுதி குளிர ஒரு சிறிய ஃபேன் இருக்கும். அதைக் குளிரச் செய்து ஆஃப் ஆன பிறகு மேலே மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்தால் ஸ்டவ் நீடித்து உழைக்கும்.

 இந்த எலெக்டிரிக் அடுப்பின் கீழ்புறம்தான் சிறிய காற்றாடி (ஃபேன்) உள்ளது. அதன் சுற்றுப்புறத்தில் வலை போல இருக்கும். அதில் தூசு அடையாமல் பழைய டூத் பிரஷ் கொண்டு அவ்வப்போது வெளிப்புறத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் இந்த அடுப்பு நீண்ட காலம் உழைக்கும்.

 இன்டக்ஷன் ஸ்டவ்வைச் சுத்தம் செய்யும்போது அதிக சோப்புத் தண்ணீர் போட்டுக் கழுவக் கூடாது. ஸ்கரப்பரில் சிறிதளவு சோப்பு எடுத்துக் கொண்டு அழுத்தாமல் லேசாக தேய்த்தால் சுத்தமாகிவிடும். பிறகு காய்ந்த துணி கொண்டு துடைத்து விட்டு மீண்டும் அலசிவிட்டு திரும்பவும் துடைத்து விட்டால் ஸ்டவ் பளிச்சென்று ஆகிவிடும்.

 இந்த ஸ்டவ்வைப் பயன்படுத்தி சமையல் வேலை செய்யும் போது பாலோ, சாம்பாரோ பொங்கி வழிந்து விட்டால் உடனே தண்ணீர் கொண்டு கழுவுவதைத் தவிர்க்கவும். டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து விட்டாலே போதுமானது.

 இந்த ஸ்டவ்வுக்கு முறையான மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் மின் இணைப்புகளுடன் சேர்த்து இன்டக்ஷன் ஸ்டவ் மின் இணைப்பை பயன்படுத்தாதீர்கள்.

 இந்த அடுப்பை "ஆன்' செய்தவுடன் பொதுவாக ஒரு டெம்ப்ரேச்சர் (Temperature) ஒளிரும். அதனை அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. என்ன உணவுப்பொருள் சமைக்கப் போகிறோமோ? அதற்குரிய பட்டனை உபயோகப்படுத்தி சமைக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

 குக்கருக்கான காஸ்கெட்டை அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளவும். "காஸ்கட்' பழசாகிவிட்டால் விசில் வருவதற்குள் நான்கு புறமும் தண்ணீர் நிறைய கொட்டி இருக்கும். அந்த தண்ணீர் அடுப்பினுள் சென்று இந்த அடுப்பினுள் இருக்கும் காயிலை பழுதாக்கிவிடும்.

 அதுபோல் இன்டக்ஷன் ஸ்டவ்வின் உபயோகம் முடிந்த பின் உடனடியாக மெயின் ஸ்விட்சை அணைக்கக்கூடாது. அடுப்பில் உள்ள ஸ்விட்சை அனைத்துவிட்ட போதும் கீழே உள்ள காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும். காயில் சூடு குறைவதற்கு காற்றாடி உதவுகிறது. எனவே அது சுற்றி தானாகவே நின்ற பின் அடுப்பிலிருந்து வரும் சத்தமும் நின்றுவிடும். அதன் பிறகுதான் மெயின் ஸ்விட்சை அணைக்க வேண்டும்.

 இன்டக்ஷன் ஸ்டவ் உபயோகம் முடிந்தபின் அதன் மீது தேவையில்லாமல் பாத்திரங்களை வைப்பதைத் தவிர்க்கவும்.

 நீங்கள் வாங்கிய இன்டக்ஷன் ஸ்டவ் சரியாக இயங்கவில்லை என்றால் உடன் கம்பெனி மெக்கானிக்கை வரவழைத்து சரி செய்யவும்.

 இந்த ஸ்டவ்வை பயன்படுத்தும் போது சமையலறையில் வீட்டிலுள்ள குழந்தைகள் வருவதை தவிர்க் கவும்.
(கீதா ஹரிஹரன் - தினமணி)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 11:05 pm

இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? 3838410834இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? 103459460இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? 1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 23, 2014 11:37 pm

உபயோகமான தகவல்கள்... இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? 1571444738



இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்டக்ஷன் ஸ்டவ்  பயன்படுத்துகிறீர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 24, 2014 12:20 am

இதெல்லாம் பயன்படுத்துபவர்களுக்கு பயன்தர கூடிய பதிவு நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 24, 2014 12:07 pm

பயனுள்ள தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 24, 2014 12:45 pm

நல்ல பதிவு ..பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 25, 2014 3:58 am

உபயோகமான தகவல் ,
நவீன கருவிகள் யாவும் நம் நண்பர்களே , முறையாக உபயோகப்படுத்தினால் .

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக