ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 சிவனாசான்

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Go down

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down


Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Mar 31, 2016 4:43 pm

கடிதங்களை வரைந்த :

1. தங்கை சுமதி - அடிக்கடி பல கட்டுரைகளை நான் இங்கே

தருவதற்கு முயற்சி செய்கிறேன் , சகோதரி !

அதுமட்டுமல்ல , இன்னும் இரண்டு அல்லது மூன்று இழைகளை

ஆரம்பித்து பல தலைப்புக்களில் 'மள ' , ' மள ' என்றும்

எழுத ஆசைதான் !

நேரம்தான் இல்லையே !2. திரு . மாணிக்கம் நடேசன் ,


3. திரு . பாலசுப்பிரமணியன்


4. திரு . ராஜா ,

ஆகிய அனைவருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பாடல் : 9

" சின்ன சின்ன இழை

பின்னிப் பின்னி வரும்

நம் சித்திரக் கைத்தறி சேலையடி ! - நம் தென்னாட்டில்

என்னாளும் கொண்டாடும் வேலையடி ! "


" புதையல் " ( 1957 )
இசை : மெல்லிசை மன்னர்கள்


பாடல் : பாட்டுக் கோட்டையார் !நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , பத்மினி நடித்த

கலைஞர் அவர்களின் " புதையல் " ( 1957 ) படத்தில் ஒரு பாடல் !

படத்தின் நாயகி ஆன பத்மினி , கைத்தறி நெசவு வேலை செய்தே

கைத்தறி நெசவு ஆடைகளின் பெருமையை போற்றிப் பாடுவதாக

ஒரு பாடல் காட்சி !

மேற்படி பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுத , படத்தின்

இயக்குனர் பணித்தார் !

மெல்லிசை மன்னர் , பட்டுக்கோட்டையாரை அழைத்தார் !


மெல்லிசை மன்னர் :" இதோ பார் , கல்யாண சுந்தரம் ! படத்தில்

நாயகி நெசவு வேலை செய்தபடி பாடும் ஒரு பாடலை எழுதிக்

கொண்டு வா !

ஆனால் ஒரு " கண்டிஷன் ! "


பட்டுக்கோட்டையார் வாயைப் பிளந்தார் !

பட்டுக்கோட்டையார் :

" என்ன 'கண்டிஷன் ' ஐயா ! சொல்லுங்கள் !


மெல்லிசை மன்னர் : [/size][/color][/b]


" கண்டிஷன் " ஒன்றும் பெரியதாக இல்லை !

நெசவு வேலை செய்தபடி பாடும் பாடல் ஆனதால் , இந்த பாட்டின்

மெட்டு கூட நெசவு வேலை செய்யும் மெட்டில்தான் நான்

அமைக்கப் போகிறேன் !

ஆகவே , நீங்கள் பாட்டு எழுதும்போது :

" நெசவு வேலை செய்யும் மெட்டில் தான் "

எழுத வேண்டும், சரியா ? "


[color:a3e7= #330000]ஆக......

பாட்டுக்கு மெட்டு அல்ல , நஹி ...லேது ...!

மெட்டுக்கு பாட்டு !
பட்டுக்கோட்டையார்

தலையில் கையை வைத்துக் கொண்டார் !

ஏன்?காட்டுக்கென்ன வேலி...

கடலுக்கென்ன மூடி ....

" பட்டுக்கோட்டையார் " என்கிற கங்கை வெள்ளம்

" மெட்டு " என்கிற

பொந்துக்குள் அடக்கி வைக்கவா முடியும் !ஆமாம், பட்டுக்கோட்டையாருக்கு

பாட்டுக்களை மட்டும்தான் எழுத முடியும் !

மெட்டு போடுவதற்கு இசையமைப்பாளர் இருக்கிறார் !


ஆனால் ....

இசையமைப்பாளர் அமைத்த மெட்டுக்கு பாடலை

எழுத பட்டுக்கோட்டையாருக்கு வராது .....தெரியாது !உண்மையிலே

பட்டுக்கோட்டையார்

" மெர்சல் "

ஆகிவிட்டார் ! பாடகன்அதென்ன மெட்டுக்கு பாட்டு ?

அவ்வளவு கஷ்டமா !

எனக்குத் தெரியுமா !

எனக்கு மெட்டுக்கு பாட்டு எழுத வராது !

" துட்டுக்கு " வைத்தியம் செய்யத்தான் தெரியும் !

சில கவிஞர் கள் பாடல்களை எழுதத்தான் தெரியும் !

மெட்டுக்கு பாட்டு எழுத அவர்கள் " பிறக்க வில்லை ! "

( இப்படித்தான் சொல்லவேண்டும் ! )

' புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படித்தான் !

கவிஞர் மாயவனாதனும் இப்படித்தான் !

அவ்வளவு ஏன் ?

கவிஞர் கண்ணதாசனும் ஆரம்ப கால கட்டத்தில்

இப்படித்தான் ! ஆனால் பின்னர் .....

வேதாவின் இந்தி ' டியூன் ' களுக்கு பாடல்களை

எழுதியதை யார் மறக்க முடியும் !

அதனால்தான் , மெல்லிசை மன்னர் , கவிஞர் ஐப் பார்த்து

இப்படி கேட்பார் :


1. ' என்ன அண்ணே !

சந்தத்திற்கு பாடலா , இல்லே சொந்தத்திற்கு

பாடலா , என்ன மாதிரியான பாட்டு எழுதப் போகிறீர்கள் ?

கவிஞர் பதில் சொல்வார் :

" வந்ததிற்கு பாட்டு எழுதுறேன் , விசு ! "2. " அண்ணே !

மெட்டுக்கு பாட்டு எழுதப் போகிறீர்களா "

கவிஞர் :

" இலேப்பா ! துட்டுக்கு பாட்டு எழுதப் போகிறேன் !

மறு நாள் ......
" யானை வரும் முன்னே !

மணியோசை வரும் முன்னே ! "


ஆமாம் !

" ஆர்மோனியப் பெட்டி " வரும் முன்னே !

மெல்லிசை மன்னர் வருவார் பின்னே !


" எங்கேப்பா , கல்யாண சுந்தரம் ? "

பட்டுக்கோட்டையாரைத் தேடினார் , மெல்லிசை மன்னர் !

பட்டுக்கோட்டையாரைக் காணோம் !

இப்போது " மெர்சல் " ஆனவர் , மெல்லிசை மன்னர் !" அங்கே , இங்கே " என்று தேடினார் !

தனக்குத் தெரிந்தவரை கேட்டார் !

" ப.கோ " ஐத் தெரிந்தவரை பிடித்து விசாரித்தார் !

பட்டுக்கோட்டையாரைக் காணோம் !

தலையை சொறிந்தார் , மெ. ம . !


3 நாட்கள் ஆகிவிட்டன !

பட்டுக்கோட்டையாரை காணோம் , ஐயா , காணோம் !


நான்காம் நாள் !


பட்டுக்கோட்டையார் வந்தார் !

" பிரசண்ட்ஸ் சார் ! " என்றார் மெல்லிசை மன்னரிடம் !

மெல்லிசை மன்னர் , " எங்கேயா போய்த் தொலைந்தீர் ? "

என்று வாயத் துழாவ முற்படும் போதே .........


பாடல் வரிகளை நீட்டினார் " ப . க " !
" சின்ன சின்ன இழை

பின்னிப் பின்னி வரும்

நம் சித்திரக் கைத்தறி சேலையடி ! - நம் தென்னாட்டில்

என்னாளும் கொண்டாடும் வேலையடி ! "
" டக்.....டக் " என்கிற

' கைத்தறி ஓசை மெட்டு " ஐசரி பார்த்து பின்பு அதற்கான

வார்த்தைகளை அமைத்துபாடலை எழுதி , யாரிடமும்ஜ் சொல்லாமல்

முழுமையாக எழுதிய பாடல் தான் இது !மெல்லிசை மன்னர்

வாயைப் பிளந்து

நின்றார் !
கைத்தறி நெசவுத் தறி யின் ஓசையை

நீங்கள் கேட்டிருக்கிறீர்களா !

அந்த ஓசையை ' இசை வடிவம் ' என்கிற

கற்பனை கலந்து கீழ் கண்ட பாட்டுக்கோட்டையாரின்

வரிகளைப் பாடுங்கள் !

கைத்தறி நெசவின் ஓசை மாதிரிதான் பாடல்

வரிகள் கூட வரும் !

சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புகழ்ந்திடும்
ஆடையடி செய்துமடி போடுங்கடி
ஓஹ்ஹ்ஹ்ஹ் (சின்னச்சின்ன)
சிந்தை சிர்ற்பிகள் தேசத்தறிஞர்கள்
செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்
ஒஓ.... ஓ....
மங்கல மாநிலம் எங்கள் மங்கல மாநிலம்
காக்கும் மறவர் யாவரும் - புவி
வாழ்வை உயர்த்தும் மக்கள் எல்லோரும்
வாங்கி மகிழும் பொன்னாடையடி
வாங்கி மகிழும் பொன்னாடையடி
ஓ.......... தான தையாதைய தந்தத் தன்ன தானா தையாதையா தந்தத் தானா
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
பட்டுக்கோட்டையார் மெட்டுக்கு பாட்டு

எழுதிய முதல் பாடல் இதுதான் !
( பட்டுக்கோட்டையார் ,

" அந்த 3 நாட்களில் "

புதுவைக்க்குஸ் சென்று , 'புரட்சிக் கவிஞர் ' ஐப் பார்த்து

இந்த பாடலை எப்படி எழுதுவது என்று கேட்டதாகவும்

அதற்கு பாரதிதாசன் :

" கைத்தறி நெசவு செய்யும் இடத்திற்கு சென்று

அங்கு நீ கேட்கும் ஓசையை நன்கு கேட்டு

பின்பு அதற்கு ஏற்றபடி பாட்டு எழுத்து ! "

என்று சொன்னதாக :

ஆதாரம் இல்லாத

செய்தி உண்டு ! )
பிற நெசவுப் பாடல்கள் :மெல்லிசை மன்னரின் சீடர் :

ஷியாம் இசையில் எஸ் ஜானகி குரலில் :

" கலீர் , கலீர் " பாடல்2. " வண்ணத்துப் பூச்சி சிரிக்குது "

படம் : " குருவிக்கூடு " ( 1980 )http://picosong.com/NY2L3. " செந்தமிழ் நாட்டு கைத்தறிச் சேலை "

படம் : " புதுமைப் பெண் " ( 1959 )

பாடியவர் : ' இலட்சிய நடிகர் ' எஸ் . எஸ் . ராஜேந்திரன் !


http://picosong.com/NY22" அது சரி ! அதென்ன, சென்ற கட்டுரையின்

இறுதியில் :

" பாட்டுக்கொட்டையாரை மாவாட்டிய மெல்லிசை மன்னர் ! "

என்று ஏன் எழுதினீர்கள் ? "

என்றா கேட்கிறீர்கள் ?


" கண்ணில் விரலை விட்டு ஆட்டிய " !


என்று சொல்வதற்கு " புதிய வார்ப்பு " இது ....!

வேறு ஒன்றும் இல்லை !


என்ன நீங்கள்

" மெர்சல் "

ஆகிவிட்டீர்களா ! ஜாலி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கவிஞர் கே. பி . காமாட்சியை

உங்களுக்குத் தெரியுமா ?

அத்தான் ' பராசக்தி பூசாரி '

அவர் , ஏ. வி. எம் . செட்டியாரை


" கழுவி ஊற்றி வைத்த " ( ! )

பாடல் !


" ட..டா ...ட ...டா ....ட . டா ..டட்டாட்டாடா "!
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by T.N.Balasubramanian on Thu Mar 31, 2016 7:07 pm

சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் .............
ஆஹா .......என்னே மனதை சுண்டி இழுக்கும் பாடல் .
பட்டுக்கோட்டை , ..................மறக்க முடியாத கவிஞன் ,,,,,,,,காலன் கொடூரன் .
MSV சொல்லவே வேண்டாம்

நன்றி டாக்டர் அவர்களே

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21753
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Fri Apr 01, 2016 12:36 am

ஹை, அண்ணா வந்தாச்சா?...............ம்ம்... மள மள வென எழுதுங்கோ நாங்களும் கட கட வென படிக்கிறோம் ஜாலி ஜாலி ஜாலி

" சின்ன சின்ன இழை

பின்னிப் பின்னி வரும்

நம் சித்திரக் கைத்தறி சேலையடி ! - நம் தென்னாட்டில்

என்னாளும் கொண்டாடும் வேலையடி ! "

சூப்பர் பாட்டு அண்ணா  இது, எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை .....பழைய கதைகளை புது மொழிகளில் எழுதி இருக்கீங்க,

(" பாட்டுக்கொட்டையாரை மாவாட்டிய மெல்லிசை மன்னர் ! " ----  " கழுவி ஊற்றி வைத்த "  )...ஹா..ஹா..ஹா....

உங்களின் பதிவுகளை படிக்க படிக்க ரொம்ப நல்லா இருக்கு.......சுவாரசியமாய் இருக்கு ......இன்னும் கொஞ்சம் வம்பு சொல்லுங்கோ   அண்ணா.....படிக்க காத்திருக்கோம் ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Fri Apr 01, 2016 12:29 pm

சின்ன சின்ன இடையுடன் பின்ன பின்ன பிரமாத வார்த்தைகளில் குட்டி குட்டி வரிகளாய் வடிவமைத்து நமக்கு விருந்திட்ட டாக்டர் சார் அவர்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் தகும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2016 11:26 am

டாக்டர் சார் எங்கே போனாரு, இத்திரி அப்படியே முடங்கிக் கிடக்கிறது. டாக்டர் சார், சீக்கிரம் இத்திரியை தொடருங்கள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவனாசான் on Thu Sep 29, 2016 2:30 pm

உண்மைக்கு  மாறான கருத்துகளை  படம் பிடித்து  வெளியிட்டு மக்களை ஏமாற்றுவது ஞாயமல்ல. தற்கால படமானதென்னவன் என்ற தமிழ்  படத்தில்  விஜயகாந்  தேர்தல் ஆணையராக நடிக்கிறார். அவர்  ஐந்து  சட்டவிதிகளை கொண்டுவருகிறார். அதற்கு அரசியல்வாதி எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியிடம் முறையிட்டு அமூல் படுத்த வேண்டாம்என செய்கிறார். பிறகு தேர்தல்  நடக்கிறது. பிரசாரக் கூட்டத்தில்  குண்டு வீசி  உயிர் சேதம் ஏற்படுகிறது. தேர்தல்  ஆணையர்   ஓட்டு எண்ணிக்கையை  அந்த்தொகுதிக்கு நிறுத்த உத்திரவிட அரசியல்வாதி தேர்தல் ஆணையரை  தாக்குவதும் குஸ்தி சண்டை பயில்வான் போல தேர்தல் ஆணையர் நடப்பதாக படமெடுத்துள்ளது ஏற்றதல்ல. இப்படியா???!!! பெருந்தன்மையாக  நடந்து  செயல்படவேண்டிய ஊழியர் மற்றும் தேர்தல்ஆணையர் போர்புரிவது. இது வெட்டதக்கது கண்டிக்கத்தக்கது. அரசு நிர்காத்தை கொச்சை படுத்துவதாக உள்ளதே. நல்ல செய்திகளை  சட்டங்களை மதிக்கிற மாதிரியிம் , குற்றவாளி தண்டைபெறுவது போன்றும், இருக்கனும்.அப்படி எடுத்து  மக்களை விழிப்படைய செய்வதை விட்டு ஓர் உயர் அதிகாரி சண்டை பயில்வான் போல நடிப்பது வெறுக்க தக்கதாய் உள்ளது.இப்படி படம் எடுத்து நாட்டையே  கெடுத்து ஊழல்வாதிகாளாக்கி விட்டார்கள் கதை படைப்பாளிகள்.மற்றும் சிறைச்சாலை காவலர், காவல்துறை மீது களங்கம் ஏற்படும் காட்சிசெயல்களை  குறித்து ஏன்  அவதூறு வழக்குபதிவு அவர்கள் மீது செய்யக்கூடாது.  இப்படியா??? கதையை  எடிட்செய்தவர்கள் கவனத்தில் கொள்ளவில்லையா? எப்படி அனுமதித்தார்கள். என்னங்க இது. இப்படி பட்ட கதைகளுக்கு  அனுமதியே கொடுக்க கூடாதுங்க நாட்ல.........கற்பனையாகக்கூட இருக்க கூடாதுங்க.


ஈகரை அன்பர்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறார்கள். கருத்தை பதிவு செய்யுங்கள.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum