ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாத்தானின் குரல் – கவிதை
 krishnanramadurai

வேப்பமர சாமி – கவிதை
 krishnanramadurai

தகவல் களஞ்சியம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க….!!
 ayyasamy ram

தலைவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டார்?
 ayyasamy ram

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 anikuttan

இன்றைய பேப்பர் 25/03/18
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 9:39 am

First topic message reminder :

பா.ஜ. கூட்டணி290
காங்., கூட்டணி93
திரிணமுல் காங்.,
இடதுசாரி
சமாஜ்வாடி3
பகுஜன் சமாஜ்
பிஜு ஜனதா
தெ.ரா.ச.,1
ஐ.ஜ.த.,
ஆம் ஆத்மி1
மற்றவை 23
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 10:43 am

தொடருங்கள் தல ..தொடர்கின்றோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 10:49 am

வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 10:55 am

பா.ஜ.,- 306; காங்.,- 72; மற்றவை- 150
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 10:55 am

அத்வானி காந்தி நகரில் வெற்றி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 10:57 am

தேசிய நிலவரம்: பாஜக 323; காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலை

புதுடெல்லி: தேசிய அளவில் 323 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மற்ற கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 152 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 10:58 am

@சிவா wrote:[link="/t110299p15-16#1063950"]
வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!

வாழ்த்துககள் நடனம் நடனம் நடனம் நடனம்
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 10:59 am

நடிகை ரோஜா, நடிகர் பாலகிருஷ்ணா முன்னிலை!

நகரி: நகரி தொகுதியில் நடிகை ரோஜாவும், இந்துபுரம் தொகுதியில் நடிகர் பாலகிருஷ்ணாவும் முன்னிலையில் உள்ளனர்.

சீமாந்திராவில் உள்ள நகரி தொகுதியில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துகிருஷ்ணம்ம நாயுடு போட்டியிட்டார்.

இந்நிலையில், இன்று காலை தபால் ஒட்டுக்கள் எண்ணப்பட்டதில், நடிகை ரோஜா 475 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். அதேபோல், இந்துபுரம் தொகுதியில் தெலுங்குதேசம் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 1,400 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 10:59 am

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை!

திருவனந்தபுரம்: கேரளாவில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எர்ணாகுளத்தில் மத்திய அமைச்சர் கே.வி.தாமசும், வயநாட்டில் ஷா நவாசும், காசர்கோட்டில் சித்திக்கும் முன்னணியில் இருக்கின்றனர்.

காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம்.கே.ராகவன் மலப்புரத்திலும், ஈ.அகமது பஷீர், பொன்னனியிலும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர்.

மேலும், இடதுசாரி கூட்டணி 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஸ்ரீமதி சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:05 am

வாரணாசி: நரேந்திரமோடி 23, 376 - கெஜ்ரிவால் 11,255

வதோதரா: 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் நரேந்திரமோடி வெற்றி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:06 am

பா.ஜ., கூட்டணிக்கு 325 க்கும் மேல் வெற்றி வாய்ப்புசிதம்பரம்:திருமாவளவன் பின்னடைவு
பா.ஜ., வேட்பாளர் வருண்காந்தி அமோக வெற்றி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:08 am

எதிர்பார்ப்பை விட பா.ஜ., கூடுதல் தொகுதிகளை அள்ளுகிறது

காந்திநகர் தொகுதியில் அத்வானி அமோக ஓட்டுக்கள் பெற்று வெற்றி

பா.ஜ. கூட்டணி326
காங்., கூட்டணி66
திரிணமுல் காங்., 32
இடதுசாரி17
சமாஜ்வாடி14
பகுஜன் சமாஜ்1
பிஜு ஜனதா
தெ.ரா.ச.,13
ஐ.ஜ.த.,
ஆம் ஆத்மி1
மற்றவை 140
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:08 am

அ.தி.மு.க.,32
தி.மு.க.,1
பா.ஜ.க.,1
காங்கிரஸ்0
ம.தி.மு.க.,0
பா.ம.க.,1
தே.மு.தி.க.,0
விசி0
மற்றவை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by SajeevJino on Fri May 16, 2014 11:10 am

.

ஜெனரல் VK சிங் சுமார் 30000 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார் ..

Uttar Pradesh - Ghaziabad

குமரியில் ராதா கிருஷ்ணன் 3000 ஓட்டுகள் முன்னிலை

..

Last edited by SajeevJino on Fri May 16, 2014 11:12 am; edited 1 time in total
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:10 am

விருதுநகர்: 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட வைகோ!

விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே வைகோ பின்னடைவை சந்தித்தார். தொடர்ந்து பின்னடவை சந்தித்து வரும் வைகோ தற்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 10,500

முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 26,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேல் 13,500 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 11:12 am

@SajeevJino wrote:[link="/t110299p30-16#1063966"].

ஜெனரல் VK சிங் சுமார் 30000 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார் ..

Uttar Pradesh - Ghaziabad

..

இவர் முன்னால் ராணுவ தளபதி தானே .. அதான் சஞ்சீவ் .

நாம் நினைத்தை மாதிரி குமரியில் வெல்லுகிறார் பொன்னர் . மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று நம்புவோம் .

Last edited by பாலாஜி on Fri May 16, 2014 11:17 am; edited 1 time in total
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by M.M.SENTHIL on Fri May 16, 2014 11:14 am

தமிழ் நாட்டில்தான் மக்கள் இன்னும் திருந்தவில்லை என்ற வருத்தம் மேலிடுகிறது.
மற்றபடி மோடிக்கு தேடி வந்து விட்டது பிரதமர் நாற்காலி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by SajeevJino on Fri May 16, 2014 11:15 am

@பாலாஜி wrote:[link="/t110299p30-16#1063968"]

இவர் முன்னால் கப்பல் படை தளபதி தானே .. அதான் சஞ்சீவ் .

நாம் நினைத்தை மாதிரி குமரியில் வெல்லுகிறார் பொன்னர் . மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று நம்புவோம் .

OMG ....அவர் ராணுவ தளபதி ...!!!

குமரியில் இன்னும் உறுதியாகவில்லை ...பிஜேபி காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது

1000 ,2000 ம் தான் ஓட்டுகள் வித்தியாசம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 11:17 am

@SajeevJino wrote:[link="/t110299p30-16#1063971"]
@பாலாஜி wrote:[link="/t110299p30-16#1063968"]

இவர் முன்னால் கப்பல் படை தளபதி தானே .. அதான் சஞ்சீவ் .

நாம் நினைத்தை மாதிரி குமரியில் வெல்லுகிறார் பொன்னர் . மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று நம்புவோம் .

OMG ....அவர் ராணுவ தளபதி ...!!!

குமரியில் இன்னும் உறுதியாகவில்லை ...பிஜேபி காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது

1000 ,2000 ம் தான் ஓட்டுகள் வித்தியாசம்

சரி ஒரு சிறிய தவறு நிகழ்ந்துவிட்டது .
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:20 am

பா.ஜ.,- 327; காங்.,- 72; மற்றவை- 150 முன்னிலை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:27 am

பா.ஜ., மட்டும் தனித்து 275 தொகுதிகளில் முன்னிலை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by M.M.SENTHIL on Fri May 16, 2014 11:29 am

@சிவா wrote:[link="/t110299p30-16#1063978"]

சங்கு ஊதுவாங்கன்னு தெரியும் அண்ணா. ஆனாலும் இது பெரிய சங்கு.
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 11:29 am

@சிவா wrote:[link="/t110299p45-16#1063979"]பா.ஜ., மட்டும் தனித்து 275 தொகுதிகளில் முன்னிலை!

கூட்டனி தயவு இல்லாமல் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் .

மிக்க மகிழ்ச்சி ...

எங்கும் மோடி அலை ...ஆனால் தமிழ் நாட்டில் .................
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:31 am

@பாலாஜி wrote:[link="/t110299p45-16#1063981"]
@சிவா wrote:[link="/t110299p45-16#1063979"]பா.ஜ., மட்டும் தனித்து 275 தொகுதிகளில் முன்னிலை!

கூட்டனி தயவு இல்லாமல் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் .

மிக்க மகிழ்ச்சி ...

எங்கும் மோடி அலை ...ஆனால் தமிழ் நாட்டில் .................

தமிழ்நாட்டில் லேடி அலை!

200 ரூபாய்க்காக சோரம் போனார்கள் தமிழர்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:32 am

தமிழகத்தில் முக்கிய தலைவர்களான ம.தி.மு.க, பொதுசெயலர் வைகோ, மத்திய அமைச்சர் ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், நிதி அமைச்சர் மகன் கார்த்திக் சிதம்பரம், உள்ளிட்டோர் தோல்வியை சந்திக்கின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் சஷீல்குமார் ஷிண்டே, மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், பரூக்அப்துல்லா ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அஜீத்சிங், சிலர் மற்றும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள், பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum