ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 9:39 am

First topic message reminder :

பா.ஜ. கூட்டணி290
காங்., கூட்டணி93
திரிணமுல் காங்.,
இடதுசாரி
சமாஜ்வாடி3
பகுஜன் சமாஜ்
பிஜு ஜனதா
தெ.ரா.ச.,1
ஐ.ஜ.த.,
ஆம் ஆத்மி1
மற்றவை 23
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:33 am

டில்லி லோக்சபா தொகுதிகள் 7யையும் பா.ஜ., கைப்பற்றும் சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து தொகுதிகளிலும் பா,ஜ., முன்னணியில் உள்ளது. இதையடுத்து, பா.ஜ.,வினர் தங்கள் வெற்றி கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் 80 தொகுதிகளில் 63 இடங்களில் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. கடந்த 25 ஆண்டாக மாநில கட்சிகளே ஆதிக்கம் செலுத்திய நிலையில், தற்போதைய தேர்தலில் தேசிய பாதையில் அந்த மாநிலம் செல்ல ஆரம்பித்துள்ளதை இந்த தேர்தல் காட்டுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 11:33 am

@சிவா wrote:[link="/t110299p45-16#1063982"]
@பாலாஜி wrote:[link="/t110299p45-16#1063981"]
@சிவா wrote:[link="/t110299p45-16#1063979"]பா.ஜ., மட்டும் தனித்து 275 தொகுதிகளில் முன்னிலை!

கூட்டனி தயவு இல்லாமல் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் .

மிக்க மகிழ்ச்சி ...

எங்கும் மோடி அலை ...ஆனால் தமிழ் நாட்டில் .................

தமிழ்நாட்டில் லேடி அலை!

200 ரூபாய்க்காக சோரம் போனார்கள் தமிழர்கள்!

வருத்தம்தான் தல ....
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:35 am

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், பா.ஜ. தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 3வது சுற்று முடிவில் பா.ஜ.வின் பொன் ராதாகிருஷ்ணன், 3,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஷிமோகா தொகுதியில் போட்டியிட்டார். அவர், 2 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:37 am

@பாலாஜி wrote:
வருத்தம்தான் தல ....

இதில் வருத்தப்பட எதுவும் இல்லை தல!

இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று கூறிய வேசிமகன் கருணாநிதி தலைமையிலான திமுகவை துடைத்தொழித்துள்ளார்கள் என்று பெருமைப்படுங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 11:40 am

@சிவா wrote:[link="/t110299p45-16#1063988"]
@பாலாஜி wrote:
வருத்தம்தான் தல ....

இதில் வருத்தப்பட எதுவும் இல்லை தல!

இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று கூறிய வேசிமகன் கருணாநிதி தலைமையிலான திமுகவை துடைத்தொழித்துள்ளார்கள் என்று பெருமைப்படுங்கள்!

திமுக தோல்வி அடைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தான் தல ... அது மட்டும் அல்ல ஈழ தமிழர்களுக்கு இழைத்த கொடுமை மறக்க முடியாது தல .

வை.கோ போன்ற சிலர் வெற்றி பெற்று இருக்கலாம்
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:41 am

வதோதராவை அடுத்து வாரனாசியிலும் மோடி வெற்றி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:44 am

@பாலாஜி wrote:[link="/t110299p45-16#1063991"]
@சிவா wrote:[link="/t110299p45-16#1063988"]
@பாலாஜி wrote:
வருத்தம்தான் தல ....

இதில் வருத்தப்பட எதுவும் இல்லை தல!

இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று கூறிய வேசிமகன் கருணாநிதி தலைமையிலான திமுகவை துடைத்தொழித்துள்ளார்கள் என்று பெருமைப்படுங்கள்!

திமுக தோல்வி அடைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தான் தல ... அது மட்டும் அல்ல ஈழ தமிழர்களுக்கு இழைத்த கொடுமை மறக்க முடியாது தல .

வை.கோ போன்ற சிலர் வெற்றி பெற்று இருக்கலாம்

ஆம், வைகோ வெற்றி பெறாதது ஏமாற்றமாக உள்ளது தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by M.M.SENTHIL on Fri May 16, 2014 11:44 am

@பாலாஜி wrote:[link="/t110299p45-16#1063991"]
@சிவா wrote:[link="/t110299p45-16#1063988"]
@பாலாஜி wrote:
வருத்தம்தான் தல ....

இதில் வருத்தப்பட எதுவும் இல்லை தல!

இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று கூறிய வேசிமகன் கருணாநிதி தலைமையிலான திமுகவை துடைத்தொழித்துள்ளார்கள் என்று பெருமைப்படுங்கள்!

திமுக தோல்வி அடைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தான் தல ... அது மட்டும் அல்ல ஈழ தமிழர்களுக்கு இழைத்த கொடுமை மறக்க முடியாது தல .

வை.கோ போன்ற சிலர் வெற்றி பெற்று இருக்கலாம்

எனது கருத்தும் இதுவேதான்.
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by SajeevJino on Fri May 16, 2014 11:45 am

.குமரியில் ராதா கிருஷ்ணன் 10000 ஓட்டுகள் முன்னிலை

.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Fri May 16, 2014 11:45 am

பாவம் கருணை இல்லாத கருணாநிதி, கோவிந்தா கோவிந்தா.  ஆமா இந்த கிழத்துக்கு யாரு மூனு நாமம்
போட்டது.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 11:47 am

@SajeevJino wrote:[link="/t110299p45-16#1063995"].குமரியில் ராதா கிருஷ்ணன் 10000 ஓட்டுகள் முன்னிலை

.

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:51 am

காங்கிரஸ் வெறும் 53 இடங்களில் முன்னிலை

அதிமுக 37 இடங்களில் முன்னணி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 11:55 am

வி‌திஷா தொகு‌தி‌யி‌ல் சு‌ஸ்மா சுவரா‌ஜ் மு‌ன்‌னிலை.

உ‌த்த‌ம்பூ‌ர் தொகு‌தி‌யி‌ல் குலா‌ம் ந‌பி ஆசா‌த் மு‌ன்‌‌னிலை.

அச‌‌ம்க‌ர் தொகு‌தி‌யி‌ல் முலாய‌ம் ‌சி‌ங் யாத‌வ் மு‌ன்‌னிலை.

அமே‌தி தொகு‌தி‌யி‌ல் ராகு‌ல் கா‌ந்‌தி மு‌ன்‌னிலை.

‌சி‌ந்‌த்வாரா தொகு‌தி‌யி‌ல் கம‌ல்நா‌த் மு‌ன்‌‌னிலை.

மு‌ம்பை வட‌கிழ‌க்கு ஆ‌ம் ஆ‌த்‌மி சா‌ர்பாக போ‌ட்டி‌யி‌ட்ட மேதா ப‌ட்க‌ரு‌க்கு ‌பி‌ன்னடைவு.

புதுடெ‌ல்‌லி‌யி‌ல் அஜ‌‌ய் ம‌க்கா‌னு‌க்கு ‌பி‌ன்னடைவு.

பா‌ர்ம‌ர் தொகு‌தி‌யி‌ல் ஜ‌ஸ்வ‌ந்‌த் ‌சி‌ங்‌கி‌ற்கு ‌பி‌ன்னடைவு.

ஹா‌ஜி‌த்பூ‌ர் தொகு‌தி‌யி‌ல் லோ‌க் ஜனச‌க்‌தி தலைவ‌ர் ரா‌ம்‌விலா‌ஸ் ப‌ஸ்வா‌ன் மு‌ன்‌னிலை.

சு‌ல்தா‌ன்பூ‌ர் தொகு‌தி‌யி‌ல் வரு‌ண் கா‌ந்‌தி மு‌ன்‌னிலை.

பா‌ட்னாசா‌‌ஹ‌ி‌ப் தொகு‌தி‌யி‌ல் ச‌த்ருக‌ன் ‌சி‌ன்ஹா மு‌ன்‌னிலை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 12:01 pm

கன்னியாகுமரியில் பாஜக, தர்மபுரியில் பாமக முன்னிலை

சிவகங்கையில் இதுவரை 621 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள கார்த்தி சிதம்பரம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 12:03 pm

வைகோ பின்னடைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் தருகிறது.
எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படுமா?.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 12:03 pm

சிவகங்கையில் இதுவரை 621 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள கார்த்தி சிதம்பரம் wrote:

 சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 12:05 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110299p60-16#1064004"]வைகோ பின்னடைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் தருகிறது.
எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படுமா?.

உங்களுக்கு மட்டும் அல்ல . ..... எங்களுக்கும்தான்
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 12:06 pm

மத்திய சென்னையில் அதிமுக வேட்பாளர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பின்னடைவு

தமிழகத்தில் கன்னியாகுமரி , தருமபுரி தவிர அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 12:09 pm

பாஜக வேட்பாளர் சுஷ்மா சுவாராஜ் வெற்றிavatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 12:10 pm

@பாலாஜி wrote:[link="/t110299p60-16#1064006"]
@ரா.ரா3275 wrote:[link="/t110299p60-16#1064004"]வைகோ பின்னடைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் தருகிறது.
எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படுமா?.

உங்களுக்கு மட்டும் அல்ல . ..... எங்களுக்கும்தான்

கண்ணீரே வந்துவிட்டது பாலாஜி...ஆதாயம் தேடாத அப்பழுக்கற்ற மனிதன்...போராட்டக் குணம் மிக்கவர்...கடைசியில்......என்ன கொடுமை சார் இது
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by M.M.SENTHIL on Fri May 16, 2014 12:12 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110299p60-16#1064011"]
@பாலாஜி wrote:[link="/t110299p60-16#1064006"]
@ரா.ரா3275 wrote:[link="/t110299p60-16#1064004"]வைகோ பின்னடைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் தருகிறது.
எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படுமா?.

உங்களுக்கு மட்டும் அல்ல . ..... எங்களுக்கும்தான்

கண்ணீரே வந்துவிட்டது பாலாஜி...ஆதாயம் தேடாத அப்பழுக்கற்ற மனிதன்...போராட்டக் குணம் மிக்கவர்...கடைசியில்......என்ன கொடுமை சார் இது

பணம் விளையாடி இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. தமிழ்நாடு மட்டும்தான் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் தருகிறது.
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 12:21 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110299p60-16#1064011"]
@பாலாஜி wrote:[link="/t110299p60-16#1064006"]
@ரா.ரா3275 wrote:[link="/t110299p60-16#1064004"]வைகோ பின்னடைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் தருகிறது.
எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படுமா?.

உங்களுக்கு மட்டும் அல்ல . ..... எங்களுக்கும்தான்

கண்ணீரே வந்துவிட்டது பாலாஜி...ஆதாயம் தேடாத அப்பழுக்கற்ற மனிதன்...போராட்டக் குணம் மிக்கவர்...கடைசியில்......என்ன கொடுமை சார் இது

ஆறுதல் அடையுங்கள் தோழரே ...... தமிழர் நலனுக்காக நிறைய போராட்டம் நடத்தியவர் . ஆனால் மக்கள்
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 12:24 pm

அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார் மோடி

மக்கள் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம் - ஞானதேசிகன்

சினிமா நட்சத்திரங்கள் ஜெயப்பிரதா- ஹேமாமாலினி - நக்மா வெற்றிமுகம்

காங்., தலைமையிலான யு.பி.ஏ., 100 - ஐ தாண்டுவது சந்தேகமே !

சீமந்திராவில் மீண்டும் முதல்வராகிறார் சந்திரபாபுநாயுடு

தெலுங்கானா முதல்வராகிறார் டி.ஆர். எஸ்., சந்திரசேகரராவ்

சத்ருகண்சின்கா - வினோத்கண்ணா பப்பி லஹரி வெற்றிமுகம்

லாலுபிரசாத் மனைவி ரப்ரிதேவி தோல்வி முகம்avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 12:26 pm

கருத்துக்கணிப்புகளை மிஞ்சியது பாஜக! அதிமுக அம்மாவின் ஆசையும் நிராசையானது!

பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருக்காவிட்டால், அதிமுக பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றிக்கு, மூன்றாவது அணி அமைத்து அதன்மூலம் அம்மா அவர்கள் பிரதமராக ஆகியிருக்க முடியும்.

அதேசமயம் இழுபறி அரசு அமைந்திருந்தால், அதிமுகவின் ஆதரவு பாஜகவிற்கு அளித்து, அதன்மூலம் மத்தியில் மிகப்பெரிய பொறுப்பினை அம்மா அவர்கள் பெற்றிருக்க முடியும். ஆனால் தற்போதைய நிலையின்படி இவை இரண்டுக்குமே வாய்ப்பில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 12:31 pm

மதவாத சக்திகளுக்கும் இன துரோகிகளுக்கும் மரண அடி கொடுத்த தமிழ் வாக்காளர்கள் - சீமான்

தமிழகத்தில் வெற்றி கொண்டாட்டத்துடன் 4 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக அரசு

திமுக படுதோல்வி: மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை

3 வது முறையாக லோக்சபா தேர்தலில் முட்டை வாங்கும் திமுக

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum