ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 T.N.Balasubramanian

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 T.N.Balasubramanian

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 krishnanramadurai

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

View previous topic View next topic Go down

நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by சிவா on Fri May 16, 2014 4:25 pmபாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, பாரதிய ஜனதாவுக்கு சாதகமான சூழலே காணப்படுகிறது. தற்போதைய நிலையில், 320க்கும் இடங்களில் பாரதிய ஜனதா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தனிப் பெரும்பான்மையை நோக்கி நடைபோடும், பாரதிய ஜனதா 270க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது. அடுத்த பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து, காந்தி நகரில் தமது தாயார் ஹிராபென்னை சந்தித்து ஆசி பெற்றார் நரேந்திர மோடி. நாடு முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் நரேந்திரமோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by சிவா on Fri May 16, 2014 4:25 pm

இந்தியாவை வல்லரசாக்குவார் மோடி: விஜயகாந்த் வாழ்த்து

இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி உலக அரங்கில் இந்திய தேசத்தை வல்லரசாக மாற்ற வாழ்த்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்களவை தேர்தலில் உங்கள் (மோடி) தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி கட்சி பெற்றுள்ள வெற்றிக்காக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாமான்ய மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு அவற்றை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். குஜராத்தில் இருப்பதை போல் ஊழலற்ற அரசை அமைக்க வேண்டும். உங்கள் ஆட்சியில் இந்திய தேசத்தில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும். பொருளாதாரம் மேம்படும்.

உங்களது அனைத்து செயல்பாடுகளும் வெற்றிகரமாக அமைய மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by சிவா on Fri May 16, 2014 4:26 pm

நரேந்திர மோடிக்கு கருணாநிதி வாழ்த்து

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள நரேந்திர மோடி-க்கும் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது.

மக்களின் இந்த முடிவை, "மக்கள் குரலே மகேசன் குரல்" என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. "வெற்றி கண்டு வெறி கொள்வதுமில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியவாறு, வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் எங்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

இந்தத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், குறிப்பாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு கருணாநிதி கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by சிவா on Fri May 16, 2014 4:29 pm

நரேந்திர மோடிக்கு ரஜினி வாழ்த்து

பாராளுமன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுள்ளது. பாரதீய ஜனதா மற்றும் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by சிவா on Fri May 16, 2014 4:43 pm

15வது பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ''இந்தியாவில் நடைபெற்ற 16ஆவது மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றமைக்காக நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்க இருப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்குக் காரணமான இந்த மிகப்பெரிய வெற்றியை கட்டி எழுப்பியவர் நீங்கள் தான்.

குஜராத் மாநிலத்தில் எட்டப்பட்டது போன்ற வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பயனளிக்கும் என்பதை இந்திய மக்கள் நன்றாக உணர்ந்திருப்பதால், உங்களிடமிருந்து அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் நமது கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற போதிலும் இரு தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் நமது கூட்டணியின் எதிர்காலத்திற்கு இது வகை செய்யும். தமிழகத்தின் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by சிவா on Fri May 16, 2014 5:05 pm


மோடிக்கு கெஜ்ரிவால் வாழ்த்து

வாரணாசி: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், 'வாரணாசியில் இருந்து தேர்வு பெற்றுள்ள நரேந்திரமோடிக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு ஓட்டளித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றி. பஞ்சாப்பில் நான்கு இடங்களில் எங்கள் கட்சி முன்னிலை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு நல்ல துவக்கமாக அமையும்,' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by சிவா on Fri May 16, 2014 5:42 pm

மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து

இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

டுவிட்டர் வலைத்தளத்தில், ”இந்திய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதற்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். இங்கிலாந்து-இந்தியா உறவுகள் மேலும் தொடர இருவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்றும் கேமரூன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மோடிக்கு விசா வழங்க மறுத்துவந்த இங்கிலாந்து, கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் மோடியை சந்தித்து 50 நிமிடங்கள் பேசிய பின்னர் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by ராஜா on Fri May 16, 2014 8:35 pm

வாழ்த்துகள் திரு மோடி அவர்களே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 8:38 pm

வாழ்த்துகள் மோடி அவர்களே.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by SajeevJino on Sat May 17, 2014 8:41 am

.


யூதாவின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யஹு மோடிக்கு வாழ்த்து

அவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இருக்கும் உறவை இன்னும் விரிவுபடுத்தவும் பரஸ்பரம் ஒன்றுபட்டு இருக்கவும் கூறியுள்ளார்

இஸ்ரேலுக்கு பயணம் செய்த இந்திய தலைவர்களில் மோடியும் ஒருவர்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by SajeevJino on Sat May 17, 2014 8:44 am

கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மோடிக்கு வாழ்த்து

.
அவர் கூறுகையில் இந்தியர்களுக்கும் கனேடியர்களுக்கும் இருக்கும் உறவு இன்னும் அதிகரிக்கவும் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் இணைந்து செயல்படவும் கனடா ஆயத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்


.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by SajeevJino on Sat May 17, 2014 8:45 am

.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபியும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்


.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by அருண் on Sat May 17, 2014 3:15 pm

எங்களுடைய வாழ்த்துகளும் உரித்தாகட்டும் மோடி அவர்களுக்கு..அன்பு மலர்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by சிவா on Sun May 18, 2014 8:57 pm

நரேந்திர மோடிக்கு நஜிப் வாழ்த்து

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“2014 தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர மோடிக்கும் பிஜேபி கட்சிக்கும் பாராட்டுகள். உங்களுடைய அரசாங்கத்தின் கீழ் வலுவான மலேசியா – இந்தியா பங்காளித்துவம் தொடருவதைக் காண விரும்புகிறோம்” என்று அவர் நேற்று தனது ட்விட்டர் அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தவர் நஜிப். மன்மோகன்-நஜிப் பேச்சு வார்த்தைகளின் பலனாக, பல வர்த்தக உடன்பாடுகள் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by T.N.Balasubramanian on Mon May 19, 2014 9:03 am

@சிவா wrote:[link="/t110308-topic#1064112"] 15வது பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

.

தமிழகத்தில் நமது கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற போதிலும் இரு தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் நமது கூட்டணியின் எதிர்காலத்திற்கு இது வகை செய்யும். தமிழகத்தின் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

அடிபோடறார் மந்திரி பதவிக்கு !
ஜாக்கிரதை மோடி அவர்களே .

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum