ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எனக்கு ஒரு ஆசை

View previous topic View next topic Go down

எனக்கு ஒரு ஆசை

Post by murugesan on Mon May 19, 2014 6:46 pm

நான் ஒரு இந்திய குடிமகன். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உங்களுக்கு இதில் உடன்பாடு இருந்தால் இதனை மற்ற நண்பர்களுக்கு பகிருங்கள்..
1 . இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசு கையகபடுத்த வேண்டும்.
2. அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும்.
3. தடையில்லா மின்சாரம் இலவசமாக அனைவருக்கும் வழங்கவேண்டும்..
4. வீட்டில் நீர் தொட்டியே இருக்க கூடாது. நல்லியை திறந்தால் தெண்ணீர் தடையின்றி வரவேண்டும். கட்டணம் வசூலிக்கலாம்.
5. உலகின் பெரும்பாலான நாடுகளால் தடை செய்யப்பட்ட தொழிற் சாலைகளை இந்திய தேசத்திற்குள் அனுமதிக்க கூடாது..
6. இந்திய குடிமகன் ஒவ்வொருவர்க்கும் கட்டாயம் இந்தி, ஆங்கிலம், தாய்மொழி கண்டிப்பாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த கூடாது..பொதுவாக அரசு பணியில் இருக்கும் எவரும் வருமானம் ஈட்டும் வேறு எந்த தொழிலும் செய்யக்கூடாது.
avatar
murugesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 320
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by krishnaamma on Mon May 19, 2014 9:22 pm

அருமையாக இருக்கு உங்கள் ஆசைகள் ...நிறைவேறினால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது புன்னகை
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by விமந்தனி on Tue May 20, 2014 12:32 am

நியாயமான ஆசை.
நிறைவேற
நானும் ஆசைப்படுகிறேன்.


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by ரா.ரா3275 on Tue May 20, 2014 12:47 am

கோவத்தைக் கூலாக சொல்லி இருக்கும் விதம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by krishnaamma on Tue May 20, 2014 11:31 am

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t110377-topic#1064819"]கோவத்தைக் கூலாக சொல்லி இருக்கும் விதம்

வேற வழி ? சோகம் இல்லாவிட்டால் நமக்குத்தான் B.P . ஏறும் சோகம்
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by செம்மொழியான் பாண்டியன் on Tue May 20, 2014 11:58 am

நதி நீரின் மொத்த உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும் .குளம் ஏரி மற்றும் நீராதாரங்களை இரண்டாண்டுக்கு ஒருமுறை தூர் வாரவேண்டும்.
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1277
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by M.M.SENTHIL on Tue May 20, 2014 2:01 pm

உங்கள் ஒவ்வொரு ஆசையிலும் சமூக அக்கறை உள்ளது. ஆனாலும் இவையெல்லாம் ஆசையாய் மட்டுமே இருக்க முடியும். நிச்சயம் நிறைவேற வாய்ப்பில்ல.

(நம்ம அரசியல் வாதிங்க பொழைக்க வேண்டாமா சார்)
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by யினியவன் on Tue May 20, 2014 2:43 pm

இதைப் படிக்கும் அரசியல்வியாதிக்கு:

சின்ன சின்ன ஆசை
நமை போட்டுத் தள்ள ஆசை
முத்து முத்து ஆசை
நமை சுட்டுத் தள்ள ஆசை
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by krishnaamma on Tue May 20, 2014 5:21 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t110377-topic#1064900"]இதைப் படிக்கும் அரசியல்வியாதிக்கு:

சின்ன சின்ன ஆசை
நமை போட்டுத் தள்ள ஆசை
முத்து முத்து ஆசை
நமை சுட்டுத் தள்ள ஆசை

ஏதோ தோசை சுடுவது போல சொல்லரிங்க புன்னகை
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by T.N.Balasubramanian on Tue May 20, 2014 11:39 pm

நல்ல நல்ல ஆசைகள் ,
அள்ளி அள்ளித் தர ,
முதற்கண் அளிப்பீர் நிதி பெற யோசனை ,
அன்பு மிகு முருகேசனே !

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20607
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by ஜாஹீதாபானு on Wed May 21, 2014 1:50 pm

உங்களின் ஆசைகள் நிறைவேறட்டும்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by கிருஷ்ணா on Thu May 22, 2014 7:47 am

ஆசைகள்   
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by SajeevJino on Thu May 22, 2014 10:46 am

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t110377-topic#1064720"]நான் ஒரு இந்திய குடிமகன். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உங்களுக்கு இதில் உடன்பாடு இருந்தால் இதனை மற்ற நண்பர்களுக்கு பகிருங்கள்..
1 . இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசு கையகபடுத்த வேண்டும்.

கல்வியின் தரம் குறைய வாய்ப்பிருக்கிறது ..!! உதாரணமாக தனியார் பள்ளியில் பணி செய்யும் ஆசிரியரையும் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியரையும் ஒப்பிட்டுப் பாருங்கள்

2. அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும்.

மேல்நிலைக் கல்வி வரை கட்டாயம் இலவசம் ஆக்கப் பட வேண்டும்..


3. தடையில்லா மின்சாரம் இலவசமாக அனைவருக்கும் வழங்கவேண்டும்..

இலவசம் என்பது சாத்தியமாகாது ..குறைந்த அல்லது முதல் 100 unit வரை இலவசமாகத் தரலாம்

4. வீட்டில் நீர் தொட்டியே இருக்க கூடாது. நல்லியை திறந்தால் தெண்ணீர் தடையின்றி வரவேண்டும். கட்டணம் வசூலிக்கலாம்.

நானும் இதை ஆமோதிக்கிறேன் .நதிகளை இணைப்பதன் மூலம் இது எளிதான காரியம் தான் ..இருந்தாலும் தண்ணீர் தொட்டி மூலம் வீடுகளிலும் சேமிப்பது சிறந்தது தானே .

போர் மற்றும் இதர அவசர காலங்களில் இது உதவியாக இருக்கும்

5. உலகின் பெரும்பாலான நாடுகளால் தடை செய்யப்பட்ட தொழிற் சாலைகளை இந்திய தேசத்திற்குள் அனுமதிக்க கூடாது..

இன்று உலகின் ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் மோதல் போக்கை தான் கடைபிடிக்கிறது ..UNHRC வழிமுறைகளில் தடை செய்யப்பபட்ட தொழிற்சாலைகளை தடை செய்யலாம் .

6. இந்திய குடிமகன் ஒவ்வொருவர்க்கும் கட்டாயம் இந்தி, ஆங்கிலம், தாய்மொழி கண்டிப்பாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இதை அனைவரின் அடிப்படை கடமையாக ஆணையிடலாம் ..மேல்நிலைக் கல்வி வரை இலவச கல்வி மூலம் இது சாத்தியம்

7. அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த கூடாது..பொதுவாக அரசு பணியில் இருக்கும் எவரும் வருமானம் ஈட்டும் வேறு எந்த தொழிலும் செய்யக்கூடாது.

நானும் இதை ஆமோதிக்கிறேன் ஆனாலும் ..அவர்களின் குடும்ப முன்னேற்றத்திற்காக அவரின் குடும்ப உறுப்பினர் அதை செய்யலாம் ..

.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: எனக்கு ஒரு ஆசை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum