ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

View previous topic View next topic Go down

கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by soplangi on Thu May 22, 2014 2:05 pm

பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8 மணி அளவில் ஒரு கார் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே வந்தபோது டேங்கர் லாரி மீது கார் திடீரென்று மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 2 பேர் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, உயிருக்கு போராடிய 2 பேரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியானவர்கள் சென்னையை சேர்ந்த சங்கர் (23), சித்து (22) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

காயம் அடைந்த 2 பேரில் ஒருவர் நடிகர் நாசரின் மகன் பைசல் என்பதும் மற்றொருவர் சண்முகசுந்தரம் என்பதும் தெரிய வந்துள்ளது. பலியானவர்களில் ஒருவர் நடிகர் நாசரின் நெருங்கிய உறவினரின் மகன் என்றும் கூறப்படுகிறது.

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் சிறிது நேரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரினுள் பாண்டிச்சேரியில் உள்ள கடையில் எடுக்கப்பட்ட புதிய துணிகள் மற்றும் லேப்டாப் இருந்தன. அனைவரும் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது.

நாசரின் மகன் பைசலுக்கு மயக்க நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி அறிந்ததும் நடிகர் நாசர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

விபத்தில் சிக்கிய லாரியின் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணி. இன்று மதியம் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-- maalai malar


Last edited by soplangi on Thu May 22, 2014 2:11 pm; edited 3 times in total
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by soplangi on Thu May 22, 2014 2:09 pm

avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by soplangi on Thu May 22, 2014 2:09 pm

avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by soplangi on Thu May 22, 2014 2:09 pm

avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by M.M.SENTHIL on Thu May 22, 2014 2:33 pm

அடப் பாவமே. இறைவன் காப்பாற்றுவானாக.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu May 22, 2014 2:41 pm

விரைவில் முழு சுகமடைய ஆண்டவனை வேண்டுவோம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4231
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by ரா.ரா3275 on Thu May 22, 2014 3:29 pm

@soplangi wrote:[link="/t110431-topic#1065206"]

படத்தில் இருப்பது இரண்டாவது மகன் லுத்புதீன்...மூத்த மகன் பெயர்தான் ஃபைசல்...
படம் தவறாக உள்ளது என்றே நினைக்கிறேன்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by ராஜா on Thu May 22, 2014 4:06 pm

அடப்பாவமே இறந்தவர்கள் ஆன்மா இறைவனடி சேர எனது பிரார்த்தனைகள்.

படுகாயமுற்றிருக்கும் இருவரும் பூரண நலம் பெற வேண்டுகிறேன்


என்ன வகை கார் இது என்று தெரியவில்லை ,

அப்பளம் போல நொறுங்கியுள்ளதை பார்த்தாலே நம்ம ஊர் கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் நிலை இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. தயவு செய்து யாரும் 90 கி மீ வேகத்திற்கு மேல் போகாதீர்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by krishnaamma on Thu May 22, 2014 4:49 pm

@ராஜா wrote:[link="/t110431-topic#1065229"]அடப்பாவமே இறந்தவர்கள் ஆன்மா இறைவனடி சேர எனது பிரார்த்தனைகள்.

படுகாயமுற்றிருக்கும் இருவரும் பூரண நலம் பெற வேண்டுகிறேன்
என்ன வகை கார் இது என்று தெரியவில்லை ,

அப்பளம் போல நொறுங்கியுள்ளதை பார்த்தாலே நம்ம ஊர் கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் நிலை இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. தயவு செய்து யாரும் 90 கி மீ வேகத்திற்கு மேல் போகாதீர்கள்.  

ஆமாம் ராஜா, இங்கு கார் ஒட்டவே பயமாய் இருக்கு :(tanker  லாரிகளே மெயின் ரோடுகளில் எதிரே லைட் போட்டுக்கொண்டு வருகிறார்கள் சோகம்வலது இடது எல்லாம் கிடையவே  கிடையாது , யார் வேணாலும் எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம், சிக்னல் எல்லாம் சும்மா விளையாட்டுக்கு , இது எல்லாவற்றையும் வேடிக்கைபார்க்க போலீஸ் என்கிற பெயரில் சில பேரை அங்கங்கே எப்போதாவது பார்க்கலாம் கோபம்

VERY VERY WORST AND DANGEROUS SITUATION HERE சோகம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வண்டி ஓட்டனும். காரே இந்த அழகு என்றால் பைக் பற்றி யோசியுங்கள் பயம் யாருக்கு வேண்டுமானாலும் லைசென்ஸ் தந்துடரா சோகம்
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by சிவா on Thu May 22, 2014 5:34 pm

3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான சம்பவத்தைவிட நாசர் மகன் காயமடைந்ததுதான் இங்கு தலைப்பாக உள்ளது வேதனையளிக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by krishnaamma on Thu May 22, 2014 5:58 pm

@சிவா wrote:[link="/t110431-topic#1065244"]3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான சம்பவத்தைவிட நாசர் மகன் காயமடைந்ததுதான் இங்கு தலைப்பாக உள்ளது வேதனையளிக்கிறது!

பத்திரிகைகள் இதில் கூட விளம்பரம் தேடுகிறார்கள் சிவா சோகம் வேதனையான விஷ யம் தான் சோகம்
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu May 22, 2014 6:59 pm

சம்திங் வாங்கிகிட்டு இதையெல்லாம் கண்டுக்காம இருக்கிற போலீஸ்காரனுங்கள செருப்பால அடிக்கனும். இவனுங்க சாரியா இருந்தா இப்படி எல்லாம் நடக்கும் விபத்துக்ளை குறைக்கலாம். லஞ்ணம் வாங்குற பசங்களும் இதுக்க ஒரு காரணம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4231
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by T.N.Balasubramanian on Fri May 23, 2014 9:08 am

சென்னையில் கிடைக்காத எந்த பொருட்கள் பாண்டியில் கிடைகின்றன ?
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum