புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
4 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
4 Posts - 3%
Jenila
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
1 Post - 1%
M. Priya
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
1 Post - 1%
kargan86
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
1 Post - 1%
jairam
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
8 Posts - 5%
prajai
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
6 Posts - 4%
Jenila
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
4 Posts - 2%
Rutu
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வரலாற்றில் இன்று - மே Poll_c10வரலாற்றில் இன்று - மே Poll_m10வரலாற்றில் இன்று - மே Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - மே

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 10:50 pm

வரலாற்றில் இன்று - மே McvfRnbQpTvWa0nA5zxg+May

வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 10:53 pm

வரலாற்றில் இன்று - மே Zt6VuiTuTZOxrQ1v9VHx+May-18

1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.

சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) என்பது இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை (பொதுவாக அணு குண்டு சோதனை என மக்களால் கருதப்படுவது) குறிப்பதற்கான குறிச்சொல் ஆகும்.

இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது.

சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது. இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது.

இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என். டி வெடிபொருள் வெடிப்புக்குச் சமானம்) என கணிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 10:55 pm

வரலாற்றில் இன்று - மே K09Wx86oS6CJrhtSLiaQ+May-19

1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது.

வெனேரா என்பது வெள்ளி கோளை ஆராய்வதற்காக 1961 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட விண்கலங்கள் ஆகும்.

வெனேரா என்றால் ருசிய மொழியில் வெள்ளி என்ற பொருள்படு‍ம். இது‍ வெள்ளி கோளை பற்றிய ஆய்வுத் திட்டமாகும். விண்கலங்களில் வெனேரா 3 வேறொரு கோளில் மோதிய முதலாவது விண்கலமாகும். இது மார்ச் 1, 1966இல் வெள்ளியில் மோதியது.

வெனேரா 4 வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது மனிதானால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும். இது அக்டோபர், 1967 இல் வீனசின் மண்டலத்தினுள் நுழைந்தது.

வெனேரா 7 வேறொரு கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இது டிசம்பர் 15, 1970) இல் வீனசில் தரையிறங்கியது.

வெனேரா 9 மேற்பரப்பின் படங்களை ஜூன் 8, 1975 இல் பூமிக்கு அனுப்பியது. வெனேரா 15 ஜூன் 2, 1983 இல் வீனசில் பல ஆய்வுகளை மேற்கொண்டது.

மொத்தத்தில் இத்திட்டம் சோவியத் விண்வெளி ஆய்வுத்திட்டத்துக்கு மிகப் பெரும் வெற்றியாக அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக, இக்கலங்கள் நீண்ட காலத்துக்கு இவை இயங்க முடியாமல் போயின.

வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 10:57 pm

வரலாற்றில் இன்று - மே YLE2osYTvW352YdM5obr+May-20

1999 - புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.

புளூடூத் (Bluetooth) அல்லது திறக்கற்றை என்பது குறைந்த தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே தரவைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு திறந்த தரநிலை கம்பியில்லா நெறிமுறை ஆகும். இவ்வாறு இது தனிப்பரப்பு வலையமைப்புகளை (PANகள்) உருவாக்குகிறது.

புளுடூத் என்பது முக்கியமாக குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி குறைவான எல்லைக்குள்ளான (ஆற்றல் வகையைப் பொறுத்து: 1 மீட்டர், 10 மீட்டர், 100 மீட்டர்) தகவல்தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு தரநிலையாகும். இது பயன்படுத்தப்படும் இரு சாதனங்களிலும் உள்ளமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை ட்ரான்சீவர் மைக்ரோசிப்களை அடிப்படையாகக் கொண்டது.[6] புளுடூத் உதவியால் இந்த சாதனங்கள் குறிப்பிட்ட தூர வரம்புக்குள் இருக்கும் போது அவை ஒன்றையொன்று தொடர்புகொள்ள முடியும்.

வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 10:58 pm

இது தான் இரண்டாம் பாகமா ?......சூப்பர் ...................தொடர்ந்து பதிவிடுங்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 11:04 pm

ஆமாம் கிருஷ்ணாம்மா. நலமா...?

வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 11:32 pm

விமந்தனி wrote:ஆமாம் கிருஷ்ணாம்மா. நலமா...?
மேற்கோள் செய்த பதிவு: 1137737

நலமே விமந்தனி....நீங்க?...எங்க 2 நாளாய் ஆளைக்காணும் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 11:57 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஆமாம் கிருஷ்ணாம்மா. நலமா...?

நலமே விமந்தனி....நீங்க?...எங்க 2 நாளாய் ஆளைக்காணும் ? புன்னகை

இவர் நண்பர் பெண்ணின் திருமணம் இன்று. அதில் நலங்கு அது, இது என்று கொஞ்சம் பிசி. அதனால் தான் வரமுடியவில்லை.

வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 21, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - மே S7EdsPwS2C1ejnUhlm71+May-21

1859 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.

பிக் பென் (Big Ben) என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு.

நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும். இம்மணிக்கூடு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான்.

இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.

வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 22, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - மே TykbvjhIQt22uXCkGFCj+May-22

1990 - விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.

விண்டோஸ் (Windows) என்பது மைக்ரோசாஃப்ட் (Microsoft) எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கணினி வரைகலைச் சூழல் இயங்குதளம் ஆகும்.

மைக்ரோசாப்ட் முதன் முதலில் நவம்பர் 1985 இல் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் 90% இற்கு மேலாக சந்தையைக் கைப்பற்றியது.

வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக