புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
89 Posts - 50%
heezulia
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
29 Posts - 55%
heezulia
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ்


   
   
avatar
sikkandar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

Postsikkandar Tue Apr 15, 2014 6:14 pm

சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியமான மற்றம் தலையாய குறிப்பு என்ன தெரியுமா? தினசரி குளியலை தவிர அடிக்கடி கால்களை கழுவ வேண்டும். இப்படி கழுவும் போது உங்கள் பாதங்கள், விரல்களின் இடைவெளிகள், நகத்தை சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றை கவனித்து கழுவ வேண்டும். நகங்களுக்கு உள்ளே உள்ள அழுக்குகளை தேய்த்து கழுவி அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெடிக்கியூர் பெடிக்கியூர் செய்வது என்பது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் செய்து கொள்ள முடியும். நீங்களும் அடிக்கடி பெடிக்கியூர் செய்து கொள்வது அவசியமானதாகும். இறந்த வறண்ட திசுக்களை ஸ்க்ரப் மூலம் நீக்க வேண்டியதும் அவசியமானதாகும். ஊட்டமிக்க எண்ணெய் அல்லது சருமப் பாதுகாப்பு எண்ணெய்களை வாங்கி நகங்களிலும் கால் பாதங்களிலும் எப்போதும் ஈரப்பதமூட்டி வைத்திருப்பதும் நல்லதாகும். நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாக வைக்க வேண்டும்.

ஈரப்பதமூட்டுவது தினசரி குளித்த பின் கால்களையும் பாதங்களையும் ஈரப்பதமூட்டி வைத்திருக்க வேண்டும். இதனால் ஈரமான தோல் ஊட்டத்தை ஈர்த்துக் கொண்டு கால் பாதங்களை எப்போதும் போதுமான ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். அது தவிர பெட்ரோலியம் ஜெல்லி அல்லது லோஷன் போட்ட பின் சாக்ஸ் அணிந்து படுக்கைக்கு செல்வது நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்தை நிலைநிறுத்தும்.

கால்களை முழுதாக மூடும் செருப்பு எப்போம் கால்களை முழமையாக மூடும் செருப்புகளை பயன்படுத்துவது சிறந்தது. இது ஈரப்பதத்தை எப்போதும் தக்க வைத்து இதமாகவும் மிருதுவாகவும் கால்களை வைத்திருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் சாக்ஸ் மற்றும் செருப்புகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதும் நமது கடமையாகும். வியர்வை மற்றும் அழுக்கு படிந்த செருப்புகளின் உட்புறம் நோய்த்தொற்றையும் கெட்ட வாடையையும் விளைவிக்க கூடியதாக இருக்கும்.

பாதங்களை மசாஜ் செய்வது நமது கால்கள் பெரும் சுமையை தினமும் சுமக்க உதவுகின்றன. நம்மை முழுமையாக சுமப்பதே பெரும் சுமைதான். இதனால் கால்களுக்கு இதமூட்டும் மசாஜ் அவ்வப்போது தேவைப்படும். அது மட்டுமில்லாமல் கால்களில் பல நரம்பு மண்டலங்கள் முடிவடைகின்றன. ஆகையால் கால்களை மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள பல பாகங்கள் ஓய்வு நிலைக்கு சென்று இளைப்பாருகின்றன.

சரியான காலணியை தேர்வு செய்வது அனைத்து வகை காலணிகளும் உங்களுக்கு ஏற்றவை கிடையாது. நல்ல தரத்துடன் தயார் செய்யும் காலணிகளை உருவாக்கும் நிறுவனத்திடமிருந்து இதை வாங்குவது நல்லது. இது கால்களுக்கு ஆறுதல் தருவது மட்டுமில்லாமல், அழகையும் சேர்த்து தருவதாக இருக்கும். உள்ளிருக்கும் பாகம் மிருதுவாக இருக்கின்றதா என்பதை எப்போதும் கவனித்து இத்தகைய பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளை தேர்வு செய்யும் போது அவை சரியாக சமநிலைபடுத்தும் காலணியாகவும், எந்த வித கேடும் விளைவிக்காத வகையிலும் அமைந்திருப்பதை பார்த்து வாங்குவது நல்லது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 28, 2014 4:32 pm

ஓகே!!!! 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu May 29, 2014 8:54 am

சூப்பருங்க 



கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 12:23 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக