புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
41 Posts - 56%
heezulia
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
2 Posts - 3%
prajai
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
2 Posts - 3%
Barushree
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
1 Post - 1%
cordiac
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
1 Post - 1%
Geethmuru
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
168 Posts - 55%
heezulia
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
2 Posts - 1%
cordiac
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 04, 2014 6:49 pm

வருடத்திற்கு ஒரு முறை
ஒரு வாரம்
தாய் வீடு போகிறாய்...

பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...

காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..

வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும்
வலிக்கிறது...
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..

இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை..
பழங்களை
தலையில் கட்டி விடுகிறார்
வண்டிக்காரர்...

முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...

தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...

கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..

தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..

இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...

“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....

ஒரு வார இதழில் 1500 ரூபாய் பரிசு பெற்ற கவிதை

முகநூலில் ரசித்தது!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 04, 2014 6:51 pm

நல்லா அனுபவிச்சு எழுதி இருப்பார் போல. கவிதை  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  3838410834 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 04, 2014 6:56 pm

யதார்த்தமாக வெளி வந்துள்ள உண்மை .
ரசிக்கும்படி இருக்கிறது
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 04, 2014 10:24 pm

கவிதை சொல்கிறது அழகான, யதார்த்தமான உண்மையை..
 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  3838410834

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 04, 2014 11:00 pm

அதென்னவோ சொன்னதெல்லாம் உண்மதாங்க...ஆனா சொல்லாததும் அதுல இருக்கு...அதுவும் உண்மதாங்க...

 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  103459460 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  1571444738 

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  224747944

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Rமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Aமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Emptyமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  Rமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 05, 2014 12:07 pm

எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  1571444738 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 05, 2014 12:36 pm

ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  1571444738 

இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 05, 2014 12:41 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  1571444738 

இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!
மேற்கோள் செய்த பதிவு: 1067718

இப்போ செந்தில் வரப்போறார் விமந்தினி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 12:42 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  1571444738 

இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!
மேற்கோள் செய்த பதிவு: 1067718

இப்போ செந்தில் வரப்போறார் விமந்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1067721

வந்துட்டம்ல......

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 05, 2014 12:45 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  1571444738 

இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!
மேற்கோள் செய்த பதிவு: 1067718

இப்போ செந்தில் வரப்போறார் விமந்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1067721

வந்துட்டம்ல......
மேற்கோள் செய்த பதிவு: 1067722

வாங்க வாங்க ஆனா பதில் சொல்லிட்டு போங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக