புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
31 Posts - 53%
heezulia
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
1 Post - 2%
jairam
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
1 Post - 2%
சிவா
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
1 Post - 2%
Manimegala
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
13 Posts - 4%
prajai
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
9 Posts - 3%
Jenila
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
4 Posts - 1%
Rutu
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
3 Posts - 1%
jairam
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_m10 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 4:28 am



ஆவரேஜ் மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மாணவர்கள் மற்றும் இன்ஜினீயரிங் அல்லாத பிற பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள்... 'ப்ளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்கலாம்?' என்ற தேடலில் இருப்பார்கள். அவர்களுக்கு வழிகாட்டல்கள் தருகிறார், கல்வியாளர் மற்றும் 'டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்' நிறுவனர் நெடுஞ்செழியன்.

''ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதென வருந்தும் மாணவர்களுக்கு, உடனடி வேலைவாய்ப்பைத் தரும் படிப்புகள் நிறைய உள்ளன. தேடலை முடுக்கிவிட்டால், உங்களுக்கான படிப்பை நீங்கள் அடையாளம் காணலாம்!'' என்று நம்பிக்கை வார்த்தைகளை முதலில் பகிர்ந்த நெடுஞ்செழியன், தொடர்ந்தார்.

டெக்னீஷியன் கோர்ஸ்கள்... வேலை தயார்!

''தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு வருடம் படிக்கக்கூடிய டெக்னீஷியன் கோர்ஸ்கள் வழங்கப்படுகின்றன. எக்ஸ்ரே டெக்னீஷியன், லேப் டெக்னீஷியன், டயாலிஸிஸ் டெக்னீஷியன், அனஸ்தீஷியா டெக்னீஷியன், ஈ.சி.ஜி டெக்னீஷியன் என்று பத்துக்கும் மேற்பட்ட கோர்ஸ்கள் இதில் அடக்கம். படிப்பு முடித்ததும் மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல் லேப்களில் நிச்சயம் வேலை கிடைக்கும். இதில் சேர, ப்ளஸ் டூ-வில் பயாலஜி எடுத்துப் படித்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஜூலை இறுதி வரை வழங்கப்படும்.

எந்த குரூப் படித்தவர்களும் படிக்கலாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட்!

சென்னை, தரமணியில் உள்ள, இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மத்திய அரசு நிறுவனத்தில், ஒரு வருட சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பேக்கிங் அண்ட் கன்ஃபெக்ஷனரி, ஃபுட் புரொடக்ஷன், ஃபுட் அண்ட் பீவரேஜஸ் உள்ளிட்ட ஒன்றரை வருட டிப்ளமோ கோர்ஸ்களும் வழங்கப்படுகின்றன. ஹோட்டல் மற்றும் பேக்கரிகளில் நேரடிப் பயிற்சியும் தரப்படுகிறது. ஜூன், ஜூலையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். ப்ளஸ் டூ-வில் எந்த குரூப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கோர்ஸ் முடித்தவுடன் நிச்சயம் நல்ல ஹோட்டலில் வேலை கிடைக்கும்'' என்ற நெடுஞ்செழியன், நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்ஜினீயரிங் தவிர்த்து, இப்போது அதிக தேவை இருக்கும் சில கோர்ஸ்கள் பற்றிக் கூறினார்.

ஆஹா அக்ரி!

''வேளாண் படிப்புகளுக்கு அதிக மவுசு இருக்கிறது. ப்ளஸ் டூ-வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி அக்ரி, பி.டெக்., ஹார்டிகல்சர், பி.டெக்., ஃபுட் புராசஸ் இன்ஜினீயரிங், பி.எஸ்ஸி அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் என்று தேர்ந்தெடுக்கலாம். ப்ளஸ் டூ-வில் மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு படித்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆன்லைனில் தற்போது வழங்கப்படுகின்றன. படிப்பை முடித்தவுடன் வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்கள், உணவுத்துறை சார்ந்த நிறுவனங்களில் வரவேற்பு பலமாக இருக்கும்.

டெய்ரி படிப்புகள்!

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில், பி.டெக்., டெய்ரி டெக்னாலஜி தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நான்கு வருடம் படிக்கக் கூடிய இந்தப் படிப்பில், பாலின் தன்மை, பாலை என்னென்ன உணவுகளுக்கு எந்தெந்த தன்மையில் சேர்க்கிறார்கள், பாலை வைத்து தயாரிக்கக்கூடிய உணவு வகைகள்... இப்படி பாலைப் பயன்படுத்தும் டெக்னாலஜி பற்றிக் கற்பிக்கப்படும். சென்னை, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். ப்ளஸ் டூ-வில் பயாலஜி அல்லது மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எடுத்துப் படித்தவர்கள் இதைப் படிக்கலாம்; பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்'' என்ற நெடுஞ்செழியன்,

''அகில இந்திய அளவில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது. சில மாதங்களுக்கு முன், கரூரில் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு மாணவியை சந்தித்தேன். இயல்பிலேயே வரையும் திறமையும் ஆர்வமும் இருந்ததை, அவள் அப்பா குறிப்பிட்டுச் சொன்னார். அவளுக்கு 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன்' கல்வி நிறுவனத்தை அறிமுகப்படுத்தினேன். இதற்கான நுழைவுத் தேர்வு விளம்பரம், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செய்தித்தாளில் வெளியிடப்படும். இதைச் சரியாக கவனித்து விண்ணப்பித்து, ஜனவரியில் நடந்த நுழைவுத் தேர்வு, ஏப்ரலில் நடந்த இறுதித் தேர்வு ஆகியவற்றில் வெற்றிபெற்று, அந்தக் கல்லூரியில் இடம் பிடித்துவிட்டாள் அந்தப் பெண் (இவரைப் பற்றிய கட்டுரை... அடுத்த பக்கத்தில்)

ஆக, எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும், இதில் நம்மால் சிறப்பாக படிக்க முடியும், வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு படியுங்கள். அதைவிடுத்து ஏதாவதொரு படிப்பில் சேர்ந்துவிட்டு, 'கஷ்டமாயிருக்கு’, 'பிடிக்கல’ போன்ற புலம்பல்கள் கூடவே கூடாது!'' என்று அறிவுறுத்தினார்.

- ம.பிரியதர்ஷினி


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 05, 2014 4:23 pm

பாஸ் நாம எப்ப +2 முடிக்கலாம்?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 5:51 pm

யினியவன் wrote:பாஸ் நாம எப்ப +2 முடிக்கலாம்?

உஸ்ஸ்ஸ்.... ப்ப்ளிக்.. பப்ளிக்...



 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 10:31 pm

 ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? 103459460  ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக