ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 ayyasamy ram

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹாக்கி : அன்னிய பயிற்சியாளர் அவசியமா: தன்ராஜ் பிள்ளை ஆவேசம்

View previous topic View next topic Go down

ஹாக்கி : அன்னிய பயிற்சியாளர் அவசியமா: தன்ராஜ் பிள்ளை ஆவேசம்

Post by சிவா on Sun Jun 08, 2014 8:23 am



மும்பை: ‘‘அன்னிய பயிற்சியாளர்களின் செயல்பாடு எவ்வகையிலும் அணிக்கு உதவவில்லை. இவர்களை நீக்க வேண்டும்,’’ என, இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை தெரிவித்தார்.

நெதலர்நாந்தின் ஹேக்கில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் முதலிரண்டு (பெல்ஜியம், இங்கிலாந்து ) லீக் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஸ்பெயினுக்கு எதிராக ‘டிரா’ செய்தது. இனி வரும் போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு வசப்படும். வெளிநாட்டை சேர்ந்த அணியின் செயல்பாட்டு இயக்குநர் ரோலன்ட் ஆல்ட்மன்ட்ஸ், தலைமை பயிற்சியாளர் டெர்ரி வால்ஷின் செயல்பாடு சரியாக இல்லை என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து தன்ராஜ் பிள்ளை கூறியது: பெல்ஜியம் அணிக்கு எதிராகவே நாம் வீழ்ந்தோம். கடந்த 8 மாதமாக நமது அணியில் ஆல்ட்மன்ட்ஸ், டெர்ரி வால்ஷ் உள்ளனர். இவர்களின் செயல்பாடு எந்த வகையிலும் அணிக்கு உதவவில்லை. இந்திய பயிற்சியாளராக இருந்தால், போட்டியின்போது வீரர்களை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரியும். வெளிநாட்டவரை பணியமர்த்த வேண்டும் என்ற மனோபாவம் மோசமானது.

‘லேப்டாப்’ முன்னால்:

கடந்த 2004 வரை நன்றாகத்தான் இருந்தோம். தற்போது களத்தில் இருப்பதை விட ‘லேப்டாப்’ முன் அமர்ந்துதான் விளையாட்டின் உத்தியை கண்டுபிடிக்கின்றனர். இவர்களுக்கு அதிக பணம் செலவழித்து கொண்டிருக்கிறோம். நமது முன்னாள் வீரர்கள் பலர், தங்களது பேரக்குழந்தைகளுடன் வீட்டிற்குள் ஹாக்கி விளையாடுகின்றனர். இவர்கள் பணமே வாங்காமல் கூட, அணிக்கு பணியாற்ற தயாராக உள்ளனர்.

ஹாக்கி இந்தியா லீக்கில் சந்தீப் சிங் அதிக கோல் அடித்தார். இவரை உலக கோப்பை தொடருக்கு சேர்த்திருக்க வேண்டும். இவரின் செயல்பாடு சரியில்லை எனக்கூறி, தவிர்த்துவிட்டனர். ‘பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட்’ சந்தீப் சிங்கை ஓரங்கட்டி வைத்துவிட்டனர்.

குடும்பம் அல்ல:

குடும்ப உறுப்பினர்கள் அடங்கியது இந்திய அணி இல்லை. ஒட்டு மொத்த உலகமும் இதை கண்காணித்து வருகிறது. ஹாக்கி இந்தியா செயலர் நரேந்தர் பத்ரா, சிறந்த வீரர்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு தன்ராஜ் பிள்ளை கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum