ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 krishnanramadurai

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில்

View previous topic View next topic Go down

திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில்

Post by சிவா on Sun Jun 08, 2014 9:53 amசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலுக்கு மேற்கே 1/2 கி.மீ. தொலைவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், மூன்று பிரகாரங்களும் கொண்டு அமைந்துள்ளது இளமையாக்கினார் ஆலயம்.

இறைவன் “இளமையாக்கினார்’ எனவும், அம்பிகை “ஸ்ரீ யௌவனாம்பாள்’ எனவும் வழங்கப்படுகிறார்கள். திருநீலகண்டர் மூழ்கி எழுந்த திருக்குளம், கோயிலுக்கு எதிரில் உள்ள “யௌவன தீர்த்தம்’ ஆகும்.
இந்த திருத்தலம் குறித்த புராணக் கதை ஒன்று.

சிவனடியார்கள் யாசிப்பதற்குப் பயன்படும் அழகான மண் ஓடுகளைச் செய்து, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியுடன் அவற்றை இலவசமாக வழங்கி வந்தார் “திருநீலகண்டர்’.

“திருநீலகண்டம்’ என்ற சிவனாரது திருநாமத்தின் மீது, இந்த அடியாருக்கு இருந்த பற்றினாலேயே இவருக்கு இந்தப் பெயர் அமைந்தது என்பர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் இடம் பெற்றவரான “திருநீலகண்டர்’ நற்குணங்கள் நிரம்பியவர். விதியின் விளையாட்டால் ஒரு முறை பரத்தையின் இல்லம் சென்றுவிட்டு தன் இல்லம் திரும்பினார். இந்நிகழ்வை அறிந்து கொண்ட அவர் துணைவியார் ரத்தினாசாலை, “திருநீலகண்டத்தின் மீது ஆணை! இனி எம்மைத் தீண்டாதீர்! என்று சூளுரைத்தார்.

ஆனாலும் எப்போதும் போல் தன் கணவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். தன் மனைவி தம்மைத்தான் தீண்ட வேண்டாம் என்று கூறியிருந்தாலும், “எம்மை’ என்று பன்மையில் கூறியமையால், “இனி இவ்வுலகில் எந்தப் பெண்ணையும் மனதால்கூட தீண்டுவதில்லை’ என்று திருநீலகண்டரும் உறுதி பூண்டார். எப்போதும் போல் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும், ஊர்க்காரர்கள் யாருக்கும் இதைப் பற்றிச் சிறிதும் தெரியாது. இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்து, அவர்களும் முதுமை அடைந்தனர்.
தன் பக்தனின் பெருமையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே “சிவயோகி’ (யாசிக்கும் சைவத் துறவி) கோலம் பூண்டு, திருநீலகண்டரின் இல்லம் வந்தார்.

திருநீலகண்டரிடம் ஒரு பழைய திருவோட்டைக் கொடுத்து, “அது ஒரு அற்புதத் திருவோடு’ என்றும், எனவே “அதைக் கவனத்துடன் பாதுகாத்து வருமாறும், தான் வந்து கேட்கும்போது திருப்பித் தந்து விடும்படியும்’ கூறிச் சென்றார். திருநீலகண்டரும் அந்தத் திருவோட்டை தன் இல்லத்தில் மிகவும் பத்திரமான இடத்தில் வைத்தார்.

சில காலம் சென்ற பின், அவ்வோட்டை சிவபெருமான் மறையச் செய்துவிட்டு, அதே சிவயோகி வேடத்தில் வந்து திருநீலகண்டரிடம் தான் கொடுத்த திருவோட்டைக் கேட்க, அது இல்லாத நிலையில் “வேறு திருவோடு தந்துவிடுகிறேன்’ என திருநீலகண்டர் சிவயோகியிடம் வேண்டினார். சிவமே ஆகிய யோகி அவர் அதற்குச் சம்மதிக்காத காரணத்தால், அந்தப் பிரச்சனை வழக்கு மன்றத்துக்குச் சென்றது. மன்றத்தில் சிவயோகி, “”திருநீலகண்டர் தம் மனைவியின் கரம் பற்றி “திருவோடு காணாமற் போனது உண்மை’ என்று கூறி குளத்தில் மூழ்கி எழுந்தால் நான் இவ்வழக்கை முடித்துக் கொள்வேன்” என்று கூறினார். வழக்கு மன்றமும் அதை ஏற்று, அவ்வாறே செய்துவிடும்படி திருநீலகண்டரை பணித்தது.

ஆனால் அவ்வாறு கையைப் பற்றிக் கொண்டு மூழ்கிச் சத்தியம் செய்து தருவதற்கு, அவர்களுக்குள் உள்ள சபதம் இடம்தரவில்லை. ஆதலால் வேறு வழியின்றி மனைவியாரைத் தீண்டாத உண்மையைக் கூறிவிட்டு, ஒரு மூங்கில் தண்டின் இரு பக்கங்களை இருவரும் பற்றிக் கொண்டு குளத்தில் மூழ்கி எழுந்தனர். அப்போது இறைவன் அருளால் அவர்கள் இளமை அடைந்தார்கள். சிவயோகி மறைந்து, விண்ணில் பார்வதியுடன் சிவபெருமானாகத் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்தார். “வென்ற ஐம்புலனால் மிக்கீர்’ என்று நாயனாரையும், அவரது நாயகியையும் பரமேஸ்வரனே வாயாரப் புகழ்ந்தார்.

அவ்விடத்தில் தான் தற்போது இளமையாக்கினார் கோயில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகையிலும் சிறப்புப் பெற்ற இத்தலம், திருநீலகண்டருக்கு இளமையை அருளிய தலம் என்பதால், “இளமையாக்கினார் கோயில்’ எனப் போற்றப்படுகிறது. “புலிக்கால் முனிவர்’ எனப் போற்றப்படும் வியாக்ரபாதர் பூஜித்த தலமும் இதுவே. ஆலய மஹா மண்டபத்தில் நடராஜர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் உள்ளார்கள்.

நான்கு கால பூஜைகள் நடைபெற்று வரும் இவ்வாலயத்தில் ஒரு சிவ ஆலயத்திற்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதி வருடம் “திருநீலகண்டர் உற்சவம்’ சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் தரிசன நேரம் ஆகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில்

Post by Aathira on Sun Jun 08, 2014 12:20 pm

நல்ல தகவல். நன்றி சிவா


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum