புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
3 Posts - 2%
prajai
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
1 Post - 1%
Kavithas
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
1 Post - 1%
bala_t
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
284 Posts - 42%
heezulia
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_m10நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு'

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jun 10, 2014 4:37 pm

தமிழக அரசின் மலிவு விலையிலான அம்மா உப்பு நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு உப்பு நிறுவனம் 3 வகைகளில் அம்மா உப்பை உற்பத்தி செய்துவருகிறது. குறைந்த அளவு சோடியம் உள்ள அம்மா உப்பு கிலோ ரூ.10க்கும், இரும்பு, அயோடின் கலந்த அம்மா உப்பு கிலோ ரூ.16க்கும், சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த அம்மா உப்பு கிலோ ரூ.21க்கும் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

-- தினகரன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 10, 2014 10:49 pm

உப்பிட்டவரை உள்ளளவும் நினை...இந்த சொலவடையை இனி எல்லா தேர்தலிலும் முழக்கமாக ரத்தத்தின் ரத்தங்கள் முழங்குவார்கள்...அடா சாமீ...அநியாயமா யோசிக்கிறீங்களே...

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' 224747944

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Rநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Aநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Emptyநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Rநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 11, 2014 12:40 am

ரா.ரா3275 wrote:உப்பிட்டவரை உள்ளளவும் நினை...இந்த சொலவடையை இனி எல்லா தேர்தலிலும் முழக்கமாக ரத்தத்தின் ரத்தங்கள் முழங்குவார்கள்...அடா சாமீ...அநியாயமா யோசிக்கிறீங்களே...

ஓ..! அம்மாவுக்கு நீங்கள் தான் மறைமுக ஆலோசகரா?

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 11, 2014 12:28 pm

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:உப்பிட்டவரை உள்ளளவும் நினை...இந்த சொலவடையை இனி எல்லா தேர்தலிலும் முழக்கமாக ரத்தத்தின் ரத்தங்கள் முழங்குவார்கள்...அடா சாமீ...அநியாயமா யோசிக்கிறீங்களே...

ஓ..! அம்மாவுக்கு நீங்கள் தான் மறைமுக ஆலோசகரா?
மேற்கோள் செய்த பதிவு: 1068473

அம்மாவையே கிண்டல் செய்யும் முயற்சி இது...ஆட்டோ அனுப்பிட வேண்டியதுதான்...

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' 224747944

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Rநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Aநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Emptyநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Rநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 11, 2014 2:05 pm

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' A121ae58-ac6c-417a-9ef8-ecc5222f26ab_S_secvpf

ஜெயலலிதா முதல்– அமைச்சராக பதவி ஏற்றதும் ஏழைகளுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி திட்டத்தை அறிவித்தார்.

இதையடுத்து கிராமப்புற மக்கள் வாழ்வாதாரம் பெற இலவச ஆடு, மாடுகள் வழங்கப்பட்டன. அதுபோல இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே அம்மா உணவகம், அம்மா குடிநீர் மற்றும் மலிவு விலை காய்கறி விற்பனை திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்தியாவுக்கே வழி காட்டும் வகையில் இந்த திட்டங்கள் அமைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக ‘அம்மா உப்பு’ என்ற பெயரில் மலிவு விலையில் உப்பை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முதல் கட்டமாக அமுதம் அங்காடிகளில் அம்மா உப்பு விற்பனை செய்யப்படும். பிறகு மாவட்டந்தோறும் வினியோகஸ்தர்கள் நியமித்து எல்லா ஊர்களிலும் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அம்மா உப்பு 3 வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு உப்பு நிறுவனம் பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு ஏற்கெனவே அயோடின் கலந்த உப்பு தயாரித்து நியாய விலைக் கடைகளின் மூலம் விற்பனைக்கு வழங்கி வருகிறது. முன் கழுத்துக் கழலை மற்றும் இரத்த சோகை நோயைத் தடுக்க உதவும் இரும்பு மற்றும் அயோடின் சத்துக்கள் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பும், இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பும் தமிழ்நாட்டில் வெளிச் சந்தையில் அறிமுகப்படுத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் மூலம் ‘‘அம்மா உப்பு’’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இரும்பு மற்றும் அயோடின் சத்துக்கள் கலந்த “இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு”, “குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு” மற்றும் “சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு” ஆகிய உப்பு வகைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வெளிச்சந்தை விற்பனையினைத் துவக்கி வைத்தார்.

தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உப்பு வகைகளான இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு கிலோ 21 ரூபாய்க்கும், குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு கிலோ 25 ரூபாய்க்கும் மற்றும் சுத்தி கரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு கிலோ 14 ரூபாய் முதல் 21 ரூபாய் வரையிலும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலையில் வெளிச்சந்தையில் ‘‘அம்மா உப்பு’’ என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உப்பு வகைகள் முறையே 14 ரூபாய், 21 ரூபாய் மற்றும் 10 ரூபாய் என குறைந்த விலையில் விற்கப்படும்.

சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகில் அமைந்த பகுதிகளிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக, அந்த பகுதிகளில் சிப்காட் நிறுவனம் மூலம் பயிற்சி மையங்களை ஏற்படுத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு வழி வகை செய்துள்ளது.

இப்பயிற்சி மையங்களில் சிப்காட் தொழில் வளாகங்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இப்பயிற்சி மையங்களை காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம், திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்க்கண்டிகை ஆகிய இடங்களில் அமைக்க சிப்காட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் தொழில் திறமையை மேம்படுத்தும் வகையில் ஒரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் 2.52 ஏக்கர் நிலப்பரப்பில் 9160 சதுர அடி கட்டுமான பரப்பளவில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயிற்சி வகுப்பு அறை, ஆய்வுக்கூடம், நூலகம், கணினி அறை, அலுவலக அறை, நேர்காணல் அறை, சமையலறை, உணவுக்கூடம், கழிப்பறை, வாகன நிறுத்து மிடம், பாதுகாவலர் அறை, வரவேற்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். இந்தத் திறன் மேம்பாட்டு மையத்தின் வாயிலாக வருடத்திற்கு 1200 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் பி. தங்க மணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் ச.வி. சங்கர், சிப்காட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) / முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சி. காமராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

-- மாலைமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 11, 2014 3:04 pm

அம்மா சும்மாவே இருக்க மாட்டாங்களா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Wed Jun 11, 2014 5:22 pm

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' 564xNxammasalt2_1944322g.jpg.pagespeed.ic.EgbxKRxRNi

உப்பு வாங்கிறதுக்கே இந்தக்குனி குனியுறீங்களே ! இந்த உப்பை சாப்பிட்டாவது சொரணை வரட்டும்.,, உங்களையெல்லாம் எத்தனை காந்தி, பெரியார் வந்தாலும் என்ன உப்புச்சத்தியாகிரகம் செஞ்சாலும் திருத்தவே முடியாதுப்பா...!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 11, 2014 7:07 pm

அம்மா உப்பு போட்டு சாப்பிடறவங்க இனிமே வெக்கம் மானம் சூடு சொரணை இருந்தா டாஸ்மாக் பக்கம் போகாதீங்கப்பா புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 11, 2014 10:52 pm

ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:உப்பிட்டவரை உள்ளளவும் நினை...இந்த சொலவடையை இனி எல்லா தேர்தலிலும் முழக்கமாக ரத்தத்தின் ரத்தங்கள் முழங்குவார்கள்...அடா சாமீ...அநியாயமா யோசிக்கிறீங்களே...

ஓ..! அம்மாவுக்கு நீங்கள் தான் மறைமுக ஆலோசகரா?

அம்மாவையே கிண்டல் செய்யும் முயற்சி இது...ஆட்டோ அனுப்பிட வேண்டியதுதான்...

அதென்ன ஆன்னா.. ஊன்னா.... ஆட்டோ அனுப்ப தயாராயிடறீங்க?
ஓ..! வலது கையும் அம்மாவுக்கு நீங்கள் தானா...? கொஞ்சம் எச்சரிக்கையா தான் இருக்கனும். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 11, 2014 10:59 pm

ஜாஹீதாபானு wrote:அம்மா சும்மாவே இருக்க மாட்டாங்களா?

சும்மா இருக்க அம்மாவுக்கு வயசாயிடுச்சா(!) என்ன?
அதுவுமில்லாம அம்மாவுக்கு  90 வயசா ஆகிவிட்டது சும்மா இருக்க?

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக