ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 krishnanramadurai

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

இது கேள்வி நேரம்

Post by balakarthik on Wed Jun 16, 2010 1:20 pm

First topic message reminder :

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..

பின்குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 25, 2011 12:59 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by இளமாறன் on Thu Aug 25, 2011 3:37 pm

ரொம்ப அறிவாலியா இருப்பாங்க போல் இருக்கே சிரி சிரி முடியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by kavimuki on Thu Aug 25, 2011 3:55 pm

[quote="ரேவதி"][u">எந்த கதவை உடசங்களோ அதை வேணும்னா சரி செய்ய சொல்லலாம் எதுக்கு பின் காதவ மட்டும் சரிசெய்ய சொல்ட்றீங்க

2.
எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க?
(பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர்
ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

நீங்க சிரிக்கத்தான் என்ன கொடுமை சார் இது

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

நேமராலஜி படி வசுருறுக்காங்க என்ன கொடுமை சார் இது4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

முடியும் ஆனா அப்டி செஞ்சா நீங்க மூடுஞ்சுடுவீங்க பரவலய என்ன கொடுமை சார் இது

5.
விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில்
விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி
கொடுத்திருவாங்களா??

பொனத்த வேணும்னா திருப்பி தருவாங்க

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
அத பார்த்தவந்தான்

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

நான் கீதை மேல கூட சத்தியம் பண்ணுவேன் ஆனா கீதா மேல சத்தியம் பண்ணவே மாட்டேன்8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
காசு குடுக்கமா வாங்குறது இலவசம் காசு குடுத்ததுக்கு வாங்குறது பரிசு என்ன கொடுமை சார் இது

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
இது குறுக்கெளுதூ போட்டி நீங்கதான் கண்டுபிடிக்கணும் என்ன கொடுமை சார் இது10.
ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30,
32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று
வருவதில்லை ??
கடவுளே ரெண்டு மனைவி வைக்குரப்ப நாங்க ரெட்டைபடைல அளவு வைக்க கூடாத கடுமையாக ஆட்சேபிக்கிறேன் மை லார்ட் என்ன கொடுமை சார் இது

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
பையி வெயிட்டகிட்டா களுதூல மாட்டி கொண்டோபோகதான்

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
கண்ணடில பாருங்க

13.
"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய்
எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்…
இல்லையா ???
ப்பெல்லாம் எங்க நாயி வால் ஆட்டுதூங்க கால் ஆட்டிட்டு ஹால் ல படிதிருக்கு என்ன கொடுமை சார் இது

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
எதிர்ல வர்ற ஆள பொறுத்து என்ன கொடுமை சார் இது

போதுமா மக்களே :வணக்கம்: :வணக்கம்:

Last edited by kavimuki on Thu Aug 25, 2011 3:59 pm; edited 1 time in total
avatar
kavimuki
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 684
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ரேவதி on Thu Aug 25, 2011 3:58 pm

கவி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by kavimuki on Thu Aug 25, 2011 4:00 pm

@ரேவதி wrote: கவி
நன்றி தோழி .ஒரு சந்தேகம் நீங்க தோழியா பாட்டியா அன்பு மலர் அன்பு மலர்
avatar
kavimuki
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 684
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ரேவதி on Thu Aug 25, 2011 4:01 pm

@kavimuki wrote:
@ரேவதி wrote: கவி
நன்றி தோழி .ஒரு சந்தேகம் நீங்க தோழியா பாட்டியா

சந்தேகமே வேண்டாம் தோழிதான்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by பூஜிதா on Thu Aug 25, 2011 4:05 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by puthiyaulakam on Thu Aug 25, 2011 4:07 pm

"மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? "அடி பாவி ரூம் போட்டு யோசிப்பீங்களோ.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 462
மதிப்பீடுகள் : 22

View user profile http://puthiyaulakam.com

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by kavimuki on Thu Aug 25, 2011 4:20 pm

@ரேவதி wrote:
@kavimuki wrote:
@ரேவதி wrote: கவி
நன்றி தோழி .ஒரு சந்தேகம் நீங்க தோழியா பாட்டியா

சந்தேகமே வேண்டாம் தோழிதான்

எத்தனை வருடனாகளுக்கு முன்பு ரிலாக்ஸ்
avatar
kavimuki
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 684
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by kavimuki on Thu Aug 25, 2011 4:22 pm

@பூஜிதா wrote: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

என்ன பூஜிதா பதிலயே காணோம் வாயில வந்து போயிட போகுது அப்றம் பெற மாதிடுவாங்க வண்டு முரு ஜாலி ஜாலி
avatar
kavimuki
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 684
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by kavimuki on Thu Aug 25, 2011 4:23 pm

@puthiyaulakam wrote:"மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? "அடி பாவி ரூம் போட்டு யோசிப்பீங்களோ.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

காசு இல்ல உங்க ஆப்பிசுல இடம் கிடைக்குமா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
kavimuki
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 684
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by பூஜிதா on Thu Aug 25, 2011 4:27 pm

@kavimuki wrote:
@பூஜிதா wrote: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

என்ன பூஜிதா பதிலயே காணோம் வாயில வந்து போயிட போகுது அப்றம் பெற மாதிடுவாங்க வண்டு முரு ஜாலி ஜாலி

உங்கள் அறிவை எப்படி பாராட்டுவது என்று தெரியாமல் முழிகிறேன் என்ன கொடுமை சார் இது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ayyasamy ram on Wed Jun 25, 2014 12:43 pm

-

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
-
2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)
-
3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???
-
4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??
-
5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??
-
6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
-
7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???
-
8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
-
9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
-
10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??
-
11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
-
12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
-
13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???
-
14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
-
விடை தெரிஞ்சவங்க சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..
=
==========================
நன்றி: ரமேஷ்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by soplangi on Wed Jun 25, 2014 2:00 pm

இது ரொம்ப பழசு.. இருந்தாலும் உங்களுக்காக...

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

போலீஸ்கிட்ட நாமதான் சரி பண்ணி(கி)ட்டு போகணும். போலீஸ் சரி பண்ணி(கி)ட்டு போகணும்னா நீங்க அரசியல்வாதியா இருக்கணும். பணக்காரனா இருக்கணும் இல்லை மிகப் பெரிய ரௌடியா இருக்கணும். அவங்க வீட்டுக் கதவையெல்லாம் போலீஸ் உடைக்காது

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

நார்மலா நாம சொன்னா .. எம்.ஜி. ஆர் சொன்னார் " என் இரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே" அப்ப்டின்னு முன்னால் யார் சொன்னார்ங்கற பேரைச் சொல்லிச் சொல்வோம். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் அந்த Quote க்கு உள்ளே உள்ளதை மட்டும் தான் சொல்வாங்க. அதைச் சிம்பாலிக்கா காட்டத்தான் அதே மாதிரி ஒலிக்கிற கோட் (க்வோட்) போட்டிட்ருக்காங்க. அவங்க கோட்டுக்குள்ள. அவங்க சொல்றது க்வோட் டுக்கு உள்ளே!

3. டெலிபோன்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு ???

டெலிஃபோன்ல பில் ஏறும். கணக்கு போட்டா இருப்பு குறையும் அதனாலதான்

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

விடலாமே.. நான் மூக்கால விடறேன்.. நீங்க வாயால விடுங்க

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிழைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

அது டிக்கெட் எடுக்கிறவங்களுக்கு, நீங்கதான் டிக்கட் எடுக்கலியே.. (மேல் உலகத்துக்கு). எடுத்திருந்தா செத்திருப்பீங்களே . அப்புறம் எதுக்கு பணம் திருப்பித் தரணும். டிக்கட் எடுக்காததுக்காக வேணும்னா ஃபைன் போடுவோம்

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

பாம்பு...  (சரியா என்பதை பாம்பிடம் கேட்கவும்)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

சத்தியம் பண்ணி என்ன உண்மையாச் சொல்றாங்க?

{ கீதை ஒரு மதம் சார்ந்த நூல் என்பதற்கு அப்பால் .... அதில் சத்தியங்கள் பல உரைக்கப் பட்டுள்ளது .... கீதையை உபதேசித்த இடம் போர்க்களம் அங்கே அர்ஜுனனுக்கு தெளிவை கொடுத்தது கிருஷ்ணரின் சத்திய போதனை..... அதனால் எதிரே நிற்ப்பவர் தான் உறவென்றும் பாராமல் சத்திய முடிவுகளை எடுத்து போரில் வெற்றி பெற்று தர்மத்தை நிலை நாட்டினான் . அது போல் சாட்சி கூண்டில் நிரப்பவரும் எதிரே நிற்பவர் உறவு தெரிந்தவர் ... இப்படி ஏதும் பார்க்காது .. உண்மை பேசி தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவே அந்த சத்தியம் செய்ய படுகின்றது .... கீதை மேல் சத்தியம் செய்வது சத்தியத்தின் மேல் சத்தியம் செய்வது .... அது மதத்தின் மேல் செய்யப்படும் சத்தியம் அல்ல ....}

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தானே…. இல்லயா??

வெற்றிப் பெற்றவர்களுக்குத்தான் பரிசு. இங்க தோற்கறவங்களுக்கு (மட்டமான பொருளை வாங்கறதால) கொடுப்பதால இது இலவசப் பரிசு. ஆறுதல் பரிசுன்னு கூடச் சொல்லிக்கலாம்

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம்?  Numberல O -ங்கர எழுத்தே இல்லையே?

ஓ  இல்லை அப்படின்னு தானே No அப்படின்னு சொல்றாங்க. No O - இதைத்தான் இரண்டாவது ஓ வைக் குறைச்சு புள்ளியாக்கிட்டாங்க.  No.

{ The numero sign or numero symbol, № (also represented as Nº, No, No. or no.,[1] plural Nos. or nos.[2]) is a typographic abbreviation of the word number(s) indicating ordinal numeration, especially in names and titles. For example, with the numero sign, the written long-form of the address "Number 22 Acacia Avenue" is shortened to "№ 22 Acacia Avenue", yet both forms are spoken long.

Typographically, the numero sign combines the upper-case Latin letter N with a usually superscript lower-case letter o, sometimes underlined, resembling the masculine ordinal indicator

விவரங்கள்:  http://en.wikipedia.org/wiki/Numero_sign
}

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

"Odd man out" செத்துட்டான். அதனால்தான் Even நம்பர்ல இருக்கு.

{ Odd நம்பர்-லேயும் இருக்கு... விவரங்கள்:  http://en.wikipedia.org/wiki/Clothing_sizes }

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

வியர்வையைத் துடைச்சிக்க.

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

DVDயைச் சுத்தினா படம் ஓடாது. யாரோ உங்களை முட்டாளாக்கிட்டாங்க. அது உண்மைன்னா நம்ம தயாரிப்பாளர்கள் ஒரு டிவிடி வாங்கிச் சுத்திகிட்டே இருப்பாங்க. அவங்க தயாரிச்ச படம் ஓடிகிட்டே இருக்கும்.. (ம்ம் அப்படித்தான் கடைசி மயிர்க்கால் இருக்கிற வரைக்கும் பிச்சிக்கணும்.)

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

வாலாட்டினதைத்தான் சொல்றாங்க. உண்மையா உழைச்சிருந்தா மாடா உழைச்சேன் என்றுதான் சொல்வாங்க.

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

கண்ணைச் சிறிசாக்கினால்தான் சைட்ல அதிகமாக பார்க்க முடியும். கண்ணு பெரிசா இருக்கறவங்களுக்கு இமையும் பெரிசா இருக்கும். அதனால அதிகமாக மறைக்கும். அதனால தானிக்கு தீனி சரிப் போயிந்தி.

Last edited by soplangi on Wed Jun 25, 2014 2:23 pm; edited 3 times in total
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by soplangi on Wed Jun 25, 2014 2:08 pm

மேலும் சில

15. ஏன் சில்லரைகாசு சொல்றோம்.

சில்லறை ரூபா நோட்டும் இருக்குதுண்ணு உங்களுக்குத் தெரியாதா.. என்ன பழனியில சில்லறைக் காசு விக்கிற பிசினஸ் செய்யறீங்களா? ஆமா சில்லறை வியாபாரி கடையில 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கினா எப்படி எட்டணா நாலணா, 1 ரூபா 2 ரூபா 5 ரூபா இப்படிக் காசா கொண்டு போய் கொட்டுவீங்களா?

16. ஏன் நடுசெண்டர்-ன்னு சொல்றோம்

கம்ப்யூட்டர் செண்டர், ஷாப்பிங் செண்டர் இப்படி பல செண்டர்கள் வந்துட்டதாலே நடுசெண்டர்னு குறிப்பா சொல்ல வேண்டிய அவசியம் வந்தது

17. ஏன் கண்ணாடி கிளாசு-ன்னு சொல்றோம்.

ஓ அப்ப உங்க ஊர்ல பிளாஸ்டிக் கிளாஸ், எவர்சில்வர் கிளாஸ் அப்புறம் பேப்பர் கிளாஸ் எல்லாம் கண்ணாடியில் செய்யறாங்களா சொல்லவேயில்லை.

18. ஏன் காம்பெளண்டுவால்-ன்னு சொல்றோம்

சிம்பிள் வால் உங்களுக்கு மட்டும் சொந்தம். காம்பவுண்டு வால் இரண்டு வீடுகளுக்கு மத்தியில் இருக்கலாம். ஒருபக்கம் உங்களுக்குச் சொந்தமாகவும் இன்னொரு பக்கம் விளம்பரம் செய்யறவங்களுக்குச் சொந்தமாவும் இருக்கலாம்.. இல்லைன்னா தெருநாய்கள், கழுதைகள் இப்படிப் பலர் சொந்தம் கொண்டாடலாம். அதனால காம்பவுண்ட் வால்.

19. Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்! ஆனா, பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!! கொஞ்சம் யோசிங்க!!!

BOY தான் SON ஆக இருக்க முடியும். கோழி பெண்ணாச்சே. அதனால பாய்சன் ஆக முடியாது.

20. ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க. அப்ப, பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா ஹோட்டலையா ஆட்டச் சொல்றாங்க? இல்லைதானே. பஸ்ஸில எப்படிக் காசில்லாமப் போகும். கண்டக்டர் கிட்ட அம்புட்டு காசு இருக்கே

21. ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனா Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?

ஓட்டலாமே, ஆட்டோ மாதிரி ஸ்க்ரூவுக்கு பெட்ரோல் போடுங்க.. ஆட்டோ மாதிரி மீட்டர் வைங்க.. அப்பால அந்த மீட்டருக்குச் சூடுவைங்க.. அப்பால எங்கப் போகணும்னு சொல்லுங்க..

22. வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 1 1

ஒண்ணச் சொல்லிட்டு இப்படி ஒவ்வொண்ணாச் சொல்றது நல்லா இல்லை. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா என்ன செய்யறது

23. காகான்னு கத்துரதால காக்காவ காக்கான்னு சொல்லுறோம். ஆனா மா மா- ன்னு கத்துரதால பசுவ மாமான்னு சொல்றோமா???

பசுவுக்கு தன்னடக்கம் அதிகம் அதனால சுயப்புகழ்ச்சி பிடிக்காது. அது மாமா ன்னு கூப்பிடுவது உங்களை.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ஜாஹீதாபானு on Wed Jun 25, 2014 2:17 pm

எல்லா பதிலையும் நீங்களே சொல்லிட்டிங்களே புன்னகைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by soplangi on Wed Jun 25, 2014 2:21 pm

@ஜாஹீதாபானு wrote:எல்லா பதிலையும் நீங்களே சொல்லிட்டிங்களே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1070832

வேறமாதிரி நீங்களும் சொல்லுங்க  புன்னகை புன்னகை புன்னகை 
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by M.M.SENTHIL on Wed Jun 25, 2014 11:51 pm

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

யார் கதவை உடைத்தார்களோ அவர்களை கேட்டால் பதில் கிட்டும்.
-
2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

ஒரு வேளை வேற டிரஸ் இல்லையோ??
-
3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

- ஒரே மாதிரி இருந்தா டெலி போனுக்கும், கால்குலேட்டருக்கும் வித்தியாசம் இருக்காது இல்லையா? அதனாலதான்

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

- விட்டுப் பாருங்க, வந்தா பார்ப்போம், வரலேனா சொந்தங்களுக்கு சொல்லி அனுப்பிடலாம்.

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

- டிக்கெட் செக்கர் செத்துப் போய் இருந்தார்னா, யார் கொடுப்பா???

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

- கோழியை யார் முதலில் பார்த்தானோ, அவன்தான்.

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

- அமெரிக்க நீதி மன்றத்தில் கீதை உண்டா??

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??

- அம்மா போல சும்மா கொடுத்தா அது இலவசம், (விலையில்லா என்ற பொருளும் உண்டு). கஸ்டப்பட்டு ஜெயித்து வாங்கினா அது பரிசு.

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

- இத கண்டுபிடிச்ச காரணத்துக்காகவே சோப்ளாங்கி-க்கு ஒரு O போடணும்.

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

- கொஞ்சம் சைஸ் பெருசா இருந்தா தொப்பை வந்தா உதவுமே அதுக்குத்தான்.

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

- நாய் பொழப்புங்க, அதான் நாய்க்கு நாக்கு பெருசா இருக்குமே அதுக்கு பதிலா டை.

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

- சினிமா DVDய reverseல சுத்தினா அது சுத்தும், எங்கும் ஓடாது.

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

- ஒரு வேளை அந்த நாயோட வாலை கட் பண்ணி இருந்தா எப்படி ஆட்டும்.

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

- பெருசோ, சிறுசோ பியூஸ் போகாம இருக்கணும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by சிவா on Thu Jun 26, 2014 2:26 am
பதிவுகள் இணைக்கப்பட்டது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum