ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 Dr.S.Soundarapandian

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ayyasamy ram

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன்

View previous topic View next topic Go down

ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன்

Post by சிவா on Sun Jun 29, 2014 3:32 pm



ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

சிட்னியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கரோலினா மெரினை எதிரொகொண்டார் சாய்னா. 43 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், சாய்னா 21-18, 21-11 என்ற நேர் செட்களில் கரோலினாவை அபாரமாக வீழ்த்தினார்.

ஆட்டத்தின் துவக்கம் முதலே சாய்னாவின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. சாய்னாவின் வேகத்துக்கும் சாதுர்யத்துக்கும் கரோலினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

21 வயது சாய்னா, இந்த மகத்தான வெற்றியின் மூலம் 750,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் சிக்சியான் வாங்கை சாய்னா நெவால் எதிர்கொண்டார்.

சர்வதேச மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் சாய்னா 6-வது இடத்திலும், வாங் 2-வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு இடையிலான மோதல் சுமார் 1 மணி நேரம் 16 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் 21-19, 16-21, 21-15 என்ற கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார்.

தற்போது ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்த ஆண்டில் 2-வது பட்டத்தை சாய்னா வசமாக்கினார். முன்னதாக இந்த ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற இண்டியன் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சாய்னா தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வாங்கை வென்றது குறித்த தனது மகிழ்ச்சியை சாய்னா நெவால் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். "மிகக் கடுமையான ஓர் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளேன்" என்று சாய்னா அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்பு வாங்கை சாய்னா எதிர்கொண்ட ஆட்டங்களில் கடைசி இரண்டில் தோல்வியடைந்துள்ளார். இருவரும் இதுவரை 8 ஆட்டங்களில் மோதியுள்ளனர். இதில் சாய்னா ஐந்து ஆட்டங்களிலும், வாங் 3 ஆட்டங்களிலும் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன்

Post by Manik on Sun Jun 29, 2014 3:52 pm

சாய்னாவுக்கு பாராட்டுகள்............

avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன்

Post by ayyasamy ram on Sun Jun 29, 2014 7:18 pm

 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31594
மதிப்பீடுகள் : 10093

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum