ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

தமிழ்த்துறை வாழ்த்து
 VEERAKUMARMALAR

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

View previous topic View next topic Go down

பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by சிவா on Thu Jul 03, 2014 1:19 am

டீசல் விலை உயர்வு உட்பட, செலவினங்கள் அதிகரிப்பை காரணம் காட்டி, தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டண உயர்வு குறித்து, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு, எப்போது வேண்டுமானாலும்,வெளியாகும் என, போக்குவரத்துக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலம் மூலம், 20,654 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவற்றில் தினந்தோறும் சராசரியாக, 1.98 கோடி முதல் 2.10 கோடி வரையிலான பயணிகள் பலன் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும், 55 லட்சம் பேர், தினமும் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

ரூ.20 கோடி வருவாய்:

போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும், 20 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. வருவாய் அதிகரித்த போதிலும், பேருந்துகளின் பராமரிப்பு, இயக்கம் ஆகியவை சொல்லிக்கொள்ளும் படி இல்லாததால், தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தை சந்தித்துவருகின்றன.கடந்த, 2011 வரை, பேருந்து கட்டணம் உயர்த்தப்படாததால், போக்குவரத்துக் கழகங்கள், பேருந்துகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. பல கோட்டங்களில், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் பணி துவங்கியது. இதில், முதல்கட்டமாக, 2012ல் பேருந்து கட்டணம்உயர்த்தப்பட்டதோடு, போக்குவரத்துக் கழங்களுக்கு ஆண்டுக்கு, 1,000 புதிய பேருந்து வழங்கப்பட்டு, பழைய பாடாவதி பேருந்துகள், கண்டம் செய்யப்பட்டன. போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி அளித்து வந்த நிலையில், மாதந்தோறும் டீசல் விலை உயர்வு அரங்கேற்றப்பட்டு வருகிறது. 2012ல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், டீசல் லிட்டர், 46.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், லிட்டருக்கு, 15.14 ரூபாய்உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு, மாதந்தோறும், டீசல் விலையை உயர்த்தி வந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை, அரசே ஏற்று வந்தது. 2014ல் ஜனவரி துவங்கி நேற்று முன்தினம் வரை, டீசல் விலை, 3.80 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டு, லிட்டர், 61.64 ரூபாய்க்கு விற்கிறது.எரிபொருள் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி, மே மாதம்கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாத தோறும் டீசல் விலை அதிகரிப்பால், பேருந்து கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளன.கட்டண உயர்வு குறித்து நிர்ணயம் செய்ய, இன்று போக்கு வரத்துக் கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்காக, அந்தந்த கோட்டங்களில் இருந்து அதிகாரிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என, போக்குவரத்துக் கழக வட்டாரதகவல்கள் தெரிவிக்கின்றன.

வேறு வழியில்லை:

கோட்ட நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறியதாவது:பேருந்து கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. அந்தந்த மாவட்டங்களில் இருந்து வெளியிடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் கட்டணம், ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து கட்டணம்உயர்த்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.கடந்த, 2012ல் பேருந்து கட்டண உயர்வுக்கு பின், நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு உள்ளதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த சரியான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுவதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு எந்நேரம் வேண்டுமானாலும் வெளியாகலாம், என்றார்.

ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பு:

"டீசல் விலை உயர்வால், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய் வரை, இழப்பு ஏற்பட்டு வருகிறது,” என, அரசு போக்குவரத்துக் கழக, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க, மாநில உதவித் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், தினந்தோறும், ஒரு கோடியே, ஆயிரத்து 589 கி.மீ., தூரம் இயங்குவதாக, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவு தூரத்துக்கு பேருந்துகளை இயக்க, தினந்தோறும் குறைந்தபட்சம், 40 லட்சம் லிட்டர் டீசல் பயன் படுத்தப்படுகிறது.போக்குவரத்துக் கழகங்கள், ஒரு லிட்டர் டீசலில், ஆறு கி.மீ., தூரம் இயக்க வேண்டும் என, நிர்ப்பந்தம் செய்கின்றன. தற்போதுள்ள சூழலில், 4.8 கி.மீ., தூரம் முதல் அதிகபட்சமாக, 5.5 கி.மீ., தூரம் வரை, பேருந்துகளை இயக்கி வருகிறோம்.டீசல் விலையில், ஒரு ரூபாய் அதிகரிக்கும் நிலையில், 840 கோடி ரூபாய் கூடுதல் செலவை ஏற்க வேண்டிய நிலைக்கு, போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டு உள்ளன.நடப்பாண்டில், கடந்த ஆறு மாதத்தில், ஆறு முறை டீசல் விலை, 3.80 ரூபாய் வரை, ஆயில் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதன்காரணமாக, 3,300 கோடி ரூபாய் வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்புஏற்பட்டு உள்ளது.கடந்த ஆண்டில் மட்டும், 5,000 கோடி ரூபாய் வரை, போக்குரவத்துக் கழகங்களுக்கு, டீசல் விலை உயர்வால், இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த இழப்பை அரசு வழங்குவதாக தெரிவித்தாலும், அதற்கான ஒதுக்கும் நிதி, உரிய நேரத்தில் போக்குவரத்துக் கழகங்களை வந்தடைவது இல்லை.அதன் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் பல கோட்டங்களில், தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத நிலை, அகவிலைப்படி, உயர்வை அமல்படுத்த முடியாத சூழல், உருவாகி உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by ஜாஹீதாபானு on Thu Jul 03, 2014 1:52 pm

இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா அய்யோ, நான் இல்லை avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30104
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by பாலாஜி on Thu Jul 03, 2014 1:57 pm

@ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1072062

அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..

இப்படிக்கு

ர.ர (ரா.ரா. இல்லை )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by ஜாஹீதாபானு on Thu Jul 03, 2014 2:05 pm

@பாலாஜி wrote:
@ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1072062

அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..

இப்படிக்கு

ர.ர (ரா.ரா. இல்லை )
மேற்கோள் செய்த பதிவு: 1072069

இதெல்லாம் நான் வாங்குவதே இல்லையே? அது யாரு ர.ர.avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30104
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by பாலாஜி on Thu Jul 03, 2014 2:06 pm

@ஜாஹீதாபானு wrote:
@பாலாஜி wrote:
@ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1072062

அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..

இப்படிக்கு

ர.ர (ரா.ரா. இல்லை )
மேற்கோள் செய்த பதிவு: 1072069

இதெல்லாம் நான் வாங்குவதே இல்லையே? அது யாரு ர.ர.
மேற்கோள் செய்த பதிவு: 1072074

தமிழ் நாட்டில் ர.ர என்றால் தெரியாதா ... மண்டையில் அடி மண்டையில் அடி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by யினியவன் on Thu Jul 03, 2014 2:07 pm

அம்மா புதிய புலம்பல் சங்கம் ஒன்னும் ஆரம்பிக்கிறாங்க:

ஐயோ அம்மா புலம்பகம்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by ஜாஹீதாபானு on Thu Jul 03, 2014 2:14 pm

@பாலாஜி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@பாலாஜி wrote:
@ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1072062

அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..

இப்படிக்கு

ர.ர (ரா.ரா. இல்லை )
மேற்கோள் செய்த பதிவு: 1072069

இதெல்லாம் நான் வாங்குவதே இல்லையே? அது யாரு ர.ர.
மேற்கோள் செய்த பதிவு: 1072074

தமிழ் நாட்டில் ர.ர என்றால் தெரியாதா ... மண்டையில் அடி மண்டையில் அடி 
மேற்கோள் செய்த பதிவு: 1072076
தெரியும் ஆனா தெரியாது அய்யோ, நான் இல்லை avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30104
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by பாலாஜி on Thu Jul 03, 2014 2:32 pm

@ஜாஹீதாபானு wrote:
@பாலாஜி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@பாலாஜி wrote:
@ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1072062

அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..

இப்படிக்கு

ர.ர (ரா.ரா. இல்லை )
மேற்கோள் செய்த பதிவு: 1072069

இதெல்லாம் நான் வாங்குவதே இல்லையே? அது யாரு ர.ர.
மேற்கோள் செய்த பதிவு: 1072074

தமிழ் நாட்டில் ர.ர என்றால் தெரியாதா ... மண்டையில் அடி மண்டையில் அடி 
மேற்கோள் செய்த பதிவு: 1072076
தெரியும் ஆனா தெரியாது அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1072079

அந்த பயம் இருக்கணும் ..இல்லை என்றால் அவதூரு வழக்கு தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum