ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

புதிய சமயங்கள்
 gayathri gopal

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கண்டேன் காதலை – திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by இளவரசன் on Tue Nov 03, 2009 4:36 pm
தன்
அம்மா கம்பெனி ஆடிட்டருடன் ஓடி போய், அப்பா இறந்து கம்பெனியில் சேர்ம்ன்
போஸ்டுக்கு நிற்க, அதே நேரத்தில் காதலியும் பரத்தை விட்டு வேறு ஒருவனை
திருமணம் செய்து கொள்ள, மனம் குழம்பி, டிப்ரஸ்டான நிலையில்
எல்லாவற்றையும், விட்டு சாகலாம் என்று ஏதோ ஒரு ரயிலில் ஏறும் பரத்,
லொட,லொட ஓட்டை வாய் தமன்னாவை பார்க்க, அட காதல் வரப்போகிறது என்று நீங்கள்
நினைத்துக் கொண்டிருக்கும் போது, தமன்னா தான் கெளதம் என்பவனை
காதலிப்பதாகவும், ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் சொல்ல,
பரத்தினால் தமன்னாவும் ரயிலை விட, அந்த ஒரு நாள் டிராவலில் இருவருக்கும்
ஒரு புரிதல் ஏற்பட்டு, நட்பாக , தமன்னா விட்டில் அவரை சந்தானத்துக்கு
திருமணம் செய்ய முடிவு செய்ய, வேறு வழியில்லாமல் அவரும் பரத்தும்
வீட்டிலிருந்து ஓடிவிடுகிறார்கள். தமன்னா அவரின் காதலரை பார்க்க, பரத்
மீண்டும் தன் பாதைக்கு. பிறகு என்ன?
பரத் பெரிய
கோடீஸ்வர பையன் என்பதை அவ்ர்கள் சொல்வதால் நம்ப வேண்டியிருக்கிறது. என்ன
தான் மேக்கப், ஹேர்கட் என்று மெனக்கெட்டாலும் ஆறுமுகம் முகம் தான்.
அதிலும், மீண்டும் கம்பெனிக்கு வந்து அவர் பேசும் வசன காட்சி இருக்கிறதே.
அய்யோ..

தமன்னா
முடிந்தவரை கரீனா கபூரை பாலோ செய்திருக்கிறார். அப்போ இருந்த அவரின் உடல்
அளவு உட்பட, பட் கரீனாவின் ஹிந்தி கேரக்டரில் அவர் ஒரு லொட, லொட, பெண்
என்றளவில் தான் நம் மனதில் நிற்பார். இதில் தமன்னாவை பார்க்கும் போது லூசோ
என்று கேள்வி எழுந்து, பரத் வேறு அதையே கேட்டு, உறுதிபடுத்துகிறார்.
அதனால் கொஞ்சம் தமன்னாவின் கேரக்டர் மேல் ஈடுபாடு குறைவது நிஜம்.
படத்தில்
ஒருவர் வந்தால் மட்டும் தியேட்டரே குபீரென சிரிக்கிறது. அவர் வேறு
யாருமில்லை சந்தானம் எண்ட்ரியில்தான். மனுஷன் இன்னொரு கவுண்டராகி
கொண்டிருக்கிறார். படம் நெடுக அவரின் ராஜ்யம் தான். படத்தை பெரும்பாலும்
கீழே விழும் போது இவர்தான் காப்பாற்றுகிறார்.

ஹிந்தியில்
படத்திற்கு மிகப் பெரிய பலம் வசனங்கள், அதிலும் பரத்தும், தமன்னாவும்
ஓட்டலில் பேசும் வசனங்கள், சின்ன சின்னதாய் இருந்தாலும் ஷார்ட் அண்ட்
ஸ்வீட்டாய் இருக்கும், ப்ட்டுக்கோட்டை பிரபாகர், இந்த காட்சியில் நிறைய
இடங்களீல் மொழிமாற்றம் செய்திருக்கிறார். பல இடங்களில் சவ, சவ வென்று
பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். காரணம் மொழிமாற்றம்.
ஹிந்தியில்
இப்ப்ட வெற்றிக்கு மிக உறுதுணையாய் இருந்தது பாடல்கள், ஏதோ கேட்க சுமாராய்
இருக்கிற மாதிரியான பாடல்கள்தான். மெலடி கிங் வித்யாசாகர் என்று
டைட்டிலில் போடுகிறார்கள். ஏமாற்றி விட்டார்.
முத்தையாவின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது. வயல் வெளி, நடுவில் குடில் என்று பஞ்சாப் வயல் வெளியை மீட்டு எடுத்து வந்திருக்கிறார்கள்

ஹிந்தியில் ஷாகித்துக்கு,
கரினாவின் வீட்டிற்கு போனதும் ஒரு கலாச்சார மாற்றத்தை அவரின் பஞ்சாபி
பிண்ணனியில் இன்ரஸ்டாக சொல்லியிருப்பார்கள். இதில் அதில் மிஸ்ஸிங்.
திரைக்கதையில் தேனிக்கு வந்தும் எல்லோரும் ஒரு டீவி சீரியல் குடும்பம்
போலவே இருப்பது ஒட்டவில்லை. கொஞ்சம் இயக்குனர் மெனக்கெட்டிருக்கலாம்.
ஹிந்தியில்
இப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாய் இருந்தது படத்திற்கும்
அப்பாற்பட்ட, சாகித், கரீனா, காதல் முறிவு, சமயத்தில் வெளியான காதல் படம்.
அதுவே பெரிய ட்ராயிங் அட்டென்ஷனாய் படத்தில் அமைந்தது, அதே போல்
அவர்களுக்குள் படத்தில் தெரிந்த கெமிஸ்ட்ரி. இதில் மிஸ்ஸிங்}
படத்தில்
எனக்கு பிடித்த காட்சி.. தமன்னா தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்கும்
கடைக்காரனிடம், தண்ணி காசு கொடுத்து வாங்குறதே அநியாயம் இதில அதிக விலை
வேறயா.. யாரும் கேட்காததினாலேயே நீங்க செய்யறது சரிங்கிற மாதிரி
ஆயிருச்சு.. நான் கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன் என்று சண்டை போடும் காட்சி,
இதில் ஒரு கருத்தை மக்களுக்கு வைப்பது மட்டுமில்லாமல், இவ்வாறு சண்டை
போடும் நேரத்தில் மீண்டும் தமன்னா ரயிலை மிஸ் செய்கிறார். ஐ.லைக்.. இட்
கண்டேன் காதலை – கண்டாச்சு.. காதல் எங்கே..?
Thanks : Tamilsh

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by Manik on Tue Nov 03, 2009 4:37 pm

நன்றி அண்ணா கேட்ட உடனே கொடுத்துட்டீங்க இதுதான் உங்க கிட்ட ரொம்ப பிடிச்சது.......
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by இளவரசன் on Tue Nov 03, 2009 4:37 pm


இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by மீனு on Tue Nov 03, 2009 4:49 pm

கிளம்புங்க ,,எல்லோரும் ..படம் பார்க்க..

இளவரசன் அழைத்து போறார் நம்மை
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by thesa on Mon Nov 09, 2009 5:14 pm

”ஜாப் வி மெட்” படத்தை பார்த்து விட்டு மிகவும் எதிர்பார்த்து போனேன்...

கொடுமை செய்து விட்டார்கள்.....

தமிழில் படம் பார்த்தவர்கள் எப்படி இருந்தது என்று சொல்லவும்....
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by thesa on Mon Nov 09, 2009 5:16 pm

ஜாப் வி மெட் படத்திற்கான லிங்க்...

http://www.youtube.com/view_play_list?p=B7AEFE657AAEE3D2


part 1:


avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by மீனு on Mon Nov 09, 2009 5:18 pm

கண்டேன் காதலை படம் நான் பார்த்து விட்டேன்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by thesa on Mon Nov 09, 2009 5:22 pm

எப்படி இருந்தது?
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by மீனு on Mon Nov 09, 2009 5:27 pm

பார்க்கலாம் தேசா ஆஹா ஒஹோ என்று சொல்ல முடியாது ..ஒரு முறை பார்க்கலாம்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum