ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 ayyasamy ram

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலகின் செக்ஸியான பெண்ணாக தீபிகா படுகோனே தேர்வு...!

View previous topic View next topic Go down

உலகின் செக்ஸியான பெண்ணாக தீபிகா படுகோனே தேர்வு...!

Post by சிவா on Sat Jul 05, 2014 5:29 am



தேர்தல் முடிந்த பின்னும் கருத்துக் கணிப்பு ஜுரம் பத்திரிகைகளிடம் இன்னும் முடியாமலே உள்ளது. ஆனால், இந்த கருத்துக் கணிப்புகள் அரசியலைப் பற்றியது அல்ல, அழகைப் பற்றியது. சமீபகாலமாக நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் ஏதாவது ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு ஏதாவது ஒரு பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. இப்போதுதான் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து முடிந்தது. அடுத்து மனம் கவர்ந்த நடிகை யார் என்றார்கள்...இப்படி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதில் அடுத்ததாக உலகின் செக்ஸியான பெண்ணாக தீபிகா படுகோனேவைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இந்தக் கருத்துக் கணிப்பை ஒரு ஃபேஷன் ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக பின்னணியில் இருந்த தீபிகா படுகோனே, தொடர்ந்து மூன்று வருடங்களாக இருந்த காத்ரீனா கைப்பை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்த படத்தைப் பெற்றுள்ளார். இது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் தீபிகா. “இது ஒரு அழகான ஆரம்பம். குறிப்பாக மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்று இது. ஒரு பெண்ணை மற்றவர்கள் செக்ஸியாக இருக்கிறார் எனச் சொல்வதே ஒரு பெருமைதான். யாராவது ஒருவர் வெற்றி பெற்றுத்தான் ஆகவேண்டும்.

பொதுவாகவே பெண்களை செக்ஸியாக இருக்கிறாய் என்று சொன்னால் அவர்கள் வெட்கப்பட்டு போய் விடுவார்கள், ஏனென்றால் அது அடுத்ததாக செக்ஸ் என்பதுடன் தொடர்புபடுத்திவிடும். பொதுவாக செக்ஸி என்றாலே அது உடலை வெளிச்சம் போட்டுக் காட்டும் விஷயம் என்று சொல்வார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அது ஒருவருடைய குணநலனைப் பொறுத்தது. ஒருவர் நகைச்சுவை உணர்வுடன் இருந்தால் அது செக்ஸி, ஒருவர் தன்னம்பிக்கையுடன் இருந்தால் அது செக்ஸி, உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருந்தால் அது செக்ஸி,” என பல விளக்கங்கள் தருகிறார் தீபிகா படுகோனே.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum