ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? [50Vote ]

  • பிரேசில்

    816%
  • ஜெர்மனி

    2244%
  • அர்ஜெண்டினா

    1326%
  • நெதர்லாந்து

    714%

You are not connected. Please login or register

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by சிவா on Mon Jul 07, 2014 5:20 pm

First topic message reminder :

2014-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல நான்கு அணிகள் தயாராக உள்ளது. அவை பிரேசில், ஜெர்மனி, அர்ஜெண்டினா மற்றும் நெதார்லாந்து அணிகளாகும்.

இவற்றில் கோப்பையை வெல்லும் அணி எது என வாக்களியுங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ராஜா on Wed Jul 09, 2014 3:23 pm

@பாலாஜி wrote:
@ராஜா wrote:
@சிவா wrote:தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை தல.
மேற்கோள் செய்த பதிவு: 1073074நன்றி தல புன்னகை , ஒரு காலத்தில் நானும் ஒரு கால்பந்து வீரன் தான் தல சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1073084 அப்போ உங்களின் " சில்லுன்னு ஒரு காதல்" கதையை சொல்லுங்க என்று கேட்கமாட்டோம்
மேற்கோள் செய்த பதிவு: 1073087 பஸ் பிடித்து காரைக்கால் போயி சில்லுன்னு ஒரு பீர் தான் அடிப்போம் தல , சில்லுன்னு ஒரு காதல் எல்லாம் கிடையாது

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30682
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ராஜா on Wed Jul 09, 2014 3:25 pm

@யினியவன் wrote:
@ராஜா wrote:நன்றி தல புன்னகை , ஒரு காலத்தில் நானும் ஒரு கால் பந்து வீரன் தான் தல சோகம்
ஒரு காலிலா - ராஜான்னா சும்மாவா!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1073089

ஆமாம் அண்ணா , நான் கால்(1/4) பங்கு தான் , மீதி முக்கால் பங்கு நாட்டாமை அடித்துவிடுவார்

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30682
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by யினியவன் on Wed Jul 09, 2014 3:27 pm

@ராஜா wrote:ஆமாம் அண்ணா , நான் கால்(1/4) பங்கு தான் , மீதி முக்கால் பங்கு நாட்டாமை அடித்துவிடுவார்

நீங்க குவாட்டர் கோவிந்தன்
அவரு முக்கால் முனுசாமியா?

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Manik on Wed Jul 09, 2014 3:28 pm

எல்லாரும் அர்ஜெண்டினாவுக்கு வாக்களிக்கும்படி ஈகரையின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.............
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by யினியவன் on Wed Jul 09, 2014 3:31 pm

அர்ஜண்ட்டா கோல் போட்டா அர்ஜென்டினா
ஆர்டினரியா ஆடினா நெதர்லாந்த்

ஓகேயா மாணிக்

(ஜெர்மனிட்ட அடி வாங்க யார் வந்தா என்ன?)

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by பாலாஜி on Wed Jul 09, 2014 3:38 pm

@Manik wrote:எல்லாரும் அர்ஜெண்டினாவுக்கு வாக்களிக்கும்படி ஈகரையின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.............
மேற்கோள் செய்த பதிவு: 1073100

யாருமே இல்லாத கடையில யாருக்குபா டீ ஆத்தர

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by பாலாஜி on Wed Jul 09, 2014 3:39 pm

@ராஜா wrote:
@யினியவன் wrote:
@ராஜா wrote:நன்றி தல புன்னகை , ஒரு காலத்தில் நானும் ஒரு கால் பந்து வீரன் தான் தல சோகம்
ஒரு காலிலா - ராஜான்னா சும்மாவா!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1073089

ஆமாம் அண்ணா , நான் கால்(1/4) பங்கு தான் , மீதி முக்கால் பங்கு நாட்டாமை அடித்துவிடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1073097

பாருங்களேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ஜாஹீதாபானு on Wed Jul 09, 2014 3:52 pm

@Manik wrote:எல்லாரும் அர்ஜெண்டினாவுக்கு வாக்களிக்கும்படி ஈகரையின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.............
மேற்கோள் செய்த பதிவு: 1073100

ம்ம் சரிப்பா

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29978
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Manik on Wed Jul 09, 2014 4:24 pm

@பாலாஜி wrote:
@Manik wrote:எல்லாரும் அர்ஜெண்டினாவுக்கு வாக்களிக்கும்படி ஈகரையின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.............
மேற்கோள் செய்த பதிவு: 1073100

யாருமே இல்லாத கடையில யாருக்குபா டீ ஆத்தர
மேற்கோள் செய்த பதிவு: 1073102

ஒரு விளம்பரம்  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Manik on Thu Jul 10, 2014 9:48 am

அர்ஜெண்டினாவிற்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி........

பாலாஜி அண்ணா............. பார்த்தீர்களா அர்ஜெண்டினாவின் ரத கத புஜ பல பதாதிகளை
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by பாலாஜி on Thu Jul 10, 2014 4:31 pm

@Manik wrote:அர்ஜெண்டினாவிற்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி........

பாலாஜி அண்ணா............. பார்த்தீர்களா அர்ஜெண்டினாவின் ரத கத புஜ பல பதாதிகளை
மேற்கோள் செய்த பதிவு: 1073268

எப்படி இருந்தாலும் ஜெர்மனி உங்களின் ரத கத புஜ பல பதாதிகளை பங்கம் பண்ண போறாங்க ..

இதுக்கு இந்த வெட்டி பேச்சி ( நான் ஜெர்மனி அணியின் ரசிகன் அல்ல )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by சிவா on Thu Jul 10, 2014 4:50 pm

@பாலாஜி wrote:
எப்படி இருந்தாலும் ஜெர்மனி உங்களின் ரத கத புஜ பல பதாதிகளை பங்கம் பண்ண போறாங்க ..

இதுக்கு இந்த வெட்டி பேச்சி ( நான் ஜெர்மனி அணியின் ரசிகன் அல்ல )

ஜெர்மன் ரசிகராக இல்லாவிட்டாலும் உண்மையைக் கூறியுள்ளிர்கள் தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by பாலாஜி on Thu Jul 10, 2014 4:56 pm

@சிவா wrote:
@பாலாஜி wrote:
எப்படி இருந்தாலும் ஜெர்மனி உங்களின் ரத கத புஜ பல பதாதிகளை பங்கம் பண்ண போறாங்க ..

இதுக்கு இந்த வெட்டி பேச்சி ( நான் ஜெர்மனி அணியின் ரசிகன் அல்ல )

ஜெர்மன் ரசிகராக இல்லாவிட்டாலும் உண்மையைக் கூறியுள்ளிர்கள் தல!
மேற்கோள் செய்த பதிவு: 1073328

பிரேசில் உடன் ஆடிய ஆட்டம் அப்படி தல ... சொந்த மண்ணில் அதன் அணியை வீழ்த்திய ஜெர்மன் அணிக்கு அர்ஜென்டினா மிக பெரிய சவாலாக இருக்காது என்று எண்ணுகின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Manik on Thu Jul 10, 2014 5:00 pm

மேற்கோள் செய்த பதிவு: 1073330

ஹாஹாஹாஹா திறமை என்பது எதிரணியில் இருக்க வேண்டும் அண்ணா.......... பிரேசில் அணி நெய்மாரை இழந்ததில் தைரியம் இல்லாமலே விளையாடியது ஜெர்மனி அடித்த கோல்களை பார்த்தீர்களானால் தெரியும்......

கோப்பை டீனாக்குதான்........... இப்பவே எனக்கு சப்போர்ட் பன்ன உங்களுக்கு டீ வடை எல்லாம் வாங்கி தரேன் அப்பறம் அழுக கூடாது.
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by பாலாஜி on Thu Jul 10, 2014 5:02 pm

@Manik wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1073332

நிச்சயம் உங்களுக்கு இல்லை ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Manik on Thu Jul 10, 2014 5:07 pm

இப்படித்தான் அரையிறுதி ஆட்டத்தில் சொன்னீர்கள் என்ன ஆயிற்று................

நடக்கப்போவது யாருக்கும் தெரியாது......... ஆனால் திறமை உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம்........

அது டீனாக்குத்தான்...... ஏனெனில் திறமையில்லாவிடில் நெதர்லாந்திடமே தோற்றுப் போயிருக்குமே....... ஜெர்மனியைவிட நெதர்லாந்து திறமை வாய்ந்த அணிதானே...........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by krishnaamma on Thu Jul 10, 2014 9:36 pm

@Manik wrote:இப்படித்தான் அரையிறுதி ஆட்டத்தில் சொன்னீர்கள் என்ன ஆயிற்று................

நடக்கப்போவது யாருக்கும் தெரியாது......... ஆனால் திறமை உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம்........

அது டீனாக்குத்தான்...... ஏனெனில் திறமையில்லாவிடில் நெதர்லாந்திடமே தோற்றுப் போயிருக்குமே....... ஜெர்மனியைவிட நெதர்லாந்து திறமை வாய்ந்த அணிதானே...........
மேற்கோள் செய்த பதிவு: 1073335

எனக்கும் அர்ஜென்டினா தான் ஜெயிக்கும் என்று தோன்றுகிறது புன்னகை பொறுத்திருந்து பார்க்கலாம் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Manik on Sun Jul 13, 2014 2:23 pm

@krishnaamma wrote:
@Manik wrote:இப்படித்தான் அரையிறுதி ஆட்டத்தில் சொன்னீர்கள் என்ன ஆயிற்று................

நடக்கப்போவது யாருக்கும் தெரியாது......... ஆனால் திறமை உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம்........

அது டீனாக்குத்தான்...... ஏனெனில் திறமையில்லாவிடில் நெதர்லாந்திடமே தோற்றுப் போயிருக்குமே....... ஜெர்மனியைவிட நெதர்லாந்து திறமை வாய்ந்த அணிதானே...........
மேற்கோள் செய்த பதிவு: 1073335

எனக்கும் அர்ஜென்டினா தான் ஜெயிக்கும் என்று தோன்றுகிறது புன்னகை பொறுத்திருந்து பார்க்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073423

சரியா சொன்னீங்க அம்மா...........................   மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by அருண் on Sun Jul 13, 2014 2:47 pm

இன்று அமோக வெற்றி பெற ஜெர்மனிக்கு வாழ்த்துக்கள்..! சூப்பருங்க 
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by யினியவன் on Mon Jul 14, 2014 10:20 am

பரவால்ல மாணிக் - சும்மா வாங்க - இதெல்லாம் அரசியல்ல சகஜமுங்க புன்னகை

ஒரு உலகக் கோப்பை பைனல் ஆட்டம் என்ற உணர்வே இல்லாமல் இருந்தது - ரொம்பவே சொதப்பலாக தோணியது.

வாழ்த்துகள் ஜெர்மனிக்கும் அர்ஜென்டினாவுக்கும்.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ராஜா on Mon Jul 14, 2014 11:41 am

வாழ்த்துகள் ஜெர்மனி அணியினருக்கு.

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30682
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by அருண் on Mon Jul 14, 2014 1:12 pm

நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனி மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தியது.
ஜெர்மனி இவ்வளவு பெரிய அணியாக மாறும் என்று எதிர் பார்க்கவில்லை.
மிகுந்த நேரம் பால் ஜெர்மனி வசம் இருந்தது.

வாழ்த்துகள் ஜெர்மனிக்கு! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by தர்ஷினி on Mon Jul 14, 2014 2:21 pm

@ராஜா wrote:வாழ்த்துகள் ஜெர்மனி அணியினருக்கு.

மேற்கோள் செய்த பதிவு: 1073875 சியர்ஸ் 
avatar
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 547
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ayyasamy ram on Mon Jul 14, 2014 5:13 pm

உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை வழங்கப்பட்டது இல்லை. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.180 கோடிதான் கிடைத்தது.
-
2–வது இடத்தை பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ரூ.150 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
=
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by saski on Mon Jul 14, 2014 5:21 pm

@அருண் wrote:நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனி மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தியது.
ஜெர்மனி இவ்வளவு பெரிய அணியாக மாறும் என்று எதிர் பார்க்கவில்லை.
மிகுந்த நேரம் பால் ஜெர்மனி வசம் இருந்தது.

வாழ்த்துகள் ஜெர்மனிக்கு! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1073881

வாழ்த்துக்கள்
avatar
saski
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum