ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 ராஜா

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 சரவணன்

திரிபலா சூரணம்!
 ayyasamy ram

பொண்டாட்டியே உதைப்பா...!
 ayyasamy ram

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 ayyasamy ram

பார்லி மழைகால கூட்டத்தொடர் ஜூலை 17 ல் துவங்குகிறது
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

பட்டாம் பூச்சியின் மரணம்
 ayyasamy ram

நிலா…மழை…குழந்தை
 ayyasamy ram

புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
 ayyasamy ram

நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
 ayyasamy ram

எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
 ayyasamy ram

கடன் பாட்டு…!!
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எது உண்மையான விளையாட்டு?

View previous topic View next topic Go down

எது உண்மையான விளையாட்டு?

Post by சிவா on Tue Jul 08, 2014 4:04 amஒரு திருமண வீட்டில் நடக்கும் கொலையைப் போல அரங்கேறியிருக்கிறது உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத்தில் நெய்மாரின் வெளியேற்றம். கோப்பையை வெல்லக்கூடிய அணியாக எதிர்பார்க்கப்படும் பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாருக்கு ஆட்டத்தின்போது ஏற்பட்ட முதுகெலும்பு முறிவு, திட்டமிட்ட சதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. கொலம்பிய அணியின் ஆட்டக்காரர் ஹ்வான் ஜுனிகா, நெய்மாரின் முதுகில் தன்னுடைய வலது காலால் உதைத்துக் காயப்படுத்தும் புகைப்படம் ஒட்டுமொத்தக் கால்பந்தாட்டத்துக்கே அவமானச் சின்னம் என்றால் மிகையல்ல.

கோப்பையை வெல்வதற்கு ஒருவர் மட்டுமே போதாது என்றாலும் ஒவ்வொரு அணிக்கும் யாராவது சிலர் உந்துசக்தியாக, குவிமையமாகச் செயல்படுகின்றனர். அப்படிப்பட்ட வீரர்களைக் குறிவைத்துத் தாக்குவதும் முடக்குவதும் எத்தனை கயமைத்தனமான செயல்? ஆனால், இப்படித் தாக்குவதை ஓர் உத்தியாகவே கையாள வீரர்களும் அணிகளும் பழக்கப்படுத்தப்படுகின்றனர் என்றால் அது வெட்கக்கேடு இல்லையா?

கொலம்பியா-பிரேசில் ஆட்டத்தை நுட்பமாகக் கவனித்தவர் களுக்கு ஒரு விஷயம் தெரியும். பிரேசிலின் நட்சத்திர நாயகன் நெய்மாரை, கொலம்பிய வீரர்கள் எப்படிக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தார்களோ... அதேபோல, கொலம்பிய நட்சத்திர நாயகன் ஜேம்ஸ் ரோட்ரிகஸை பிரேசில் வீரர்களும் முறைவைத்துத் தாக்கிக்கொண்டேயிருந்தனர். இதனால், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்துக்குள் பலரால் தாக்கப்பட்டு விழுந்த அவர் களத்தை விட்டே வெளியேறினார். அதே உத்தியை கொலம்பியா கையாளத் தொடங்கியதன் விளைவு நெய்மாரின் பரிதாபகரமான வெளியேற்றம். பிரேசில் பயிற்சியாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி ஒருமுறை அணி வீரர்களிடம், “எதிர் அணியின் சிறந்த வீரர்களின் கால்களை உதைத்து முடமாக்குங்கள்” என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ததைத் தொலைக்காட்சி நிருபர்கள் பதிவுசெய்து அம்பலப்படுத்தியது இங்கே நினைவுகூரத் தக்கது. ஒரு விளையாட்டை இதைவிடவும் கொச்சைப்படுத்த முடியுமா? கொடுமை என்னவென்றால், நடுவர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பவர்களாக மாறிக்கொண்டிருக் கிறார்கள்! இந்த ஆட்டத்தி லேயேகூட நெய்மார் அடிபடும்வரை 41 முறை ஃபவுல்களைக் கடுமையாகத் தண்டிக்காமல் அனுமதித்தார் ஆட்ட நடுவர் வெலாஸ்கோ.

ஒரு நல்ல விளையாட்டுக்கும், நல்ல விளையாட்டு வீரருக்குமான உதாரணம் எது? ஸ்பெயினில் 2012-ல் நடந்த ஓர் ஓட்டப்பந்தயம் இங்கு நினைவுகூர வேண்டியது. இரு வீரர்கள் இவான் ஃபெர்னாண்டஸ் அனயா, அபெல் முத்தாய் - வெற்றிக்கோட்டை நெருங்கிக்கொண்டிருக் கிறார்கள். முதலில் வந்துகொண்டிருந்த அபெல் முத்தாய் ரசிகர்களின் ஆரவாரத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, தான் வெற்றிக்கோட்டை எட்டிவிட்டதாகக் கருதி, ஓட்டத்தின் வேகத்தை அப்படியே குறைக்கிறார். பின்னால் ஓடிவரும் இவான் ஃபெர்னாண்டஸ் இதைக் கவனிக்கிறார். நினைத்தால், கண நேரத்தில் அபெல் முத்தாயைக் கடந்து அவர் பரிசைத் தட்டிச்சென்றிருக்கலாம். மாறாக, அபெலைப் பார்த்து “ஓடு… வெற்றிக்கோட்டை இன்னும் தொடவில்லை நீ” என்று குறிப்பால் உணர்த்தி அபெலின் வெற்றிக்குக் காரணமாகிறார். விளையாட்டின் உண்மையான வெற்றி இதுதான். உலகக் கோப்பையை பிரேசில் வெல்லலாம்; ஆனால், கால்பந்தாட்டத்தை அவர்களும் சேர்ந்து தோற்கடித்துவிட்டனர்!

தி இந்து
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எது உண்மையான விளையாட்டு?

Post by ராஜா on Tue Jul 08, 2014 11:18 am

இது போன்ற கோழைத்தனமான செயல்கள் விளையாட்டுக்கு மோசமான முன்னுதாரணம்.

எப்படியாவது வெற்றிபெற வேண்டும் , வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள் இது போல தான் செய்வார்கள். இவர்களிடம் மனித தன்மையை எதிர்பார்க்க முடியாது.உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30643
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum