புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
32 Posts - 54%
heezulia
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
306 Posts - 45%
ayyasamy ram
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
17 Posts - 3%
prajai
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
9 Posts - 1%
Jenila
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
4 Posts - 1%
jairam
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_m10நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு)


   
   
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Thu Jul 03, 2014 6:25 pm

நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு)

அநீதி அழித்திடு.
ஆணவம் தவிர்.
இல்லார்க்கு ஈ.
ஈசனைப் பணி.
உண்மை உரை.
ஊரோடு சேர்.
எளிமை சிறப்பு.
ஏக்கம் விலக்கு.
ஐயம் அகற்று.
ஒழுக்கம் கடைபிடி.
ஓசையின்றி உதவிடு.
ஔவை வழி நட.

-பா.பார்த்தசாரதி,

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 03, 2014 11:14 pm

அருமையிருக்கு 



நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 04, 2014 5:14 pm

bparthasarathi wrote:நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு)

அநீதி அழித்திடு.
ஆணவம் தவிர்.
இல்லார்க்கு ஈ.
ஈசனைப் பணி.
உண்மை உரை.
ஊரோடு சேர்.
எளிமை சிறப்பு.
ஏக்கம் விலக்கு.
ஐயம் அகற்று.
ஒழுக்கம் கடைபிடி.
ஓசையின்றி உதவிடு.
ஔவை வழி நட.

-பா.பார்த்தசாரதி,
மேற்கோள் செய்த பதிவு: 1072125

 சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Jul 04, 2014 10:53 pm

அருமை

"ஓசையின்றி உதவிடு"



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Jul 04, 2014 10:53 pm

அருமை

"ஓசையின்றி உதவிடு"



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Sun Jul 06, 2014 6:21 pm

மிக்க நன்றி..!

-பா.பார்த்தசாரதி,

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon Jul 07, 2014 10:10 am

யாரேனும் சுட்டிக்காட்டுவர் என்று எதிர்பார்த்திருந்தேன். இதுவரை இல்லை; ஆத்திசூடி என்னும் தலைப்பில் 'ச்' சேர்க்கக்கூடாது. ஆத்தி என்பது ஒரு மரவகை. அதில் பூக்கள் பூக்களைச் சூடியவன் என்று ஈசனை முன்னிறுத்தி இடப்பட்ட பெயர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 07, 2014 10:18 am

குழலோன் wrote:யாரேனும் சுட்டிக்காட்டுவர் என்று எதிர்பார்த்திருந்தேன். இதுவரை இல்லை; ஆத்திசூடி என்னும் தலைப்பில் 'ச்' சேர்க்கக்கூடாது. ஆத்தி என்பது ஒரு மரவகை. அதில் பூக்கள் பூக்களைச் சூடியவன் என்று ஈசனை முன்னிறுத்தி இடப்பட்ட பெயர்.
மேற்கோள் செய்த பதிவு: 1072628
-
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

-


bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Wed Jul 09, 2014 6:59 pm

நன்றி !


-பா.பார்த்தசாரதி,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக