ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 ayyasamy ram

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

View previous topic View next topic Go down

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by அருண் on Thu Jul 10, 2014 3:25 pmஉலகின் மிக நீளமான திரைப்படத்தை உருவாக்கிவருகிறார் ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் வெபெர்க் (Anders Weberg). 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி திரையிடப்பட இருக்கும் இந்தப் படத்தின் பெயர் 'Ambiancé'. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருடைய நீளம் மட்டும் 72 நிமிடங்கள்! இந்த டீஸர் ஜூலை 20-ஆம் தேதி வரைதான் ஆன்லைனில் இருக்கும்.

தற்போது உலகில் திரையிடப்பட்ட நீளமான படமாக கருதப்படுவது 240 மணிநேரம், அதாவது 10 நாட்கள் தொடர்ந்து ஓடும்  'Modern Times Forever' என்ற திரைப்படம். ஆனால், ஆண்டர்ஸ் வெபெர்க்-ன் Ambiancé, தொடர்ந்து 720 மணிநேரம் ஓடக்கூடிய படம். அதாவது 30 நாட்கள். (ஆத்தாடி..!)

2016-ஆம் ஆண்டு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிட இருக்கிறாராம் ஆண்டர்ஸ் வெபெர்க். இதன் நீளம் 7 மணிநேரம், 20 நிமிடங்கள். 2018-ஆம் ஆண்டு தொடர்ந்து 72 மணிநேரம் ஓடக்கூடிய முழுநீள(!) டிரெய்லரை வெளியிடுகிறார் இவர். இன்றைய நிலவரப்படி 720 மணிநேரப் படத்தில், 280 மணிநேரத்துக்கான வேலைகள் முடிந்துவிட்டதாம். Ambiancé படத்திற்கு இசையமைத்திருப்பது ஜெர்மனியைச் சேர்ந்த Marsen Juhls என்ற கம்போஸர். 6 மாதங்களுக்கு முன், தன்னுடைய  21-வயது மகனான André, மருந்துகளை அதிகம் உட்கொண்டதால் ஓவர்டோஸ் ஆகி மரணமடைந்துவிட்டார். எனவே, அவருக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறார் ஆண்டர்ஸ் வெபெர்க். 'Nonlinear narrative' வகை படங்களுக்குள் வருகிறது இந்த Ambiance திரைப்படம். இந்தப் படத்துடன் தன்னுடைய 20 வருட (300 படங்கள்) கலை வாழ்க்கையை நிறுத்திக்கொள்ள இருப்பதாக ஆண்டர்ஸ் வெபெர்க் கூறியிருக்கிறார்.

ஆண்டர்ஸ் வெபெர்க்-தான் 'p2p-art' கான்செப்ட்டை உருவாக்கியவர். peer-to-peer கான்செப்ட்டை கலைகளுக்காக பயன்படுத்துகிறார் இவர்.  'p2p-art' கான்செப்ட்டின்படி, இவர் தான் உருவாக்கும் படத்தை, ஏதேனும் ஒரு Torrent வலைதளத்தில் பதிவேற்றிவிடுவார். அதை இன்னொருவர்  Torrent முறையில் பதிவிறக்கம் செய்ததுடன், படத்தின் முதல் ஒரிஜினல் பதிப்பை அழித்துவிடுவார்.  அதற்குப் பிறகு ஒவ்வொருத்தராக அதை பகிர பகிர அந்தத் திரைப்படம் வாழும். என்றாவது பகிர்தல் நின்றுவிட்டால், அதற்குப்பின் அந்தப் படம், இன்னொருவர் பகிர நினைக்கும்வரை இணையத்தில் கிடைக்காது. எனவே, படத்தின் 'மதிப்பைப்' பொறுத்தே அதன் வாழ்க்கை. ”There’s no original”

இதுவரை ஆண்டர்ஸ் வெபெர்க் 8 படங்களை, இந்த முறையில் பகிர்ந்திருக்கிறார். பகிர்தல் துவங்கியதும் ஒரிஜினலை அழித்துவிட்டார். இன்று அவரிடமே அவர் உருவாக்கிய படங்களின் காப்பி கிடையாது. உலகின் மிக நீளமான திரைப்படமாக வரவிருக்கும்  Ambiancé திரைப்படத்தையும், உலகம் முழுக்க ஒரே சமயத்தில், ஒரு ஒரு முறை மட்டுமே காட்டிவிட்டு, அதன் ஒரிஜினலை அழிக்க இருக்கிறார்  ஆண்டர்ஸ் வெபெர்க்.

Ambiance திரைப்படத்தைப் பற்றி ஆண்டர்ஸ் வெபெர்க், அவர் இணையதளத்தில் எழுதியிருப்பது இது. " In the piece Ambiancé space and time is intertwined into a surreal dream-like journey beyond places and is an abstract nonlinear narrative summary of the artist’s time spent with the moving image. A sort of memoir movie. (Film memoir)"

உலகின் மிக நீளமான திரைப்படம் - Ambiance -

[url=

Ambiancé - the 720 hour long film [short 72 min teaser] by Anders Weberg from Anders Weberg on Vimeo.

]video[/url]

விகடன்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by Manik on Thu Jul 10, 2014 6:42 pm

படிக்கிறப்பயே தலைசுத்துதே............ எப்படிதான் அந்த படத்தை எடுக்குறாரோ...... வாழ்த்துகள் ஆண்டர்சன்..........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by M.M.SENTHIL on Thu Jul 10, 2014 7:14 pm

வித விதமா ரூம் போட்டு யோசிக்கறாங்கப்பா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by saski on Thu Jul 10, 2014 7:35 pm

அதிர்ச்சி 
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by விமந்தனி on Thu Jul 10, 2014 11:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி 


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum