ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

View previous topic View next topic Go down

ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by சிவா on Wed Jul 16, 2014 4:22 amதேவகோட்டை: சிவகங்கை,தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையைச் சேர்ந்த முத்து மனைவி, கடந்த 2011 ல் கல்லுாரி படிக்கும் போது, தன்னை , அவருடை தோழி தேவகோட்டை அண்ணாச்சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி 36, அவரின் நண்பர்கள் கண்ணங்கோட்டை சரவணன் உட்பட சிலர் அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு முதலில் 'சிடி' அனுப்பியுள்ளனர். மேலும் உறவினர்களுக்கு அனுப்புபோவதாகவும், பல லட்சம் கேட்டும்,தொந்தரவு செய்துள்ளனர். இது பற்றி முத்து மனைவி தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.

பெண் வீட்டில் ரெய்டு: புகாரின் பேரில இரண்டு நாட்களுக்கு முன் வழக்குபதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்தியும், சரவணன் மற்றும் முக்கிய புள்ளிகள் தலைமறைவாகிவிட்டனர். நேற்று இரவு டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார்,இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா,வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், வி.ஏ.ஓ ., ஆணிமுத்து ஆகியோர் முன்னிலையில் ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சோதனையில், முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

[note]இந்தச் செய்தியின் முழு விபரங்களை பின்னர் தருகிறேன்[/note]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by சிவா on Wed Jul 16, 2014 5:58 am

கடந்த 2011 ல் கல்லுாரி படிக்கும் போது, தன்னை , அவருடை தோழி தேவகோட்டை அண்ணாச்சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி 36, அவரின் நண்பர்கள் கண்ணங்கோட்டை சரவணன் உட்பட சிலர் அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இவரை ஆபாசமாகப் படம் எடுத்தது இவர்கள் இல்லை, திருமணத்திற்கு முன்னர் இந்தப் பெண் ஒருவரைக் காதலித்திருக்கிறார். அவருடன் ஏற்பட்ட காதல் மயக்கம் மற்றும் காம மயக்கத்தில் இவர் நிர்வாணமாக இருக்கும் நிலையில் அவர் புகைப்படம் எடுத்ததையோ வீடியோ எடுத்ததையோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் காதலித்தவனைக் கழட்டிவிட்டு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்த பிறகுதான் இவரது லீலைகள் வெளிவரத் துவங்கியுள்ளது. முன்னாள் காதலன் இந்தப் பெண் திருமணம் செய்த ஊரில் உள்ள சரவணன் என்பவரை நீதிபதியாகப் பயன்படுத்த எண்ணி புகைப்படங்களை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் துவங்கிவிட்டார்.

இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி அந்தப் பெண்ணிடம் பல லட்சங்களைக் கறந்துள்ளார், அவர் இணையத்தில் மட்டும் வெளியிடவில்லை, ஆனால் அந்த ஊரில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.

இதனால் அந்தப் பெண்ணுக்கு ஒரு பக்கம் பணம் தருமாறு மிரட்டல், மறுபக்கம் உடலைத் தருமாறு மிரட்டல். அனைத்து மிரட்டல்களையும் மிகச் சாதுரியமாக வீட்டிற்குத் தெரியாமல் (கணவர் சிங்கப்பூரில்) சமாளித்து வந்துள்ளார், ஆனால் இவரது செய்கைகளில் சந்தேகம் கொண்ட இவரது கணவரின் தம்பி மனைவி, தனது கணவரிடம் கூறிவிட்டார்.

இந்தத் தகவல் இவரது கணவருக்கு தெரிவிக்கப்பட, தன் மனைவிக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் வீடு வந்து சேர்ந்துவிட்டார். இவர் வந்ததும் இந்த கும்பல் வீட்டிற்கு அவர் மனைவி நடித்து வெளியான படத்தின் சிடியை அனுப்பி வைத்துவிட்டனர். இந்த சிடி இணையத்தில் போகாமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு 10லட்சம் தரவேண்டும் என்று கனவரை மிரட்டியுள்ளனர். அவர் தரமுடியாது என்றதும் படம் இணையத்தில் ரிலீஸாகிவிட்டது. (லிங்க் கேக்காதீங்கப்பா.. எனக்கே தெரியலை)

இதையறிந்த அப்பெண் வீட்டார் எங்கே தன் மகள் தற்கொலை? செய்து கொள்வாரோ எனப் பயந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

உடனடியாக இக்கும்பலில் உள்ள அனைவரும் தலைமறைவாகிவிட்டனர், மிரட்டிப் பணம் பறித்த சரவணன் என்பவரும் அவர் மனைவியும் அவமானம் தாங்காமல் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் தேவகோட்டை சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கேஸில் என்னடா நடக்குது? யாருக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் குழம்புவது எனக்கு நன்றாகத் தெரிகிறது. நானும் அந்தக் குழப்பத்தில் தான் உள்ளேன்.

எது எப்படியோ, இந்தச் சம்பவம் மற்ற இளம் பெண்களுக்கு சிறந்த பாடமாக அமைந்துவிட்டது என்பது மட்டும் உண்மை!

(என்ன பாடம்? தப்புப் பண்ணுங்க.. ஆனால் தடயம் இல்லாமல் பண்ணுங்க..  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி )
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by T.N.Balasubramanian on Wed Jul 16, 2014 6:39 am

ஆண்டவா !

குஷ்பு ஸ்டைல் அட்வைசா !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by சிவா on Wed Jul 16, 2014 6:52 am

@T.N.Balasubramanian wrote:ஆண்டவா !

குஷ்பு ஸ்டைல் அட்வைசா !!

ரமணியன்


கலியுகத்தில் இப்படி அட்வைஸ் செய்பவர்களுக்குத்தான் மரியாதை கிடைக்கும் என்று குஷ்பு அக்கா என்னிடம் ஏற்கனவே கூறியுள்ளார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by T.N.Balasubramanian on Wed Jul 16, 2014 7:31 pm

அப்போ சர்தான் , அதான் "ப்பு "ன்னு பதிலை ஊதி தள்ளிடீங்க !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by யினியவன் on Wed Jul 16, 2014 7:56 pm

விவஸ்த்தை கெட்டு அலைந்தால் அவஸ்த்தை பட்டுத்தானே ஆவணும்!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by Aathira on Wed Jul 16, 2014 9:08 pm

@சிவா wrote:
@T.N.Balasubramanian wrote:ஆண்டவா !

குஷ்பு ஸ்டைல் அட்வைசா !!

ரமணியன்


கலியுகத்தில் இப்படி அட்வைஸ் செய்பவர்களுக்குத்தான் மரியாதை கிடைக்கும் என்று குஷ்பு அக்கா என்னிடம் ஏற்கனவே கூறியுள்ளார்!
மேற்கோள் செய்த பதிவு: 1074118

 சியர்ஸ்  சியர்ஸ்  சியர்ஸ்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by யினியவன் on Wed Jul 16, 2014 9:42 pm

@Aathira wrote: சியர்ஸ்  சியர்ஸ்  சியர்ஸ்

இதெல்லாம் ஆதரிப்பது நல்லால்ல சொல்லிபுட்டேன் புன்னகைபுன்னகைபுன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by Aathira on Wed Jul 16, 2014 10:12 pm

@யினியவன் wrote:
@Aathira wrote: சியர்ஸ்  சியர்ஸ்  சியர்ஸ்

இதெல்லாம் ஆதரிப்பது நல்லால்ல சொல்லிபுட்டேன் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1074220

ஆமாம் நாங்க ஆதரிக்கல்லன்னா....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by சிவா on Thu Jul 17, 2014 4:52 am

@யினியவன் wrote:விவஸ்த்தை கெட்டு அலைந்தால்  அவஸ்த்தை பட்டுத்தானே ஆவணும்!!!  

புதுமொழி நன்றாக உள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by ராஜா on Thu Jul 17, 2014 10:48 am

அநியாயம் அநியாயம் அய்யோ, நான் இல்லை 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by சிவா on Tue Jul 22, 2014 12:34 am

'பணம் கொடு... இல்லைன்னா படுக்கைக்குப் போ...'

பெரிய இடத்துக் குடும்பப் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த கும்பல் தேவகோட்டையில் சிக்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேவகோட்டையில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். அந்த நெருக்கம் ஹோட்டல் வரை சென்றிருக்கிறது. அந்த இளைஞரோ அதை செல்போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார். அது தெரிந்தும் காதல் மயக்கத்தில் பத்மா கண்டு கொள்ளவில்லை. அதுதான் தற்போது வினையாகியிருக்கிறது.

பத்மாவுக்கு தற்போது வேறு இடத்தில் திருமணமாகிவிட்டது. பத்மாவின் புகுந்த வீடு வசதியான குடும்பம். பத்மாவின் காதலனோ தன் வசம் இருந்த வீடியோவையும், போட்டோக்களையும் காட்டி பத்மாவை மிரட்ட ஆரம்பித்துள்ளான். பத்மாவும் பயத்தில் பணத்தைக் கொடுக்க ஆரம்பிக்க... மிரட்டல் தொடர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் பணம் கொடுப்பதை பத்மா நிறுத்த... போட்டோக்களையும் வீடியோவையும் நண்பர்களுக்குப் படையல் போட்டிருக்கிறார் அந்த இளைஞர். பத்மாவின் போட்டோ, அந்த வட்டாரத்தில் இருக்கும் ஜெயந்தி என்ற புரோக்கர் ஒருவர் கைக்குப்போக... அவரும் பத்மாவை மிரட்டி விபசாரத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு மேல் அமைதியாக இருந்தால் விஷயம் விபரீதம் ஆகிவிடும் என்று தன் கணவரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லியிருக்கிறார் பத்மா. பதறிப்போன கணவரோ, போலீஸுக்குப் போனார்.

தேவகோட்டை டி.எஸ்.பி. பொன்.கார்த்திக் குமாரை இவர்கள் சந்தித்துள்ளார்கள். தங்கள் பெயர் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஜெயந்தியை குறிவைத்து ஆக்ஷனில் இறங்கியிருக்கிறது போலீஸ்.

ஜெயந்தியைப் பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். 'ஜெயந்தி பற்றி எங்களுக்குப் புகார் வந்ததும் சாதாரணமாகத்தான் விசாரிக்க ஆரம்பித்தோம். அவரைப் பற்றி கிடைத்த தகவல் எல்லாமே அதிர்ச்சியாக இருந்தது. அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அந்தப் பெண்களை தனக்கு தெரிந்த இளைஞர்களுடன் பழக வைப்பது. அவர்கள் நெருக்கமாக இருக்கும்போது ஆபாச படம் எடுப்பது, அந்த ஆண்களிடம் இருந்து பணம் கறப்பது, அந்தப் பெண்களை மிரட்டி விபசாரத்தில் தள்ளுவது என்பதை ரெகுலராக செய்து வந்திருக்கிறார். சில அரசியல் பிரமுகர்கள் குடும்பப் பெண்களாக வேண்டும் என்று கேட்பதால், இந்த விவகாரத்தில் சிக்கும் பெண்களை அவர்களுக்கு விருந்து வைப்பாள். 'பணம் கொடு... இல்லைன்னா படுக்கைக்குப் போ...’ - இதுதான் ஜெயந்தியின் மிரட்டும் டெக்னிக்.

அரசியல் பிரமுகர் ஒருவரின் மனைவிதான் ஜெயந்தியின் பண டீலிங்கை கவனிப்பவர். இதுவரை 14 பெண்கள் இவரது வலையில் சிக்கியிருக்கிறார்கள். ஜெயந்தி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அவருக்காகத் தொடர்ந்து படம் எடுத்து வந்த சரவணன் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். இவர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பல அரசியல் புள்ளிகளிடம் இருந்து போன் வர ஆரம்பித்திருக்கிறது. ஜெயந்தி தலைமறைவாகிவிட்டார். ஜெயந்தி சிக்கினால் பல அரசியல் புள்ளிகளும், முக்கியப் பிரமுகர்களும் மாட்டுவார்கள் என்பதால் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்'' என்று சொல்கிறார்கள்.

நீதிமன்ற அனுமதியுடன் ஜெயந்தியின் வீட்டை உடைத்து போலீஸார் சோதனையிட்டனர். அவரது வீட்டுக்குள் இருந்து 40 சி.டி-க்கள், மூன்று செல்போன்கள், ஒரு ஃபிலிம் ரோல் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

தேவகோட்டை டி.எஸ்.பி பொன்.கார்த்திக் குமாரிடம் பேசினோம். ''பாதிக்கப்பட்டப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தோம். இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இரண்டு பேர் மீது முதல் கட்டமாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். கூடிய சீக்கிரம் இதில் இன்னும் சிலர் சிக்குவார்கள். இதில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியாகச் சொன்னார்.

காதலிப்பது தவறு இல்லை. காதல் என்ற போர்வையில் இதுபோன்ற நயவஞ்சகர்களிடம் சிக்கி பெண்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

- அபுதாஹிர் @ ஜூனியர் விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by ராஜா on Tue Jul 22, 2014 11:00 am

காதலிப்பது தவறு இல்லை. காதல் என்ற போர்வையில் இதுபோன்ற நயவஞ்சகர்களிடம் சிக்கி பெண்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by சிவா on Mon Jul 28, 2014 3:32 am

ஆபாச பட வழக்கு தொடர்பாக தே.மு.தி.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்ணங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பசுமதிபிரியா. இவரை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தேவகோட்டை அண்ணாசாலையில் வசிக்கும் ஜெயந்தி (வயது 36), கண்ணங்கோட்டை சரவணன் (30) ஆகியோர் மீது தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர் ஜெயந்தி போலீசில் சிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு பெற்று ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சிடி, மொபைல், பிலிம் ரோல் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.

இதற்கிடையில், சிவகங்கை செசன்ஸ் கோர்ட்டில் ஜெயந்தி, சரவணன் ஆகிய இருவரும் முன்ஜாமீன் பெற்று தேவகோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். தினமும் காலை கோர்ட்டில் ஆஜர் ஆகவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
தே.மு.தி.க. பிரமுகர் கைது

இந்தநிலையில், ஏற்கனவே புகார் கொடுத்த பசுமதி பிரியாவின் மாமியாரான, கண்ணங்கோட்டை ஆறுமுகம் மனைவி தவமணியை (59) ஜெயந்தியும், சரவணனும், தன்னிடம் போலீசில் ஏன் புகார் கொடுத்தீர்கள் என கேட்டு, மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் ஜெயந்தி, சரவணன் ஆகியோர் மீது பெண் வன்கொடுமைச் சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து, தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ஜெயந்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்டதேவியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் ராம்குமார் (32) கைது செய்யப்பட்டார். அவரது மனைவி சுதாவை (26) தேடி வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by ayyasamy ram on Mon Jul 28, 2014 6:57 am

அநியாயம் அநியாயம் 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35028
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum