ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
kula deivam
 T.N.Balasubramanian

அறிமுகம்
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 ஜாஹீதாபானு

சில்லுகள்...
 SK

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 ayyasamy ram

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jul 18, 2014 10:05 am

ஈகரையில கொஞ்ச நாளா எங்க அக்கா கிருஷ்ணம்மாவ காணோம், எப்படி இருக்காங்கன்னு யாருக்காவது தெரியுமா? அல்லது அக்காவே இங்க வந்து பதில் சொல்லுவாங்ன்னு ஆவலோட காத்திருக்கிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by ஜாஹீதாபானு on Fri Jul 18, 2014 11:49 am

அவுங்க தங்கை மகள் கல்யாணம் ஜூலை 14. மதுரை போயிருக்காங்க . 4 அல்லது 5 நாள் ஆகும்னு சொன்னாங்க.

வந்து பதில் சொல்வாங்க ஐயா புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jul 18, 2014 11:51 am

நன்றிங்க சின்ன அக்கா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by ஜாஹீதாபானு on Fri Jul 18, 2014 11:59 am

ஓகே சின்னத் தம்பி...

அவுங்களைத் தேட காரணம் இருக்கா?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jul 18, 2014 12:48 pm

அக்காவின் உண்மைப் பெயரில் முகநூலில் ஒருத்தவுங்க நிறைய பதிவு பண்ணிக்கிட்டு இருங்காங்க, அது எங்க அக்காவ இருக்குமான்னு சந்தேகத்துல கேக்கிறேன். இங்க வர்ல அங்க எப்படி ரொம்ப பதிவு போடுராங்கன்னு ஒரு சின்ன வருத்தம் அதான். ஈகரையில இருந்த ஒதுங்கிட்டாங்கலோன்னு நெனைச்சு புட்டேன், அம்புட்டு தான். வேற ஒன்னும் இல்ல சின்ன அக்கா,

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by ஜாஹீதாபானு on Fri Jul 18, 2014 4:46 pm

அம்மா வந்தா தான் தெரியும் அவுங்களா இல்ல வேறூ யாருமானு...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by ஈகரையன் on Mon Jul 21, 2014 8:04 pm

இது வெறும் தமாசா ?

இல்ல நகைச்சுவை பகுதியில இருக்கே அதான் கேட்டேன். கண்ணடி 
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by விமந்தனி on Mon Jul 21, 2014 8:22 pm

நானும் அவங்களுக்கு தான் வெய்டிங். கயா யாத்திரை பாதியிலேயே நிற்கிறதே...


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by யினியவன் on Tue Jul 22, 2014 1:17 pm

கிருஷ்ணாம்மா பதில் சொல்லுங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by krishnaamma on Tue Jul 22, 2014 1:29 pm

@மாணிக்கம் நடேசன் wrote:அக்காவின் உண்மைப் பெயரில் முகநூலில் ஒருத்தவுங்க நிறைய பதிவு பண்ணிக்கிட்டு இருங்காங்க, அது எங்க அக்காவ இருக்குமான்னு சந்தேகத்துல கேக்கிறேன். இங்க வர்ல அங்க எப்படி ரொம்ப பதிவு போடுராங்கன்னு ஒரு சின்ன வருத்தம் அதான். ஈகரையில இருந்த ஒதுங்கிட்டாங்கலோன்னு நெனைச்சு புட்டேன், அம்புட்டு தான். வேற ஒன்னும் இல்ல சின்ன அக்கா,
மேற்கோள் செய்த பதிவு: 1074615

மன்னிக்கணும் மாமா, நான் சிவாவிடமும் பானுவிடமும் சொல்லிவிட்டு த்தான் சென்றேன் புன்னகை நீங்க சொல்லும் அந்த face book ஆள் நான் இல்லை  கூடாது கூடாது கூடாது நான் அலைந்து விட்டு வந்து முடியாமல் படுத்திருந்தேன்..............நானாவது இங்கிருந்து போவதாவது? நன்னா கேட்டேள் போங்கோ புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by krishnaamma on Tue Jul 22, 2014 1:30 pm

@யினியவன் wrote:கிருஷ்ணாம்மா பதில் சொல்லுங்க புன்னகை

சொல்லிட்டேன் இனியவன் புன்னகை " நான் அவ இல்லை.........நான் அவ இல்லை ................." ஜாலி ஜாலி ஜாலி


Last edited by krishnaamma on Tue Jul 22, 2014 1:31 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by krishnaamma on Tue Jul 22, 2014 1:31 pm

@விமந்தனி wrote:நானும் அவங்களுக்கு தான் வெய்டிங். கயா யாத்திரை பாதியிலேயே நிற்கிறதே...
மேற்கோள் செய்த பதிவு: 1075112

சாரி விமந்தினி, நாளை முதல் மீண்டும் துவங்கிவிடுகிறேன்.  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by யினியவன் on Tue Jul 22, 2014 1:41 pm

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:நானும் அவங்களுக்கு தான் வெய்டிங். கயா யாத்திரை பாதியிலேயே நிற்கிறதே...
சாரி விமந்தினி, நாளை முதல் மீண்டும் துவங்கிவிடுகிறேன்.  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

அம்மா நித்திரையில் இருந்து விழித்து விட்டதால் யாத்திரை தொடரும்...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by ஜாஹீதாபானு on Tue Jul 22, 2014 1:54 pm

@krishnaamma wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:அக்காவின் உண்மைப் பெயரில் முகநூலில் ஒருத்தவுங்க நிறைய பதிவு பண்ணிக்கிட்டு இருங்காங்க, அது எங்க அக்காவ இருக்குமான்னு சந்தேகத்துல கேக்கிறேன். இங்க வர்ல அங்க எப்படி ரொம்ப பதிவு போடுராங்கன்னு ஒரு சின்ன வருத்தம் அதான். ஈகரையில இருந்த ஒதுங்கிட்டாங்கலோன்னு நெனைச்சு புட்டேன், அம்புட்டு தான். வேற ஒன்னும் இல்ல சின்ன அக்கா,
மேற்கோள் செய்த பதிவு: 1074615

மன்னிக்கணும் மாமா, நான் சிவாவிடமும் பானுவிடமும் சொல்லிவிட்டு த்தான் சென்றேன் புன்னகை நீங்க சொல்லும் அந்த face book ஆள் நான் இல்லை  கூடாது கூடாது கூடாது நான் அலைந்து விட்டு வந்து முடியாமல் படுத்திருந்தேன்..............நானாவது இங்கிருந்து போவதாவது? நன்னா கேட்டேள் போங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075233

 :நல்வரவு: 

இப்போது உடல்நிலை பரவாயில்லையாமா?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jul 22, 2014 2:24 pm

வந்துட்டாங்க எங்க அக்கா, முதல்ல நன்னா ஓய்வெடுத்துக்கோங்கோ, களைப்பு தீர்ந்ததும் பிறகு ஈகரையை கவனியுங்க அக்கா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by பாலாஜி on Tue Jul 22, 2014 2:39 pm

@krishnaamma wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:அக்காவின் உண்மைப் பெயரில் முகநூலில் ஒருத்தவுங்க நிறைய பதிவு பண்ணிக்கிட்டு இருங்காங்க, அது எங்க அக்காவ இருக்குமான்னு சந்தேகத்துல கேக்கிறேன். இங்க வர்ல அங்க எப்படி ரொம்ப பதிவு போடுராங்கன்னு ஒரு சின்ன வருத்தம் அதான்.   ஈகரையில இருந்த ஒதுங்கிட்டாங்கலோன்னு நெனைச்சு புட்டேன், அம்புட்டு தான். வேற ஒன்னும் இல்ல சின்ன அக்கா,
மேற்கோள் செய்த பதிவு: 1074615

மன்னிக்கணும்  மாமா, நான் சிவாவிடமும் பானுவிடமும் சொல்லிவிட்டு த்தான் சென்றேன் புன்னகை நீங்க சொல்லும் அந்த face  book  ஆள்   நான் இல்லை    கூடாது கூடாது கூடாது நான் அலைந்து  விட்டு வந்து முடியாமல் படுத்திருந்தேன்..............நானாவது இங்கிருந்து போவதாவது? நன்னா   கேட்டேள் போங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075233

உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள் ..... நன்றாக ஒய்வு எடுத்து கொள்ளுங்கள் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by krishnaamma on Tue Jul 22, 2014 6:20 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:நானும் அவங்களுக்கு தான் வெய்டிங். கயா யாத்திரை பாதியிலேயே நிற்கிறதே...
சாரி விமந்தினி, நாளை முதல் மீண்டும் துவங்கிவிடுகிறேன்.  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

அம்மா நித்திரையில் இருந்து விழித்து விட்டதால் யாத்திரை தொடரும்...

ஆமாம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by krishnaamma on Tue Jul 22, 2014 6:21 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:அக்காவின் உண்மைப் பெயரில் முகநூலில் ஒருத்தவுங்க நிறைய பதிவு பண்ணிக்கிட்டு இருங்காங்க, அது எங்க அக்காவ இருக்குமான்னு சந்தேகத்துல கேக்கிறேன். இங்க வர்ல அங்க எப்படி ரொம்ப பதிவு போடுராங்கன்னு ஒரு சின்ன வருத்தம் அதான். ஈகரையில இருந்த ஒதுங்கிட்டாங்கலோன்னு நெனைச்சு புட்டேன், அம்புட்டு தான். வேற ஒன்னும் இல்ல சின்ன அக்கா,
மேற்கோள் செய்த பதிவு: 1074615

மன்னிக்கணும் மாமா, நான் சிவாவிடமும் பானுவிடமும் சொல்லிவிட்டு த்தான் சென்றேன் புன்னகை நீங்க சொல்லும் அந்த face book ஆள் நான் இல்லை  கூடாது கூடாது கூடாது நான் அலைந்து விட்டு வந்து முடியாமல் படுத்திருந்தேன்..............நானாவது இங்கிருந்து போவதாவது? நன்னா கேட்டேள் போங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075233

 :நல்வரவு: 

இப்போது உடல்நிலை பரவாயில்லையாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1075244

தேவலாம் பானு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by krishnaamma on Tue Jul 22, 2014 6:22 pm

@மாணிக்கம் நடேசன் wrote:வந்துட்டாங்க எங்க அக்கா, முதல்ல நன்னா ஓய்வெடுத்துக்கோங்கோ, களைப்பு தீர்ந்ததும் பிறகு ஈகரையை கவனியுங்க அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1075249

இப்போ தேவலாம் மாமா, அது தான் வந்துட்டேன் புன்னகை  ஜாலி ஜாலி ஜாலி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by krishnaamma on Tue Jul 22, 2014 6:24 pm

@பாலாஜி wrote:
@krishnaamma wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:அக்காவின் உண்மைப் பெயரில் முகநூலில் ஒருத்தவுங்க நிறைய பதிவு பண்ணிக்கிட்டு இருங்காங்க, அது எங்க அக்காவ இருக்குமான்னு சந்தேகத்துல கேக்கிறேன். இங்க வர்ல அங்க எப்படி ரொம்ப பதிவு போடுராங்கன்னு ஒரு சின்ன வருத்தம் அதான்.   ஈகரையில இருந்த ஒதுங்கிட்டாங்கலோன்னு நெனைச்சு புட்டேன், அம்புட்டு தான். வேற ஒன்னும் இல்ல சின்ன அக்கா,
மேற்கோள் செய்த பதிவு: 1074615

மன்னிக்கணும்  மாமா, நான் சிவாவிடமும் பானுவிடமும் சொல்லிவிட்டு த்தான் சென்றேன் புன்னகை நீங்க சொல்லும் அந்த face  book  ஆள்   நான் இல்லை    கூடாது கூடாது கூடாது நான் அலைந்து  விட்டு வந்து முடியாமல் படுத்திருந்தேன்..............நானாவது இங்கிருந்து போவதாவது? நன்னா   கேட்டேள் போங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075233

உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள் ..... நன்றாக ஒய்வு எடுத்து கொள்ளுங்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1075251

சரி பாலாஜி புன்னகை நன்றி !  அன்பு மலர் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by prabatneb on Wed Jul 23, 2014 2:16 pm

அந்த திருமணத்திற்கு நான் முதல் நாள் வரவேற்பிற்கு வந்திருந்தேன். தங்களை நேரில் சந்திக்கவில்லை என்றாலும் தங்களை அடையாளம் கண்டுகொண்டேன். மறுநாள் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்று இருந்தேன். அனால் கட்டாயம் அலுவலகம் செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.  எனவே கல்யாணத்திற்கு வரமுடியவில்லை. தங்களையும் சந்திக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by ஜாஹீதாபானு on Wed Jul 23, 2014 4:01 pm

@prabatneb wrote:அந்த திருமணத்திற்கு நான் முதல் நாள் வரவேற்பிற்கு வந்திருந்தேன். தங்களை நேரில் சந்திக்கவில்லை என்றாலும் தங்களை அடையாளம் கண்டுகொண்டேன். மறுநாள் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்று இருந்தேன். அனால் கட்டாயம் அலுவலகம் செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.  எனவே கல்யாணத்திற்கு வரமுடியவில்லை. தங்களையும் சந்திக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1075404

அடடா...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by krishnaamma on Wed Jul 23, 2014 6:32 pm

@prabatneb wrote:அந்த திருமணத்திற்கு நான் முதல் நாள் வரவேற்பிற்கு வந்திருந்தேன். தங்களை நேரில் சந்திக்கவில்லை என்றாலும் தங்களை அடையாளம் கண்டுகொண்டேன். மறுநாள் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்று இருந்தேன். அனால் கட்டாயம் அலுவலகம் செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.  எனவே கல்யாணத்திற்கு வரமுடியவில்லை. தங்களையும் சந்திக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1075404


அடாடா...............சோகம்
.
.
அது சரி உங்களுக்கு என்னை எப்படி அடையாளம் தெரிந்தது? ரமாவிடம் கேட்டேளா? புன்னகை இதுக்குத்தான் என்ன சொல்வானாக்க " எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது  என்று " ...போகட்டும் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் 'மிஸ்' பண்ணாதீங்கோ   புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by prabatneb on Wed Jul 23, 2014 9:51 pm

@krishnaamma wrote:
@prabatneb wrote:அந்த திருமணத்திற்கு நான் முதல் நாள் வரவேற்பிற்கு வந்திருந்தேன். தங்களை நேரில் சந்திக்கவில்லை என்றாலும் தங்களை அடையாளம் கண்டுகொண்டேன். மறுநாள் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்று இருந்தேன். அனால் கட்டாயம் அலுவலகம் செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.  எனவே கல்யாணத்திற்கு வரமுடியவில்லை. தங்களையும் சந்திக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1075404


அடாடா...............சோகம்
.
.
அது சரி உங்களுக்கு என்னை எப்படி அடையாளம் தெரிந்தது? ரமாவிடம் கேட்டேளா? புன்னகை இதுக்குத்தான் என்ன சொல்வானாக்க " எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது  என்று " ...போகட்டும் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் 'மிஸ்' பண்ணாதீங்கோ   புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075450
என்ன நண்பர் திரு வேம்பு அவர்களின் மனைவி சொன்னார். ஆனால் அவருக்கு கிருஷ்ணம்மா என்று தெரியாது. அனால் ராமாவின் அக்கா என்று சொன்னார். நான் தெரிந்துகொண்டேன்.
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by prabatneb on Wed Jul 23, 2014 9:56 pm

அன்று இரவு சாப்பாட்டில் கடைசியாக மஞ்சள் கலரில் ஒரு சுவீட் வைத்து அதில் பால் போன்று விட்டார்கள். மிகவும் அருமையாக இருந்தது. அதன் பெயர் என்ன?
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum