புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
13 Posts - 25%
Baarushree
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
2 Posts - 4%
prajai
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
2 Posts - 4%
Rutu
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
1 Post - 2%
சிவா
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
1 Post - 2%
viyasan
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
10 Posts - 83%
Rutu
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_m106 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ

செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Sat Jul 19, 2014 2:58 pm

6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  201407191153220469_Baby-protected-by-group-of-deadly-SNAKES_SECVPF

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முன் கட்டிலில் 6 மாத குழந்தை ஒன்று தூங்கிக்கொண்டு இருந்தது. அதன் பெற்றோர்கள் வீட்டின் உள்ளே வேலை செய்துகொண்டிருந்தனர். பெற்றோர்கள் வெளியே வந்து  பார்த்தபொது குழந்தைய சுற்றி நான்கு ராஜ நாகங்கள் படம் எடுத்து நின்று கொண்டிருந்தன. குழந்தை தூக்கத்தில் ராஜநாகங்கள் மேல் புரண்டு படுத்தபோது அந்த ராஜநாகங்கள் குழந்தையை ஒன்றும் செய்யாமல் அந்த குழந்தைக்கு பாதுகாப்பு கொடுப்பதுபோல் நின்று கொண்டிருந்தன்.

இந்த அதிர்ச்சி காட்சியை பார்த்த பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்குள் ஊர் முழுவதும் கூடி விட்டது.சிறிது நேரம் கழித்து அந்த நான்கு ராஜநாகங்களும் தானாகவே சென்றுவிட்டன. தற்போது அந்த குழந்தையை கிராமத்தினர் தெய்வக்குழந்தை என்று கூறி அதனை கும்பிட்டு  வருகின்றனர். இந்த காட்சியை அங்கிருந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது.  

Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 19, 2014 3:26 pm

ஆச்சரியம் தான்

காணொளி இல்லையா ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 19, 2014 9:28 pm

பயம் ஆறுதல் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 19, 2014 11:29 pm

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 19, 2014 11:47 pm

ஆச்சர்யமான விஷயம் தான். கொஞ்சம் அதிர்ச்சி கூட..

6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903126 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் -வீடியோ  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 20, 2014 1:17 pm

கிராமங்களில் சொல்வார்கள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் அருகில் பால் வாசத்திற்கு பாம்புகள் வருமென்று.

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Sun Jul 20, 2014 5:42 pm

தெய்வக் குழந்தஎன்று சொல்லி அதன் வாழ்க்கையை சீரளிக்கப்படாது..

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Sun Jul 20, 2014 11:46 pm

கே. பாலா wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1074826நன்றி...

Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக