ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

View previous topic View next topic Go down

நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by செல்வமூர்த்தி on Mon Jul 21, 2014 12:33 am



உலகத்திரைப்படங்களில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது, ஆனால் இந்தியாவில் நடக்கப்போகிறது. நிஜ வாழ்வில் அம்மா-மகனாக இருப்பவர்கள், மேடையில் காதலர்களாக தோன்றப்போகிறார்களாம்.

மேற்கு வங்காள பிரபல நாடக நடிகரும் இயக்குனருமான கவுசிக் சென். இவரது மனைவி நாடக நடிகை ரேஷ்மி சென். இவர் அடுத்து இயக்கப்போகும் நாடகத்தில் காதலை மைய்யமாக கொண்டு உருவாக்கிவருகிறார்.

இதில் ரேஷ்மியை இளம் வயதில் காதலிக்கும் இளைஞராக, தங்கள் மகனையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்தக்காட்சியில் லிப்லாக் சீன் வேண்டும் என்று கேட்டாராம் ரேஷ்மி.

என்ன கொடுமை சார் இது?

அவள் ஒரு ஜீவநதி
avatar
செல்வமூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 126
மதிப்பீடுகள் : 19

View user profile http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jul 21, 2014 12:42 pm

இது எல்லாம் மானிட ஜனமங்களா? மடச் சாம்பிராணிகளா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by விமந்தனி on Mon Jul 21, 2014 1:13 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by ஈகரையன் on Mon Jul 21, 2014 1:53 pm

நடிப்பின் அடுத்த கட்டத்தை நெருங்கிவிட்டார்கள்   
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by சே.சையது அலி on Mon Jul 21, 2014 4:52 pm

வளர்ந்து கெட்ட நாகரீகம்


avatar
சே.சையது அலி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 45
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by பாலாஜி on Mon Jul 21, 2014 4:57 pm

எதிர்ப்பு எதிர்ப்பு 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by pkselva on Sat Aug 23, 2014 8:38 am

இன்செஸ்ட் எல்லாம் வரும் காலத்தில் சகஜமாய் விடும்.
avatar
pkselva
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by மாணிக்கம் நடேசன் on Sat Aug 23, 2014 8:59 am

அட கடவுளே, அடுக்குமா இதெல்லாம், யாரை குற்றம் சொல்லுவது.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by அகிலன் on Sat Aug 23, 2014 1:25 pm

அம்மாவும் மகனும் காதலர்களாக நடிப்பதை மக்கள் ரசிக்கமாட்டார்கள்
அந்த நாடகம் தோல்வி அடையும்
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by krishnaamma on Sat Aug 23, 2014 2:42 pm

வேற யாருக்கும் சான்ஸ் தராமல் குடும்பமே நடிக்கணும் என்று எண்ணி இருப்பாங்களோ????????????? அநியாயம் அநியாயம் அநியாயம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by யினியவன் on Sat Aug 23, 2014 2:54 pm

சிரிச்ச பொழப்பு சீரழிஞ்ச பொழப்பு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by jesifer on Sat Aug 23, 2014 3:12 pm

2ம் நிலை சிந்தனை.........

 ஊத்திக்கிச்சு
avatar
jesifer
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 466
மதிப்பீடுகள் : 303

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by T.N.Balasubramanian on Sat Aug 23, 2014 10:37 pm

சமிபத்தில் படித்த செய்தி .
கணவன் -மனைவி இருவருமே தாயிடம் இருந்து சிறுவயதில் பிரிந்தவர்கள் சுனாமியின் போது பிரிக்கப்பட்டனர் .
கணவன் தன் தாயை தேட ,
மனைவியும் தன் தாயை தேட ,
கண்டுபிடித்த தருணத்தே , அவர்கள் அறிந்தது , அவர்களுக்கு தாய் ஒருவரே .
சகோதர சகோதரிகளுக்கு ஒரு குழந்தை வேறு . கல்யாண உறவை தொடர்கிறார்கள்

தாயை ஒத்த வயது முதிர்ந்த பெண்ணுடன் , உறவு கொள்ளும் இளைஞர்கள் இன்றும் இருக்கிறார்கள் .
இருவருமே விரும்பியே தொடர்கிறார்கள் .இது நடைமுறை . சினிமாவில் இதை காண்பிக்க போகிறார்கள் .

என்ன சொல்வது ?  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20851
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum