ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 ayyasamy ram

கமல்ஹாசனின் கவிதைகள்
 ayyasamy ram

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 ayyasamy ram

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கல்லூரியில் படிக்கும்போது ''16 வயதில், என்னை காதலித்த இளைஞர் - நடிகை பூஜா

View previous topic View next topic Go down

கல்லூரியில் படிக்கும்போது ''16 வயதில், என்னை காதலித்த இளைஞர் - நடிகை பூஜா

Post by செல்வமூர்த்தி on Mon Jul 21, 2014 6:51 pm


சென்னை,

''எனக்கு 16 வயது ஆகும்போது, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, என்னை முதன்முதலாக ஒரு இளைஞர் காதலித்தார்’’ என்று நடிகை பூஜா கூறினார்.

சினிமா படவிழா

’நான் கடவுள்’ புகழ் பூஜா கதாநாயகியாக நடித்திருக்கும் புதிய படம், கடவுள் பாதி மிருகம் பாதி.’ புதுமுகம் ராஜ் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்து தயாரித்துள்ள படம் இது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா வெளியிட்டார்.

விழாவில், நடிகை பூஜா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

16 வயதில்...


''எனக்கு 16 வயது ஆகும்போது, பெங்களூரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். இப்போது எத்தனை வயது ஆகிறது? என்று கேட்காதீர்கள். இந்த படத்தின் கதாநாயகன்-டைரக்டர் ராஜ் அப்போது அங்குள்ள ஆண்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். (அப்படித்தானேடா? என்று ராஜை பார்த்து கேட்கிறார்.)

கல்லூரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிக்காக, அந்த ஆண்கள் கல்லூரிக்கு நான் சென்றிருந்தேன். அப்போது, என்னை ராஜ் பார்த்து இருக்கிறான். எனக்கு தெரியாது. என்னை அவன் விரும்பி இருக்கிறான். அதை காதல் என்பதை விட, பருவ வயதுக்கே உரிய மோகம் என்று சொல்லலாம். அதன்பிறகு எங்களுக்குள் அறிமுகம் நிகழ்ந்து பழக ஆரம்பித்தோம். என்னை விரும்புவதாக அவன் சொல்ல வந்தபோது, ''போடா’’ என்று திட்டி அனுப்பினேன்.

மீண்டும் சந்திப்பு


ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் சமீபத்தில் ராஜ் என்னை சந்தித்தான். ''நான் ஒரு படம் தயாரிக்கிறேன். எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும்’’ என்று கேட்டான். ''பணம் கேட்காதே. என்னிடம் பைசா கிடையாது’’ என்று சொன்னேன். ''பணம் தேவையில்லை. ஒரு கதாபாத்திரத்தில் நீ நடித்தால் போதும்’’ என்றான். அப்படி நடித்ததுதான் இந்த படம்.’’
இவ்வாறு பேசிய பூஜா, மேடையில் நின்று கொண்டிருந்த ராஜை நோக்கி, முத்தங்களை காற்றில் பறக்க விட்டார்.

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா, கதாநாயகன் ராஜ், இன்னொரு கதாநாயகன் அபிஷேக், இசையமைப்பாளர் ராகுல்ராஜ், பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், பாடல் ஆசிரியர் கருணாகரன், டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் ஆகியோரும் பேசினார்கள்.
avatar
செல்வமூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 126
மதிப்பீடுகள் : 19

View user profile http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum