ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முன்னோர் அருள் கிடைக்க!

View previous topic View next topic Go down

முன்னோர் அருள் கிடைக்க!

Post by krishnaamma on Tue Jul 22, 2014 12:55 pm

ஜூலை 26 - ஆடி அமாவாசை



சூரியனுடைய ஒளிக்கிரகணங்கள் ஒவ்வொன்றுக்கும், தனித்தனி பெயர் உண்டு. இதில், 'அமா' என்ற பெயர் கொண்ட கிரகணத்தில், சந்திரன் வந்து தங்கும் காலத்தையே, அமாவாசை என்பர்.

மாதம்தோறும் அமாவாசை வந்தாலும், அவற்றில் தை மற்றும் ஆடி அமாவாசைகள் தான் உயர்ந்தவை. ஆடி முதல் மார்கழி வரை, தேவர்களின் உறக்க காலமாகக் கருதப்படுகின்றது. இச்சமயத்தில், நம் முன்னோர்கள் பிதுர்லோகத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க பூமிக்கு வருகின்றனர். நாம் அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்து, திருப்திப்படுத்த வேண்டும்.

இதில், நம்மில் சிலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. நம் முன்னோர்களில் பலர் பிறப்பற்ற நிலையடைந்து, கைலாயத்திலோ, வைகுண்டத்திலோ வசிக்கலாம். அப்படியிருக்க அவர்களுக்கு பசி தாகமே இருக்காது. இந்நிலையில், நாம் அவர்களுக்கு வீட்டில் படையல் மற்றும் பிண்டம் கரைத்து, அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்று!

இந்த சந்தேகம் நமக்கு மட்டுமல்ல, ராமாயண காலத்தில் ஜாபாலி என்ற முனிவருக்கே ஏற்பட்டுள்ளது. அவர் தன் சந்தேகத்தை, ராமனிடம் கேட்டார்...

'ராமா... மறைந்த பெற்றோருக்கு, இங்கே கொடுக்கிற பிண்டப் பிரதானம் அங்கே போய்ச் சேர்கிறதாம்... இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அதை இங்கிருந்து அங்கு கொண்டு போய் சேர்ப்பது யார்?' என்று, ஏளனமாக கேட்க, ராமனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது.

ராமர், தன் வாழ்வில் எதற்குமே கோபப்பட்டதில்லை. தன் மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட, அவர் அந்தளவு கோபமடையவில்லை என்பது, 'இன்று போய் நாளை வா' என, அவனுக்கு கருணை காட்டியதிலிருந்து புரிகிறது. ஆனால், ஜாபாலி இவ்வாறு கேட்டதும், அவருக்கு கோபம் வந்து, 'மகா தபஸ்வியான நீர் இப்படி கேட்கலாமா? முன்னோருக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம், பித்ரு தேவதைகளைப் போய் சேரும் என்பதை, வேதங்களே ஒப்புக்கொள்கின்றன. வேதமே நமக்கு பிரமாணம்; அதுவே சத்தியம். வேதம் சொல்வதில் உமக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதா?' என்று, கேட்டார்.

ஆக, ராமபிரானாலேயே வலியுறுத்தப்பட்டது பிதுர் கடன் செய்வது. அமாவாசையன்று பிதுர்தேவதைகள் மூலம், நாம் அன்புடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் அளிக்கும் பிண்டம், நம் முன்னோர்களை போய்ச் சேர்கிறது. இவ்வாறு உணவு பெறும் நம் முன்னோர், 'நாம் நல்ல பிள்ளையைப் பெற்றோம்; நம் வம்சத்தவன் வேதங்களும், சாஸ்திரங்களும் சொல்வதைக் கேட்டு, தர்மத்தைக் கடைபிடிக்கிறான்' என, நம்மை வாழ்த்துவர்.

அந்த வாழ்த்து, நம் குலத்தை, வாழையடி வாழையாகத் தழைக்கச் செய்யும். நமக்கு ஆபத்து வரும் காலத்தில், அரண்போல் நின்று காப்பாற்றும். இவ்வுலக வாழ்வுக்கு வேண்டிய செல்வத்தைத் தரும்.அது மட்டுமல்ல... பிதுர் தேவதைகளை ஆராதித்தால், விஷ்ணுவையே ஆராதிப்பதற்கு சமம் என்ற கருத்தும் உண்டு. இதனால், அந்த லட்சுமி நாராயணனின் திவ்ய அருள் நமக்கு பூரணமாக கிடைக்கும்.ஆடி அமாவாசையன்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்கள் ஆசியைப் பெறுங்கள்.

தி.செல்லப்பா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum