புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 4 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 4 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 4 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Abiraj_26

Rutu

1 Post - 1%
Pradepa

natayanan@gmail.com

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%
sugumaran
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 4 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 4 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 4 Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma

24 Posts - 2%
T.N.Balasubramanian

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 10:06 pm

First topic message reminder :

'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். புன்னகை

நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.

மதுரை ஒரு  112 கிலோமீட்டர்   இருக்கும்போது   பெட்ரோல் full  tank  போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ  . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது சோகம் பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.

முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road  side  assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார்.   அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு  செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு   ஏற்பாடு செய்தார்கள்.

இவர் பேசிக் கொண்டிருக்கும்போது  தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால்  பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது சோகம் எப்பவும் நானும் கேட்பேன்  பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார்  . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சோகம் சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta  வும்  2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !

ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால்  நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம்  போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து  கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....  அழுகை அழுகை அழுகை

பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign  செய்ய வேண்டிய பேப்பர்களை sign  செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை  வீட்டுக்கு போக  இரவு மணி 8 சோகம்

தொடரும்........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 23, 2014 12:38 pm

அடக்கடவுளே ..... கொஞ்சம் தாமதமா ஆனாலும் எதுவும் பெரிய பிரச்சினை இல்லாம முடிஞ்சுதே.

இனிமேலாவது ஒவ்வொரு முறையும் கேட்டு போட சொல்லுங்க.

நான் ஒவ்வொரு முறையும் petrol queue ல் நின்றாலும் கூட , Petrol Super Full என்று தான் சொல்லுவேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 23, 2014 12:44 pm

ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி 

விஷத்தை விஷம் ஒன்னும் பண்ணாது பானு புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jul 23, 2014 1:14 pm

என்னாங்க அக்கா, என் கிட்ட சொல்லி இருந்தா என் வண்டிய கொடுத்திருப்பேன்ல, இந்த தம்பிய மறந்துட்டூங்களே.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 23, 2014 1:20 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி 

விஷத்தை விஷம் ஒன்னும் பண்ணாது பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075389

ஆமாமா ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 1:28 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லவர்களுக்கு ஆண்டவன் இருக்கான்மா... இனிமேல் கவனமா இருங்க.
தாமதமானாலும் நல்லபடியாக மதுரை போய் சேர்ந்து விட்டீர்கள்.

அப்புறம் ஒரு சந்தேகம்மா டீசல என்ன செய்திங்க???????

ஆமாம் பானு, நல்லபடி போய் வந்தோம்.புன்னகை
.
.
எனக்கும் தெரியலை பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075375

என்னமா இது டீசலும் காசு குடுத்து தானே போட்டிங்க ...அப்பா கிட்ட என்னாச்சுனு கேட்டு சொல்லுங்க புன்னகை

இல்ல பானு, அது டீசலும் பெட்ரோலும் கலந்த கலவையாகிவிட்டது இல்லையா ? அது எதற்கும் உபயோகப்படாது என்று சொன்னாங்களாம் சோகம் அதனால் தான் டீசல் வேஸ்ட் ஆகிவிட்டது என்றதும் அந்த பங்க் ஆட்கள் நமக்கு மீண்டும் பெட்ரோல் fill up செய்து நம் நஷ்டத்தை கொஞ்சம் குறைத்தார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 1:32 pm

ராஜா wrote:அடக்கடவுளே ..... கொஞ்சம் தாமதமா ஆனாலும் எதுவும் பெரிய பிரச்சினை இல்லாம முடிஞ்சுதே.

இனிமேலாவது ஒவ்வொரு முறையும் கேட்டு போட சொல்லுங்க.

நான் ஒவ்வொரு முறையும் petrol queue ல் நின்றாலும் கூட   , Petrol Super Full என்று தான் சொல்லுவேன்.  

ரொம்ப சரி ராஜா ! எப்பவும் சொல்லுவோமே ! அன்று நேரம்.......என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பங்க் காலியாக இருண்டது அந்த பையன் கை காட்டி கூட்டதும் அப்படியே இவரும் போனார் நானும் ஜம் என்று உள்ளேயே உட்கார்ந்து விட்டேன். பொதுவாக நான் இறங்கிடுவேன்.
என்றாலும் இனி ஒருமுறைக்கு இருமுறை பார்த்து போடுகிறோம் ராஜா புன்னகை நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 23, 2014 1:40 pm

krishnaamma wrote:
அது டீசலும் பெட்ரோலும் கலந்த கலவையாகிவிட்டது
டீசல் பாதி
பெட்ரோல் பாதி
கலந்து செய்த
கலவை நான்

உள்ளே பெட்ரோல்
வெளியே டீசல்
பயன் படாத
கலவை நான்

ஆளவந்தான் கமல் பாடின மாதிரி புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 1:42 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னாங்க அக்கா, என் கிட்ட சொல்லி இருந்தா என் வண்டிய கொடுத்திருப்பேன்ல,  இந்த தம்பிய மறந்துட்டூங்களே.

அடாடா...............உங்களை மறந்துட்டேனே மாமா புன்னகை கூப்பிட்டு  இருக்கலாம் தான் .................இவரின் நண்பர்கள் இருவர்,  மேலும் கல்யாணத்துக்கு வந்த சொந்தக்காரர்கள் என எங்களின் touch  லே யே இருந்தார்கள். ஆனால் , அவர்கள் வண்டி அனுப்பினாலும், நகை நட்டை வைத்துக்கொண்டு  என்னால் தனியாக போகமுடியாதே, டோயோடோ விலிருந்து வண்டி வந்து எங்கள் வண்டியை ஏற்றும் வரை யாராவது இருந்து தானே ஆகணும்? சோகம்

இந்த இடத்தில் ஒன்றை கண்டிப்பாக சொல்லணும் நான், டோயோடோ ரொம்ப உபயோகமாக இருந்தார்கள். சூப்பர் சர்வீஸ் செய்தார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 1:43 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
அது டீசலும் பெட்ரோலும் கலந்த கலவையாகிவிட்டது
டீசல் பாதி
பெட்ரோல் பாதி
கலந்து செய்த
கலவை நான்

உள்ளே பெட்ரோல்
வெளியே டீசல்
பயன் படாத
கலவை நான்

ஆளவந்தான் கமல் பாடின மாதிரி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075400

எங்க திண்டாட்டம் உங்களுக்கு கொண்டாட்டமா போச்சா? ..........சரி போகட்டும் கவிதை சூப்பர் இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 24, 2014 5:22 am

ஆம் ,நாம் தான் கவனமாக இருக்க இருக்க வேண்டும் .
US இல், நமக்கு வேண்டிய பெட்ரோலோ டீசலோ , பங்கில் நாம்தான் போட்டுக்கொள்ள வேண்டும் . ஆள் பற்றாகுறை .அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம்தான் காரணம் .
பொதுவாக ,எல்லோரும் முழு tank நிரப்புகின்றனர் . கிரெடிட் கார்டை சொருகி ,tank மூடியை திறந்து , பெட்ரோல் பைப்பின் nozzle ஐ tank உள், விட்டு விட்டால் , முழு tank நிரம்பியவுடன் sensor மூலம் ,பெட்ரோல் சப்பளை நிறுத்தப்பட்டு , எவ்வளவு காலன் நிரம்பியதோ ,அதற்கு ஏற்றார் போல் பணத்திற்கு debit வந்து விடுகிறது .
பெட்ரோலோ டீசலோ ,பொறுப்பு உங்களுடையதே !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக