ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

தமிழ்த்துறை வாழ்த்து
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 T.N.Balasubramanian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by மீனு on Wed Nov 04, 2009 2:07 pm

[You must be registered and logged in to see this image.]
இங்கு நான் என்னை பற்றியும் ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்..

நான் மீனுகா... மீனு என்று செல்லமா ஈகரை நண்பர்கள் அழைப்பார்கள் ,,சிலர் மீனு குட்டி ,மீனு செல்லம் என்றும்..சிலர் தங்கள் தங்கையாவே என்னை பார்ப்பார்கள்.. ஈகரை என் குடும்பம்.. நான் ஈகரையை ரொம்ப நேசிக்கிறேன்.. காரணம்.. நீங்கள் தான் நண்பர்களே..ஈகரை கப்டன் நம்மை தன் உறவாவே பார்க்கும் சிறந்த நல்ல குணம் படைத்த திமிங்க்ஸ்.. நான் செல்லமா அழைப்பது திமிங்க்ஸ் தான்,,,திமிங்க்ஸ் உடன் தொலை பேசியில் பேசி இருக்கேன் ,,, அன்பா பேசுவாரு ..நம்ம தமிழன் அண்ணா உரிமையுடன் என்னை பல முறை வார்த்தையால் ,, நகைச்சுவையாக கடிப்பார் ,, அவரின் கடி ,,அன்பு கடி ,,, அந்த கடி எனக்கு ரொம்ப பிடிக்கும் ,,, தமிழன் அண்ணாவுடன் இன்னும் தொலை பேசியில் பேசவில்லை ..விரைவில் பேசுவேன்..என் அண்ணன் ராஜா அண்ணன் ,,அவரை ரொம்ப பிடிக்கும் ,,அவரும் காலை வந்து மீனு குட்டி வணக்கம் என்றால்..என்னை அறியாமலேயே ஐ அண்ணா வந்திட்டாரு என்று மனசு துள்ளும்...அண்ணாவுடன் தொலை பேசியில் பேசி இருக்கேன் ,,அன்பா பேசினாரு..என் அக்கா நந்திதா அக்கா... அவங்களை என சொந்த அக்காவாவே பார்ப்பேன் நான் ,,என்னில் தனிப் பட்ட பாசம் உரிமை எடுத்துப்பாங்க ,, அக்கா நம்ம வீட்டு அக்காவா வாழ்ந்தாங்க ,,இனியும் அப்படிதான் வாழ்வாங்க அவங்கள் குரல் கேட்டதில்லை..இதுவரை.. கேக்கணும் என்று ஆசை பட்டேன் ஆனா முடியல..,, ஐ லவ் யு அக்கா ,, மிஸ் யு அக்கா..ரூபன் ,, அவன்தான் என் ஈகரை முதல் நண்பன்.. மீனு மேல் ரொம்ப அன்பாய் இருந்தவன்.. நான் ஈகரை கண்ணோட்டம் எழுதும் வரை ,,அவனும் கண் விளித்து காத்து இருந்து சப்போர்ட் பண்ணியவன்..மீனுவை யாரும் ..கலாய்க்கும் போது ..ஓடி வந்து மீனுவை அவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன்.. என்றும் அவன் என் நல்ல நண்பன்....கிருபை ,, ஆரம்பத்தில் மீனுவை லேசா சந்தேக பட்டவர்..மீனுவுடன் பேசாதவர் .. மீனு ஆணா ..பெண்ணா ..என்ற சந்தேகம்.. ஆனா விரைவிலேயே மீனு என் நண்பி என்று சொல்லுமளவு ,,கிருபை மனசில் இடம் பிடித்தேன்...துரத்தி துரத்தி பேச வைத்தேன் .....சில சொற்கள் அவரை காயப் படுத்திவிடும் ,, அளவா பேசுவார் ,, அன்பா பேசுவார்.. நண்பர்கள் மீனுவை கலாய்க்கும் போது,, மீனுவுக்காக சப்போர்ட் பண்ணுபவர் ,, மீனுவை அவருக்கு பிடிக்கும் அந்தளவு ,,,இளவரசன்.. ஆரம்பத்தில் மீனுவை கண்டுக்கிறதே இல்லை அவரு.. ஆனா மீனுவுக்கு யாரும் பேசலை என்றால் தாங்க முடியாதே ,, கொஞ்சம் கொஞ்சமா பேசி எடுத்து அவரை ஒரு வழிக்கு கொண்டு வர மீனு பட்ட பாடு இருக்கே ,,அது மீனுவுக்கு மட்டுமே தெரியும் ,, இப்போ மீனுவுடன் நல்லாவே பேசுறாரு ,, அவரின் விடயங்களை மீனுவிடம் கலந்து பேசுமளவுக்கு வந்திருக்காரு என்பது சந்தோசம்.. அவர்.. மீனுவின் இனிய நண்பன்....விஜய்.. விஜய் ஆரம்பத்தில் இருந்தே எல்லோருடனும் நல்லா பேசுபவர் ,, மீனுவை கலாய்ப்பதில் வல்லவரு ,, அவரை மிஞ்ச யாருமே இல்லை ,, பதிலுக்கு பதில் கொடுப்பதில் கில்லாடி அவரு....நல்லாத்தான் பேசிட்டு இருந்தவரு..இப்போ சில நாளாக மீனுவுடன் பேச்சு குறைவு ,,காரணம் தெரியல.. ஆனா விஜய் மீனுவுக்கு பிடித்த நண்பர்..ஷெரின்.. அவரு அளவா தான் அப்போதில் இருந்து இப்போவரை பேசுவாரு ,, நாம அரட்டை அடித்தால் இடையே வர மாட்டாரு ,,அவரு சம்பந்தமா கடிச்சால்தான் வருவாரு பேச,, இருந்தாலும் மீனு இழுத்து வைச்சு பேசுவேன்.. ,, நானும் கலாய்ப்பேன் அவரை ,, சில சமயம் பதில் சொல்லாம தப்பிப்பதில் கில்லாடி அவரு ,,

அவரு மீனுவுக்கு பிடித்த நண்பர்..மாணிக்.. அவரு மீனுவுடன் அன்பையும்..கடியாயும் பேசுவாரு ,, தினம் ஒரு தகவல் தருவாரு.. நாம ஈகரைக்கு ,,இன்னும் நல்ல பதிப்பை போடணும் மீனு என்று உற்சாகம் தருபவர்..மீனுவின் நலம் விரும்பி ,,அவரு... மீனுவின் பிடித்த நண்பர்..தாமு.. எப்பவும் மரியாதை தருபவர்..நகைச்சுவையையும் கலந்து பேசுபவர்.. என்ன ஒரு சுறுப்பு ,,ஆக்கங்கள் போடுவதில்.. நான் இரவு உக்காந்து ஆக்கங்களை போடுவேன்... காலை வந்து பார்த்தால் என் ஆக்கங்கள் எல்லாம் ஓடி ஒழித்து இருக்கும்..அவளவு ஆக்கங்களை தாமு அழகா தருவாரு ,, மீனுவுக்கு பிடித்த நண்பர் தாமு..சதீஷ் ரொம்ப பேச மாட்டாரு..அப்பப்போ வந்து பேசுவாரு.. அவரும் மீனுவின் நல்ல நண்பர்..பாலாஜி ..அவரும் அப்பப்போ வந்து பேசுவார்..சில சமயம் செல்லமா தலயில் அடிப்பாரு.. அவருக்கு ஆக்கங்கள் பிடிக்கலை என்றால் மட்டும் ,, அவரும் மீனுவின் நல்ல நண்பர்..கான்.. ஆரம்பத்தில் ரொம்ப அன்பாய் பேசினாரு.. கண்ணோட்டம் போடு மீனு..நான் அழகு படுத்தறேன் என்று உற்சாகம் தந்த நல்ல உள்ளம் அவரு ,, ஆனா இப்போ முன்னை போல மீனுவுடம் பேசுவதில்லை அவரு என்பது கொஞ்சம் கவலை மீனுவுக்கு ,, அவர் முன்னை போல பேசலை என்றாலும் அவர் ..என் பிடித்த நண்பர்..இங்கே என் இந்த ஆக்கத்துக்கு மேலும் அழகு சேர்த்தவர் கான் தான் ..அவருடைய கை வண்ணத்தை மேலே காண்கசுடர் வீ ,,அவரும் அப்பப்போ வந்து பேசுவாரு ..பாராட்டுவாரு,,மீனுவின் நல்ல நண்பர் அவரு...வித்யாசாகர் ,, நம் ஈகரைக்கே அழகு அவரு... அவரின் தங்கையாவும்... சில சமயம் நண்பியாவும் இருப்பேன்.. மீனு குட்டிக்கு வணக்கம் சொல்லும் போதே..மனம் துள்ளும்.. என் அண்ணா வந்து விட்டார் என்று ,, அவர் கவிதையுடன் வணக்கம் சொல்லும் அழகு பிடிக்கும்.. அவரை ரொம்ப பிடிக்கும் மீனுவுக்கு ..மதன்..அவர் அப்பப்போ மீனுவின் ஆக்கங்களுக்கு பாராட்டுவாரு..செல்லம் எல்லாம் சொல்லி..அவர் மீனுவின் நல்ல நண்பர்...கோவை ஷிவா ,,அவரும் மீனுவும் தான் முன்னாடி ஆக்கங்களை போட்டி போட்டு போடுவோம்.. இப்போது அவரை காண்பது அரிதாகி விட்டது ,, அவரும் மீனுவின் பிடித்த நண்பர்..யாழவன்... அவரை பிடிக்க முதல் காரணம்..பெண்களை எப்பவும் உயர்வா பேசுவாரு.. அதனாலேயே அவரை ரொம்ப பிடிக்கும்.. அவரும் மீனுவின் பிடித்த நண்பர்...ஷைலு ,,ஆரம்பத்தில் ரொம்ப நல்லா மீனுவுடம் பேசிப்பாரு.. மீனுவை கலாய்த்து அன்பாய் நகைச்சுவையா கடிப்பாரு ,, நான் அண்ணன் இருக்கேன் உனக்கு என்று உரிமையா பேசிப்பாரு..மாப்பிள்ளை பார்க்கவா உனக்கு என்று அக்கறையா இருப்பவரு...ஆனா கொஞ்ச நாளா அவரை காணலை ,, அவரு என் அண்ணன்..பிடித்த அண்ணன் ..அபிராமி .. என் சகோதரி..நண்பி ,,எல்லாமே... அருமையா அழகா பேசுவது பிடிக்கும்.. அவங்களை பிடிக்க நிறைய காரணம் இருக்கு.. ஈகரை நண்பி ..என் அபி குட்டி தான் ..கல்யாணம்.. அவர் மேல் மீனுவுக்கு என்றுமே மரியாதையும் மதிப்பும் உண்டுங்க ,,அவர் கவிதைகள் பிடிக்கும்,,,அவர் மீனுவின் அன்பு நணபர்யமுனா ,,அவங்க எப்பவும் மீனுவுக்கு மடல் அனுப்புவாங்க ..செல்லமா பேசுவாங்க ..இப்போ மீனுவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதால்..இன்னும் அவங்களை மீனுவுக்கு பிடிக்கும்.. ஈகரை நண்பி யமுனாவும்..அபியும் தான்.. முன்னாடி ஹரிணியும் இருந்தாங்க ,,ஆனா இப்போ ????மற்றும் புதிதாக வந்த நண்பர்கள் ரமேஷ் ...பாரி ..இளந்தென்றல் .. அருள் .. இன்னும் பலர் ,,,மீனுவின் நண்பர்கள் ஆவார்கள் விரைவில் .. ஆகலை என்றால் மீனு சும்மா விட்டு விடுவேனா ஏன்னா..


சரி நண்பர்களே ..ரொம்ப நீள ஆக்கம் தந்து விட்டேனா.. இங்கே பலர் கேக் உடன் வாழ்த்து சொல்ல காத்து இருப்பீர்கள் ,,சரி சரி கேக் கொண்டு வாங்க வெட்டி சாப்பிடலாம் .. என்ன என்ன ..ஓஓஓஓ ..பரிசுகளும் இருக்கா ..ஓகே ஓகே .. வரேன் வரேன்

அன்புடன் மீனு குட்டி... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by இளவரசன் on Wed Nov 04, 2009 2:10 pm

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

வாழ்த்துக்கள் மீனு


Last edited by இளவரசன் on Wed Nov 04, 2009 2:11 pm; edited 1 time in total

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by VIJAY on Wed Nov 04, 2009 2:10 pm

இங்கு நான் என்னை பற்றியும் ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்..

இதுவும் மொக்கையா? [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by பாலாஜி on Wed Nov 04, 2009 2:11 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

வாழ்த்துக்கள் அரசியாரே , உங்கள் செவை ஈகரைக்கு தேவை.

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

கேக் தரமுடியாது இது [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] okay vaமீனு


Last edited by வை.பாலாஜி on Wed Nov 04, 2009 2:17 pm; edited 1 time in total
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by Tamilzhan on Wed Nov 04, 2009 2:12 pm

என்ன சொல்லி பாரட்ட சரி இன்று முதல் மொக்கைமகாராணி என் அழைக்கப்படுவார்...! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by செரின் on Wed Nov 04, 2009 2:13 pm

ஏன் மீனு இதுக்கு தான் இவளவு நேரமா??? 10000 பதிவுகளை தொட்டு விட்டீர்களா??? வாழ்த்துக்கள் மீனு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by இளவரசன் on Wed Nov 04, 2009 2:13 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்ன சொல்லி பாரட்ட சரி இன்று முதல் மொக்கைமகாராணி என் அழைக்கப்படுவார்...! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இதை நாங்கள் ஆமோதிக்கிறோம்

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by mdkhan on Wed Nov 04, 2009 2:14 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by மீனு on Wed Nov 04, 2009 2:19 pm

இங்கே மீனுவுக்கு அழகான இரு கேக் தந்த இளவரசனுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்..வாங்க நாம சேர்ந்தே கேக் வெட்டலாம்...ரெடி இளவரசன்..

என்ன விஜய்.. இன்றாவது வாழ்த்தி இருக்கலாமே ..மீனுவை பரவா இல்லை ,,எவளவு நேரம் எடுத்து இந்த ஆக்கம் எழுதினேன் ,, அவங்க அவங்க குணத்தை யாராலாஉம் மாத்திக்க முடியாது ..அவங்க அவங்க தான் மாத்திக்கணும் ,,

பாலாஜி ரொம்ப நன்றிகள்..என் சேவை என்றும் உண்டு..ஈகரைக்கு..ஈகரைக்கு மட்டுமே..உண்டு..

மீனுவுக்கு வாழ்த்து சொல்லி ,,பட்டம் தந்த தமிழன் அண்ணாவுக்கு ரொம்ப நன்றிகள்..
ஆம் ஷெரின் நேரம் எடுத்து தான் இந்த பதிவை போட்டேன்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

மீனுவை இன்னும் அழகு படுத்திய கான் அவர்களுக்கு நன்றிகள் பல ,, என் இந்த ஆக்கம் அழகா இருக்கு என்றால் அது கான் உதவியால் தான் ..இங்கே உங்கள் பாராட்டலும் ரொம்ப அழகு கான்.. நன்றிகள்..


Last edited by மீனு on Wed Nov 04, 2009 2:20 pm; edited 1 time in total
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by ரூபன் on Wed Nov 04, 2009 2:20 pm

இன்று நமது மீனு பத்தாயிரம் பதிவை தாண்டிவிட்டாள் இது ஒரு சாதாரண தொகை இல்லை ஈகரையின் மொத்தப்பதிவில் பத்தில் ஒரு பகுதியாகும்.மீனு உறுப்பினர் ஆனது வேனுமுன்னால் பல மாதங்களுக்கு முன்னதாக இருக்கலாம் ஆனால் இரு மாதங்களிலையே பத்தாயிரம் பதிவை தாண்டி இருக்கிறார் இது யாராலும் முடியாத ஒரு அசாத்தியம் மீனுவால் மட்டுமே முடியக்கூடிய சாத்தியம். மீனுவிடம் இருந்து பதிவுகள் அமுதசுரபிபோல வந்திக்கிட்டே இருக்கும் எங்கிருந்துதான் வருதோ தெரியலை நம்மாளை அவ்வளவு முடியாதுப்பா என்ன வேகம்.
மீனு ஈகரையில் இருந்தால் எப்பவும் கலகலப்பாவே இருக்கும் அந்த இடத்தை மீனு தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். மீனுவின் வளர்ச்சி சிறுய காலத்தில் பெரும் வளர்ச்சி என்றே குறலாம் படிப்படியாக வளர்ந்து இன்று வழிநடத்துனராக ஈகரையின் நம்பிக்கை நச்சத்திரமாக ஜொலித்துக்கொந்டிருக்கிரார்

இது ஆரம்பம்தான் இன்னும் எவ்வளவோ இருக்குன்னு மீனு எனக்கு சொன்னாள்.இன்று ஈகரை இருக்கும் பதிவின் எண்ணிக்கை அளவு தான் அடுத்தவருடத்தில் அடைந்து விடுவேன் என்று என்னிடம் குறியிருக்கிரா நல்லது அப்படி அடைந்தால் மிகவும் சந்தோசமே
எனவே இன்று ஈகரை ஒரு லட்சம் பதிவை தாண்டும் வேலை நமது ஈகரை இளவரசியும் பத்தாயிரம் பதிவை தாண்டி அடுத்த சாதனையையும் நிலை நாட்டியுள்ளார் இதுபோல் மேலும் பல்லாயிரம் வெற்றிகளையும் பெற எனது வாழ்த்துக்கள் மீனு நண்பர்களே மீனுவை நீங்களும் சற்று வாழ்த்திவிட்டுப்போங்களேன் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by இளவரசன் on Wed Nov 04, 2009 2:21 pm

[quote="மீனு"]
பாலாஜி ரொம்ப நன்றிகள்..என் சேவை என்றும் உண்டு..ஈகரைக்கு..ஈகரைக்கு மட்டுமே..உண்டு..[/quote]


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by Tamilzhan on Wed Nov 04, 2009 2:21 pm

குணம் மாறிட்டா எங்களுக்கு என இருக்கும் ஸ்டைல் போய்டுமே அதுக்குதான் அப்படி வாழ்த்தினோம்... [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by mdkhan on Wed Nov 04, 2009 2:21 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by VIJAY on Wed Nov 04, 2009 2:22 pm

[You must be registered and logged in to see this link.] wrote:குணம் மாறிட்டா எங்களுக்கு என இருக்கும் ஸ்டைல் போய்டுமே அதுக்குதான் அப்படி வாழ்த்தினோம்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by ramesh.vait on Wed Nov 04, 2009 2:22 pm

புதிதாக வந்த நண்பர்கள் ரமேஷ் - சகோதரி நான் புதிதாக வந்தவர் இல்லை [You must be registered and logged in to see this image.]
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by ராஜா on Wed Nov 04, 2009 2:24 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]வாழ்த்துக்கள் மீனு குட்டி , இன்னும் நிறைய பதிவுகள் போட்டு , ஈகரை இளவரசியா இருக்குற நீ , ஈகரையின் மகாராணியாக ஆகணும் [You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by Tamilzhan on Wed Nov 04, 2009 2:25 pm

[You must be registered and logged in to see this link.] wrote:புதிதாக வந்த நண்பர்கள் ரமேஷ் - சகோதரி நான் புதிதாக வந்தவர் இல்லை [You must be registered and logged in to see this image.]

ஆமாம் அவர் 1978 லே வந்துட்டாரூ..... [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by ரூபன் on Wed Nov 04, 2009 2:25 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி கான் மிக்க மகிழ்ச்சி படம் மிக அருமை [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by ராஜா on Wed Nov 04, 2009 2:26 pm

[You must be registered and logged in to see this link.] wrote:புதிதாக வந்த நண்பர்கள் ரமேஷ் - சகோதரி நான் புதிதாக வந்தவர் இல்லை [You must be registered and logged in to see this image.]

இதுக்கு தான் அப்பப்ப பதில் சொல்லிகிட்டே இருக்கணும், வெறும் படத்த மட்டும் போட்டா இப்படி தான் அனைவரும் மறந்துடுவாங்க [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by மீனு on Wed Nov 04, 2009 2:26 pm

வா டா குண்டா ,, எனக்கு வாழ்த்து சொல்லிய உன் பதிவை நீ பார்க்கலையா ,,, ரூபன்..நீ பெரிய ஆளுடா.. இன்று ..ஈகரை மிக சந்தோசமாக ஜாலியாக இருப்பாதாக தெரிகிறது.. ஈகரை முதலிடத்தில் இருக்கு.. நம் நண்பர்களோ ,,நீங்கள் எல்லோரும் எங்கேயோ போயிட்டீங்க ,,அசத்துங்கள் ரூபன்..
இதோ ரூபன்.. என்னை வாழ்த்தி போட்ட உன் பதிவை மீனு பாராட்டுறேண்டா..
ரூபன் உன் உற்சாகம் தான் என்னை இந்தளவு ஈகரைல இருக்க வைத்தது ,, இப்போது எல்லா நண்பர்களும் மீனுவுக்கு உற்சாகம் தருகிறார்கள்.. எனக்கு ஈகரை ஒரு குடும்பம்டா...
உன் பாராட்டுக்கு நன்றிகள் ரூபன்.. ரூபன் உன் ஆக்க்கங்களை நான் விரும்பி படிப்பேன்.. உன் பனி மேலும் மேலும் தொடர வாழ்த்தும் மீனு ... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by ரூபன் on Wed Nov 04, 2009 2:28 pm

"உன் பனி மேலும் மேலும் தொடர வாழ்த்தும் மீனு"

ரொம்ப குளிருமே மீனு [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 2:28 pm

எங்களின் மனதை இப்படி அள்ளிக் கொண்டால் மீனுவிற்கு மட்டுமே கொடுத்துவிட்டு நாங்கள் எங்கே போவது மீனு.. ? எங்கே கிடைக்கிறது நேரம் இத்தனை எழுத.. ? நம் அனைவரின் மேல் மீனு வைத்திருக்கும் அன்பே மீனுவின் மிக்க பலமென்று நம்புவோம், பதிலுக்கு அன்பே பதிலாக தருவோம் மீனு.

"ன் -
சின்ன இதயத்தில்
இங்குமங்குமாய்
நானுமிருப்பதில் -
மிச்சப் படுகிறது;

ஏதோ ஒரு பிறவியில்
கிடைத்துவிடாத
உடன் பிறந்த அன்பு!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by ramesh.vait on Wed Nov 04, 2009 2:30 pm

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by மீனு on Wed Nov 04, 2009 2:31 pm

விஜய் ..எனக்கு தெரியும்.. ரகசியமா மீனுவுக்கு தனி மடலில் பாராட்டிட்டு ..இங்கே சும்மா மீனுவுடன் ..ஜாலிக்கு சண்டை போடுறீங்க என்று ..விஜய் ..என் அன்பு நண்பன் ஆச்சே ..

ராஜா அண்ணா..நன்றிகள் அண்ணா..உங்க பாராட்டுக்கு ...அண்ணா உங்கள் முத்தத்துக்கு .. [You must be registered and logged in to see this image.]

ரமேஷ் ..சாரி ரமேஷ் ..நீங்க அதிகம் பேசுவதே இல்லை ..அதிகம் என்ன..ஒன்றுமே பேசுவதே இல்லையா ,,நான் புதியவர்கள் என்று நினைத்து விட்டேன் சாரி..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by Tamilzhan on Wed Nov 04, 2009 2:33 pm

அப்பாடா கொஞ்சம் பெரிய படம் போட்டார் ரமேஷ்.. [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum