புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
39 Posts - 49%
heezulia
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
3 Posts - 4%
jairam
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_m10ஆகையால் ஆண்மக்களே  ......... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகையால் ஆண்மக்களே .........


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 29, 2014 7:32 am


ஆகையால் ஆண்மக்களே  ......... PQuI1mxRNmwlbN7cWFwp+lord
-
புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்.  அவர்  தனது
16 வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும்
ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர்.
அவனது பெயர் ராகுலன்.  பிறகு அவர் தனது 29வது
வயதில் மனைவி மக்களைப் பிரிந்து துறவறம் பூண்டார்  
என்பது அனைவரும் அறிந்ததே.
-
ஆனால் நிறையப் பேருக்குத் தெரியாத விஷயம் ஒ
ன்று உள்ளது.  சித்தார்த்தர் புத்தர் ஆனா பிறகு நீண்ட
நாட்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவியையும்
மகனையும் சந்தித்தார்.  அப்போது அவர் மனைவி
யசோதரை புத்தரைப் பார்த்து  சில கேள்விகள் கேட்டாள் :
-
1. நீங்கள் எங்களை விட்டுச் செல்லும்போது எங்களிடம்
ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்டீர்களே.  
ஏன்  ?
-
2. நீங்கள் போக வேண்டாம் என்று நாங்கள் தடுத்து
விடுவோம் என்று சொல்லாமல்  சென்று இருந்தால்
அவ்வளவு பலகீனமானவரா நீங்கள் ?
-
3. நீங்கள் செய்த இதே வேலையை நான் செய்து இருந்தால்
நீங்களும் இந்த சமுதாயமும் என்னை இப்படி கொண்டாடி
இருப்பீர்களா ?
-
போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரால் ஒரு கேள்விக்கும்
பதில் கூற முடியாமல் மௌனமாகத் தலை கவிழ்ந்தார்.
-
போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தனுக்கே
மனைவியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை
என்றால் ???? -
ஆகையால் ஆண்மக்களே  .........
-
-------------------------------
(படித்ததில் பிடித்தது)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 29, 2014 2:15 pm

இந்தக் கேள்விக்கு ஏதும், பதில் பேசாமல் இருந்ததே புத்தரின் வெற்றிதான் அய்யா..

ஏனெனில்
வாழ்வில் வெற்றி பெற வேண்டுமா மனைவியிடம் தோற்று விட வேண்டும்
மனைவியை வெற்றி பெற வேண்டுமா வாழ்வில் தோற்று விட வேண்டும் !!

மனைவியிடம் தோற்கிறோமோ இல்லையோ, நாம் தோற்றது போல ஒரு எண்ணத்தை அவர் மனதில் விதைத்து விட வேண்டும், அது போதும் பெண்களுக்கு அவர்கள் வென்றதாக நினைத்துக் கொள்வார்கள்.

புத்தர் ஏதும் பேசாமல் நிற்கும் போது, அவரது மனைவியின் மனதில் அவர் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்வார், ஆனால் உண்மையில் வென்றது புத்தர் தானே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 29, 2014 8:29 pm

ராம் அண்ணா பகிர்வும் சூப்பர், உங்கள் பதிலும் சூப்பர் செந்தில் புன்னகை vi .po. paa. புன்னகை

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 29, 2014 8:54 pm

M.M.SENTHIL wrote:
மனைவியிடம் தோற்கிறோமோ இல்லையோ, நாம் தோற்றது போல ஒரு எண்ணத்தை அவர் மனதில் விதைத்து விட வேண்டும், அது போதும் பெண்களுக்கு அவர்கள் வென்றதாக நினைத்துக் கொள்வார்கள்.

.
மேற்கோள் செய்த பதிவு: 1076344

செந்தில் உங்கள் பதிலும் மிக மிக அருமை யதார்த்தம்.

ராம் அவர்களின் பதிவு உண்மையிலேயே அற்புதமானது.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 29, 2014 8:59 pm

krishnaamma wrote:ராம் அண்ணா பகிர்வும் சூப்பர், உங்கள் பதிலும் சூப்பர் செந்தில் புன்னகை vi .po. paa. புன்னகை

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1076390

நன்றி அம்மா  அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 29, 2014 9:00 pm

அசுரன் wrote:
M.M.SENTHIL wrote:
மனைவியிடம் தோற்கிறோமோ இல்லையோ, நாம் தோற்றது போல ஒரு எண்ணத்தை அவர் மனதில் விதைத்து விட வேண்டும், அது போதும் பெண்களுக்கு அவர்கள் வென்றதாக நினைத்துக் கொள்வார்கள்.

.
மேற்கோள் செய்த பதிவு: 1076344

செந்தில் உங்கள் பதிலும் மிக மிக அருமை யதார்த்தம்.

ராம் அவர்களின் பதிவு உண்மையிலேயே அற்புதமானது.
மேற்கோள் செய்த பதிவு: 1076391

 நன்றி அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 30, 2014 12:45 pm

ஆகையால் ஆண்மக்களே  ......... 103459460 ஆகையால் ஆண்மக்களே  ......... 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக