ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 krishnanramadurai

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

View previous topic View next topic Go down

அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by ஈகரையன் on Fri Aug 08, 2014 2:28 pm

இன்றைய தேதியில் ஒரு தியேட்டருக்கு நாலுபேர் சேர்ந்தாற்போல் படம் பார்க்கப் போனால் குறைந்த பட்சம் 1,000 ரூபாயாவது அழ வேண்டியிருக்கு.  

அடிப்படை வசதிகள் இல்லாத தியேட்டர்களுக்குப் போனால் கூட 500 வரை செலவாகும்.

இதனால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. அதுபோக சின்ன பட்ஜெச் படங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்களை தருவதில்லை.  இதனால் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்து உள்ளாகின்றனர்.

விட்டால் சினிமாத் தொழிலே நசிந்து விடும் என்று சினிமா தயாரிப்பாளர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் தான் தமிழகத்தில் விரைவில் குறைந்த கட்டணத்தில் படம் பார்க்க கூடிய வகையில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

தற்போது அது செயல் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தபடி பயன்பாடு இல்லாத மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த திரையரங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 மண்டலங்களில் 15 அம்மா தியேட்டர்கள் முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது.  

நுங்கம்பாக்கம்
ராயபுரம்
மிண்ட்
அண்ணா நகர்
துறைமுகம்
மதுரவாயல்
பெருங்குடி
ஆகிய பகுதிகளில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.


இடங்கள் தேர்வு செய்து தியேட்டர் அமைப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்படுகிறது.  டிசம்பர் மாத இறுதிக்குள் அம்மா தியேட்டர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தியேட்டர்களில் ”யு” சான்றிதழ் பெற்ற தமிழ் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும்.  மேலும் தியேட்டர்களில் குளு குளு ஏசி வசதியும் செய்யப்படவிருக்கிறது.  புதிய திரைப்படங்களை பார்க்கும் வகையில் நவீன ஒலி பெருக்கி சாதனங்கள் அமைக்கப்படுகின்றன.

அனைத்து தர மக்களுக்கும் மிகக் குறைந்த பட்ச கட்டணத்தில் பொழுது போக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.  குறைந்த பட்ச திரைப்பட கட்டணம் ரூ 25க்கும் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by ayyasamy ram on Fri Aug 08, 2014 3:05 pm

அம்மா வாழ்க...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by ஜாஹீதாபானு on Fri Aug 08, 2014 6:07 pm

படம் பார்ப்பவர்களூக்கு கொண்டாட்டம் தான்.

சும்மா விட்டாலும் நமக்குத் தேவைப்படாது அய்யோ, நான் இல்லைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by ஈகரையன் on Fri Aug 08, 2014 6:12 pm

@ஜாஹீதாபானு wrote:படம் பார்ப்பவர்களூக்கு கொண்டாட்டம் தான்.

சும்மா விட்டாலும் நமக்குத் தேவைப்படாது அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1078374

இப்பவே நீங்க தியேட்டருக்கு ஓட ஆரம்பிச்சிட்டிங்களா ?

avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by ஜாஹீதாபானு on Fri Aug 08, 2014 6:13 pm

@ஈகரையன் wrote:
@ஜாஹீதாபானு wrote:படம் பார்ப்பவர்களூக்கு கொண்டாட்டம் தான்.

சும்மா விட்டாலும் நமக்குத் தேவைப்படாது அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1078374

இப்பவே நீங்க தியேட்டருக்கு ஓட ஆரம்பிச்சிட்டிங்களா ?

மேற்கோள் செய்த பதிவு: 1078377

தேவைப்படாதுனு சொல்றேன் போட்டிக்கு ரெடி avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by ஹர்ஷித் on Fri Aug 08, 2014 6:28 pm

@ஈகரையன் wrote:இன்றைய தேதியில் ஒரு தியேட்டருக்கு நாலுபேர் சேர்ந்தாற்போல் படம் பார்க்கப் போனால் குறைந்த பட்சம் 1,000 ரூபாயாவது அழ வேண்டியிருக்கு.
உண்மை தான்.

@ஈகரையன் wrote:அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

எங்கிருந்து எடுத்தீர்கள் இந்தத்தகவலை இரு மாதங்களுக்கு முன்பு தான் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னார்கள்.

avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by M.M.SENTHIL on Fri Aug 08, 2014 10:59 pm

சாராயம் இப்போ சினிமா, வாழ்க தமிழகம்..

ஏம்மா, ஏதாவது ஒரு கம்பெனி கட்டி உட்டிங்கன்னா நம்ம பசங்க வேலைக்காச்சும் போவாங்கல்ல.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by ஹர்ஷித் on Sat Aug 09, 2014 11:55 am

@M.M.SENTHIL wrote:சாராயம் இப்போ சினிமா, வாழ்க தமிழகம்..

ஏம்மா, ஏதாவது ஒரு கம்பெனி கட்டி உட்டிங்கன்னா நம்ம பசங்க வேலைக்காச்சும் போவாங்கல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1078441

அரசு பார்களில் AC இல்லாத குறையை போக்க இந்த மாற்று வசதி செந்தில் இன்னும் என்ன கொடுமையெல்லாம் நடக்கப்போகுதோ?
தொழில் துவங்க உதவி கேட்டு 20 மாதங்கள் அலைந்தேன் DO கிடைத்தும் உதவி கிடைத்த பாடில்லை இந்த அரசு அல்ல எந்த அரசு அமைந்தாலும் இதே கதி தான் அதோ கதி தான்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by M.M.SENTHIL on Sat Aug 09, 2014 12:05 pm

@ஹர்ஷித் wrote:
@M.M.SENTHIL wrote:சாராயம் இப்போ சினிமா, வாழ்க தமிழகம்..

ஏம்மா, ஏதாவது ஒரு கம்பெனி கட்டி உட்டிங்கன்னா நம்ம பசங்க வேலைக்காச்சும் போவாங்கல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1078441

அரசு பார்களில் AC இல்லாத குறையை போக்க இந்த மாற்று வசதி செந்தில் இன்னும் என்ன கொடுமையெல்லாம் நடக்கப்போகுதோ?
தொழில் துவங்க உதவி கேட்டு 20 மாதங்கள் அலைந்தேன் DO கிடைத்தும் உதவி கிடைத்த பாடில்லை இந்த அரசு அல்ல எந்த அரசு அமைந்தாலும் இதே கதி தான் அதோ கதி தான்
மேற்கோள் செய்த பதிவு: 1078478

தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவல் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் இதே நிலைதான் ஹர்ஷித், நானும் முயன்றேன், இறுதியில் வங்கியில்தான் சொத்தின் பேரில் கடன் பெற்றேன்..

இங்கே, அரசியலும் உண்டு, அரசியல் வாதியும் உண்டு ஆனாலும் மக்கள் எப்போதும் ஓட்டுப் போடும் இயந்திரங்களே. நம்மைப் பற்றி அவனுங்களுக்கு என்னங்க கவலை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by பாலாஜி on Sat Aug 09, 2014 12:35 pm

பால் திராட்சை மற்றும் மீனவர்கள் குளிர்சாதன கிடங்கு வசதி கேட்டு நிறைய இடங்களில் மறியல் செய்கின்றனர் .அதை எல்லாம் கவனிக்க அரசுக்கு நேரம் இல்லை .

சினிமாவிற்கும் , டாஸ்மாக் பார்ககும் குளிர்சாதன வசதி .

வாழ்க அம்மாவின் தொலை நோக்கு பார்வை ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by M.M.SENTHIL on Sat Aug 09, 2014 12:35 pm

@பாலாஜி wrote:பால் திராட்சை மற்றும் மீனவர்கள் குளிர்சாதன கிடங்கு வசதி கேட்டு நிறைய இடங்களில் மறியல் செய்கின்றனர் .அதை எல்லாம் கவனிக்க அரசுக்கு நேரம் இல்லை .

சினிமாவிற்கும் , டாஸ்மாக் பார்ககும் குளிர்சாதன வசதி .

வாழ்க அம்மாவின் தொலை நோக்கு பார்வை ....
மேற்கோள் செய்த பதிவு: 1078487


 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum