ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 ராஜா

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செல்வந்தனின் கை அமைப்பு

View previous topic View next topic Go down

செல்வந்தனின் கை அமைப்பு

Post by சிவா on Sun Feb 22, 2009 1:00 pm

ஒரு மனிதரின் கை ரேகைகளையும், மேடுகளையும், குறிகளையும் நன்றாக ஆராய்ந்தால் அவர் நல்ல வசதிகளுடனும், செல்வத்துடனும் இருக்கிறாரா என்று அறிய முடியும்.


ஏழு மேடுகள் இருக்கின்றன.


1. கட்டை விரலுக்கடியிலிருக்கும் சுக்கிர மேடு

2. ஆள்காட்டி விரலுக்கடியிலுள்ள குரு மேடு

3. பாம்பு விரலுக்கடியில் நிலவும் சனி மேடு

4. மோதிர விரலுக்கடியிலுள்ள சூரிய மேடு

5. சுண்டு விரலின்கீழ் இருக்கும் புதமேடு

6. சுண்டு விரலுக்கு கீழே மணிக் கட்டுக்கு மேலே இருக்கும் சனி மேடு

7. புதன் மேட்டிற்கும், சந்திர மேட் டிற்கும் இடையிலுள்ள செவ்வாய் மேடு.




முக்கியமான ரேகைகள்:


(1) ஆயுள் ரேகை

(2) புத்தி ரேகை

(3) இருதய ரேகை

(4) குரு ரேகை

(5) சனி ரேகை

(6) சூரிய ரேகை

(7) புத ரேகை

(8) ஞான ரேகை

(9) கங்கண ரேகை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செல்வந்தனின் கை அமைப்பு

Post by சிவா on Sun Feb 22, 2009 1:01 pm

(1) மணிக்கட்டிற்கு அருகிலிருந்து சனி விரல் வரையில் ஒரு கோடு செல் வது (விதி ரேகை). இந்த ரேகையில் வெட்டு, துலீபம் இருக்கக் கூடாது.

(2) சுக்கிர மேடு நன்றாக உயர்ந் திருக்க வேண்டும். அதன்
மையப்பகுதி மேட்டின் அடிவாரத்தில் இருக்கக் கூடாது. புகழ்பெற்ற நடிகர், நடிகை, பாடகர், திரையுலக வல்லுனர் இவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்.

(3) சந்திர மேடும் அதன் மையப்பகுதியும் உயர்ந்திருந்தால் தாய் வழி சொத்து நிறைய உண்டு.

(4) செவ்வாய் மேடும் அதன் மையமும் உயர்ந்திருந்தால் நிலம், வீடு மூலம் நிறைய வருமானம் உண்டு.

(5) புதன் மேடும் அதன் மையமும் உயர்ந்திருந்தால் கல்வி, பொறியியல், தரகு வியாபாரம் இவை மூலம் வருமானம் கிடைக்கும். அதில் முக்கோணம் அல்லது நட்சத்திரக் குறியிருந்தால் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

(6) குரு மேடும், அதன் மையமும் உயர்ந்திருந்தால் நகை, பட்டு வியா பாரத்தில் செல்வந்தராகலாம்.

(7) சூரிய மேடும் அதன் மையமும் உயரமாக இருந்தால் தந்தை, அர சாங்கம் இவைகள் வழி சொத்துண்டு. அதில் திரிசூலம் நட்சத்திரக்குறி இருப்பது நலம்.

(8) மணிக்கட்டிலிருந்து சூரிய மேடு வரை செல்லும் சூரிய ரேகை, தொழில் வழியாக பெரும் செல்வந்தராகும் யோகத்தை காட்டுகிறது.

(9) சந்திர மேட்டிலிருந்து சூரிய மேடு வரையில் செல்லும் ரேகை.

(10) சனி மேட்டில் ஒரு செங்குத்து ரேகை இருப்பது ஒன்றிற்கு மேலிருந்தால் உபத்திரவம்.

(11) சனி மேட்டில் திரிசூலக்குறி இருப்பது.

(12) மணிக்கட்டிலிருந்து புதன் மேட்டிற்குச் செல்லும் ரேகையிருந் தால் வியாபாரத்தில் லாபம்.

(13) ஆயுள் ரேகையிலிருந்து குரு மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை.

(14) ஆயுள் ரேகையிலிருந்து ஒரு கிளை ரேகை சூரிய மேட்டை நோக்கிச் சென்றால் நுண்கலைகள் மூலம் வருமானம் உண்டு.

(15) ஆயுள் ரேகையிலிருந்து ஒரு ரேகை சந்திர மேட்டிற்குச் சென்றால் வெளி நாடுகளுக்குச் சென்று செல்வம் பெறலாம்.

(16) ஆயுள் ரேகை, புத்தி ரேகை, விதி ரேகை, சூரிய ரேகை, புத ரேகை இவைகளில் குறுக்கு ரேகைகள் இல்லாமல் இருப்பது.

(17) குரு மேட்டில் ஒரு செங்குத்து ரேகையிருந்தால் அரசின் மூலம் ஆதாய முண்டு.

(18) பாம்பு விரலில் மூன்றாம் அங்குலாஸ்தியில் பல குறுக்கு கோடுகள் இருப்பது.

(19) சூரிய மேட்டில் ஒரு செங்குத்து ரேகையிருந்தால் ஒரே தொழிலில் நிறைய வருமானம் கிடைக்கும்.

(20) புதன் மேட்டில் ஏடு செங்குத்து ரேகையிருந்தால் எதிர்பாராத தனலாபம் உண்டு.

(21) புதன் விரல் சூரிய விரலின் முதலாவது அங்குலாஸ்தியின் அடி வரையிலுமாவது நீண்டிருப்பது.

(22) சூரிய விரலின் நீளம் குரு விரலளவு இருப்பது.

(23) சந்திர மேட்டிலிருந்து சூரிய மேடு வரையில் ஒரு ரேகை சென்றால் தந்தை மூலம் நல்ல வரும்படி கிடைக்கும்.

(24) கை சதுரமாக இருப்பது

(25) தெளிவான விதி ரேகையில் சதுரக்குறி இருப்பது.

(26) உள்ளங்கையில் குறைவான ரேகைகள் இருப்பது.

கைரேகைகள் அடிக்கடி மாறிக்கொண்டிருப்பதால் பண வாய்ப்பு வரும் நேரத்தில் ஏதேனும் ஒரு அடையாளமேனும் கைகாட்டிக் கொடுத்துவிடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செல்வந்தனின் கை அமைப்பு

Post by Guest on Sun Jun 14, 2009 11:24 pm

நமக்கு இப்டி அமைய மாட்டுக்கே.

இதான் ஜோசியமே பாக்ககூடாதுயா சோகம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: செல்வந்தனின் கை அமைப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum