ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

புதிய சமயங்கள்
 T.N.Balasubramanian

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 gayathri gopal

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ஜாஹீதாபானு

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 SK

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

View previous topic View next topic Go down

மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by சிவா on Wed Aug 13, 2014 6:19 pm01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

02. மனது புண்படும்படி பேசக் கூடாது.

03. கோபப்படக்கூடாது.

04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

05. பலர் முன் திட்டக்கூடாது.

06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by ஹாசிம் on Wed Aug 13, 2014 7:15 pm

இத்தனையும் பின்பற்றி நடந்திட்டால் உலகில் கணவன் கடவுளாகிவிடுவான்
மனைவி காலம் முழுதும் கணவனின் காலடியில் விழுந்து கிடப்பாள்

எத்தனை பேர் இவற்றை பின்பற்றுகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி
நல்ல பதிவு
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by ஈகரையன் on Wed Aug 13, 2014 7:18 pm

இது ஒன்சைடு கேம்.
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by விமந்தனி on Wed Aug 13, 2014 11:15 pm

எதிர்பார்ப்புகள் என்பது இருமுனை பென்சில். ஒரு பக்கம் மட்டும் சீவினால் போதாது. மேலும், இப்படி டைம் டேபிள் போட்டு யாரும் தாம்பத்தியம் நடத்த முடியாது. இருவருமே தண்ணீராய் இருந்தால் தான் ஒருவருக்குள் ஒருவர் பொருந்த முடியம்.  


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by T.N.Balasubramanian on Thu Aug 14, 2014 2:55 am

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

[color:a60f= rgb(0, 153, 51)]கேள்வி :
சிறு  சிறு உதவிகள் , விளக்க முடியுமா ?


[color:a60f= rgb(153, 0, 0)]பதில் :
காலையில் எழுந்ததும் காபி போடுதல்
பிறகு காய்கறி நறுக்கித் தருதல் ,
பிறகு , அடுப்பில் அவை இருக்கும் போது ,சரியான நேரத்தில் , வதக்கி தருதல் .
பிறகு , சாப்பாட்டு மேஜையை , தட்டுகள் , நீர் , ஊறுகாய் , உப்பு  முதலியன வைத்து
தயாராக்குதல் ,
பிறகு ,சாப்பிட்டவுடன், பாத்திரங்களை , சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தல் .
இதே மாதிரி இரவு நேரத்திலும் செய்தல்
கடைசியாக வாசல் கதவு சாத்தி , பூட்டிட்டு , விளக்குகளை அனைத்து , காஸ் மூடி இருக்க என்று பார்த்து ,
fridge கதவு சரியாக மூடப்பட்டுள்ளதா என்று பார்த்து --------

இது போன்ற சிறு சிறு உதவிகள் .

கல்யாணமாகா இளைஞர்களே ,
கல்யாணம் செய்ய இருக்கும் இளைஞர்களே ,
இப்பவே தாயாருக்கு உதவி செய்து பழக்கப்படுத்திக் கொள்க .
என்றும் வளமான வாழ்க்கையே .
மனைவி உங்களை போற்றாத நாளே இருக்காது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21504
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 14, 2014 9:35 am

அய்யோ, நான் இல்லை 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by M.M.SENTHIL on Thu Aug 14, 2014 2:00 pm

அனைத்தும் நல்ல கருத்துக்களே. ஆனாலும் இவை அனைத்தையும் பின்பற்றுவது சற்று கடினம்.

மனைவியிடம் உண்மையாக இருக்க வேண்டும் மேலும் அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by M.M.SENTHIL on Thu Aug 14, 2014 2:01 pm

@விமந்தனி wrote:
எதிர்பார்ப்புகள் என்பது இருமுனை பென்சில். ஒரு பக்கம் மட்டும் சீவினால் போதாது. மேலும், இப்படி டைம் டேபிள் போட்டு யாரும் தாம்பத்தியம் நடத்த முடியாது. இருவருமே தண்ணீராய் இருந்தால் தான் ஒருவருக்குள் ஒருவர் பொருந்த முடியம்.  
மேற்கோள் செய்த பதிவு: 1079336


ஏற்றுக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by ஸ்ரீரங்கா on Thu Aug 14, 2014 2:36 pm

ராமன் கூட பின்பற்ற முடியாது
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by ஜாஹீதாபானு on Thu Aug 14, 2014 2:40 pm

இவ்வளவு தான் என்று 37 அடுகிட்டிங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30090
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by ஸ்ரீரங்கா on Thu Aug 14, 2014 2:41 pm

@T.N.Balasubramanian wrote:25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

கேள்வி :
சிறு  சிறு உதவிகள் , விளக்க முடியுமா ?


பதில் :
காலையில் எழுந்ததும் காபி போடுதல்
பிறகு காய்கறி நறுக்கித் தருதல் ,
பிறகு , அடுப்பில் அவை இருக்கும் போது ,சரியான நேரத்தில் , வதக்கி தருதல் .
பிறகு , சாப்பாட்டு மேஜையை , தட்டுகள் , நீர் , ஊறுகாய் , உப்பு  முதலியன வைத்து
தயாராக்குதல் ,
பிறகு ,சாப்பிட்டவுடன், பாத்திரங்களை , சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தல் .
இதே மாதிரி இரவு நேரத்திலும் செய்தல்
கடைசியாக வாசல் கதவு சாத்தி , பூட்டிட்டு , விளக்குகளை அனைத்து , காஸ் மூடி இருக்க என்று பார்த்து ,
fridge கதவு சரியாக மூடப்பட்டுள்ளதா என்று பார்த்து --------

இது போன்ற சிறு சிறு உதவிகள் .

கல்யாணமாகா இளைஞர்களே ,
கல்யாணம் செய்ய இருக்கும் இளைஞர்களே ,
இப்பவே தாயாருக்கு உதவி செய்து பழக்கப்படுத்திக் கொள்க .
என்றும் வளமான வாழ்க்கையே .
மனைவி உங்களை போற்றாத நாளே இருக்காது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1079359

உண்மையான விஷயம் ...... 60 வயதுக்கு மேற்பட்ட
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by யினியவன் on Thu Aug 14, 2014 3:31 pm

அப்பாடி சம்பளக் கவர் ன்னு சொல்லவே இல்ல புன்னகை

(அது சரி - வேலைக்கு போனாதானேன்னு சொல்றீகளோ?)avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by ஜாஹீதாபானு on Thu Aug 14, 2014 4:13 pm

@யினியவன் wrote:அப்பாடி சம்பளக் கவர் ன்னு சொல்லவே இல்ல புன்னகை

(அது சரி - வேலைக்கு போனாதானேன்னு சொல்றீகளோ?)
மேற்கோள் செய்த பதிவு: 1079410

சம்பளக் கவர் இருந்தா தான் கணவன் என்ற பெயராம் அண்ணா... சிரி சிரி avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30090
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by யினியவன் on Thu Aug 14, 2014 4:16 pm

@ஜாஹீதாபானு wrote:சம்பளக் கவர் இருந்தா தான் கணவன் என்ற பெயராம் அண்ணா... சிரி சிரி 

புதுசு புதுசா ரூல் போடக் கூடாது - கண்ணாலம் பண்ணுரப்ப சொன்னாங்க பொண்ண கண்ணு கலங்காம பாத்துக்கணும் ன்னு - அதான் வீட்லயே இருக்கோம் பாத்துகிட்டு புன்னகைபுன்னகைபுன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by ஜாஹீதாபானு on Thu Aug 14, 2014 4:42 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:சம்பளக் கவர் இருந்தா தான் கணவன் என்ற பெயராம் அண்ணா... சிரி சிரி 

புதுசு புதுசா ரூல் போடக் கூடாது - கண்ணாலம் பண்ணுரப்ப சொன்னாங்க பொண்ண கண்ணு கலங்காம பாத்துக்கணும் ன்னு - அதான் வீட்லயே இருக்கோம் பாத்துகிட்டு புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1079424

வெட்டியா இருக்கனும்னு எப்படியெல்லாம் சமாளீக்கிறிங்க  சிரிப்பு avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30090
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by krishnaamma on Thu Aug 14, 2014 6:29 pm

@யினியவன் wrote:அப்பாடி சம்பளக் கவர் ன்னு சொல்லவே இல்ல புன்னகை

(அது சரி - வேலைக்கு போனாதானேன்னு சொல்றீகளோ?)

ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by krishnaamma on Thu Aug 14, 2014 6:29 pm

எவ்வளவு பெரிய லிஸ்ட் சிவா? புன்னகை படிக்கவே மலைப்பாக இருக்கு !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by krishnaamma on Thu Aug 14, 2014 6:33 pm

//இது போன்ற சிறு சிறு உதவிகள் .

கல்யாணமாகா இளைஞர்களே ,
கல்யாணம் செய்ய இருக்கும் இளைஞர்களே ,
இப்பவே தாயாருக்கு உதவி செய்து பழக்கப்படுத்திக் கொள்க .
என்றும் வளமான வாழ்க்கையே .
மனைவி உங்களை போற்றாத நாளே இருக்காது .//


இது ரொம்ப நிஜம் ஐயா, இவ்விதம் தாயாருக்கு செய்துவருவதால், அந்த பிள்ளை அவன் மனைவிக்கு செய்யும்போது அம்மாக்கு தப்பாவே தெரியாது புன்னகை அவன் எப்போதும் செய்வது தானே என்கிற எண்ணமே ஏற்படும். அம்மாக்கு ஒரு ஸ்பூன் கூட நகுத்தாதவன் , பெண்டாட்டிக்கு கொஞ்சம் செய்தாலே வீட்டில் பூகம்பம் வரும் தானே?  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


Last edited by krishnaamma on Thu Aug 14, 2014 6:35 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by சாமி on Thu Aug 14, 2014 6:35 pm

கணவர்கள் மனைவியிடம் எதுவுமே எதிர்பார்ப்பதில்லையென சிவா கொடுத்த பட்டியலில் இருந்து தெரிகிறது!
கணவன்மார்கள் எவ்வளவு உயர்ந்தகுணம் உடையவர்கள்!!!!!!!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by krishnaamma on Thu Aug 14, 2014 6:36 pm

@சாமி wrote:கணவர்கள் மனைவியிடம் எதுவுமே எதிர்பார்ப்பதில்லையென சிவா கொடுத்த பட்டியலில் இருந்து தெரிகிறது!
கணவன்மார்கள் எவ்வளவு உயர்ந்தகுணம் உடையவர்கள்!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1079445

 கூடாது கூடாது கூடாது அந்த லிஸ்ட் ரொம்ப பெரிசு சாமி ................இடம் இல்லியே என்று போடலை புன்னகை ஹா...ஹா....ஹாஆ....


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum