Latest topics
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
+5
M.M.SENTHIL
jesifer
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
சிவா
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
First topic message reminder :
நமது தளத்தில் புதிய பதிவுகளின் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இந்த திடீர் மாற்றம் உங்களுக்கு தளத்தைப் பயன்படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
உறவுகளின் விருப்பத்திற்கேற்றவாறு தான் தளத்தின் அமைப்பு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இது குறித்த தங்களின் கருத்துக்களை இங்கு தயங்காமல் அறியத் தாருங்கள்!
நமது தளத்தில் புதிய பதிவுகளின் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இந்த திடீர் மாற்றம் உங்களுக்கு தளத்தைப் பயன்படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
உறவுகளின் விருப்பத்திற்கேற்றவாறு தான் தளத்தின் அமைப்பு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இது குறித்த தங்களின் கருத்துக்களை இங்கு தயங்காமல் அறியத் தாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
M.M.SENTHIL wrote:விமந்தனி wrote:இல்லை! இதுவும் நன்றாக இருப்பது போலத்தான் தெரிகிறது. போகப்போக பழகிவிடும் என்று நினைக்கிறேன். வந்து பார்த்தவுடன் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை டென்ஷனாகி விட்டேன் அதான்.
ஆனால், புதிய பதிவுகளின் எண்ணிக்கையை மட்டும் ரமணீயன் ஐயா சொல்வது போல் இரட்டிப்பாக்கி விடுங்கள். (font மட்டும் மாற்றிவிடுங்கள்.)
ஆமாவா ? இல்லையா ?
ஏற்கனவே நான் சொன்ன கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இல்லை..! என்று எனக்காக நானே சொல்லிக்கொண்டது கவிஞரே.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
M.M.SENTHIL wrote:இது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது அண்ணா.
யினியவன் wrote:பாஸ் மெய்யாலுமே கொயப்பமா இருக்கு பாஸ்
எனக்கும் பழைய முறை தான் பிடித்திருக்கு சிவா, இடது புறம் குறைந்த பக்ஷம் 20 -24 முந்தைய பதிவுகள் ரொம்ப சுலபமாக தெரிந்து விடும் இப்போ ஒவ்வொரு முறையும் முகப்புக்கு போகணுமே.............இது கொஞ்சம் இல்லை எனக்கு நிறையவே குழப்பமாக இருக்கு சிவா!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
சிவா wrote:யினியவன் wrote:எந்தப் பகுதியை ன்றதுல தான் கொயப்பமே பாஸ்சிவா wrote:கொஞ்ச நேரம் அந்தப் பகுதியை குருகுருன்னு பாருங்கள், குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்!
இப்ப என்ன பிரச்சனைன்னா, மீண்டும் பழைய முறைக்கு எப்படி கொண்டு வருவது என்பது தான்! பழைய அமைப்பு முறை அனைத்தையும் நீக்கிவிட்டேன் !
அடடா..........
.
.
.
இன்னொன்றும் பாருங்கோ சிவா, புது பக்கம் திறந்து அடிக்கும் 'டயலக் பாக்ஸ்' இல் smilies வரலையே சிவா இது கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருக்கு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
krishnaamma wrote:M.M.SENTHIL wrote:இது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது அண்ணா.யினியவன் wrote:பாஸ் மெய்யாலுமே கொயப்பமா இருக்கு பாஸ்
எனக்கும் பழைய முறை தான் பிடித்திருக்கு சிவா, இடது புறம் குறைந்த பக்ஷம் 20 -24 முந்தைய பதிவுகள் ரொம்ப சுலபமாக தெரிந்து விடும் இப்போ ஒவ்வொரு முறையும் முகப்புக்கு போகணுமே.............இது கொஞ்சம் இல்லை எனக்கு நிறையவே குழப்பமாக இருக்கு சிவா!
முதன் முதலாக பார்க்கும் போது எனக்கும் கூட... கொஞ்சம் - இல்லை நிறையவே சிரமமாகத்தான் இருந்தது கிருஷ்ணாம்மா. ஆனால், அடுத்தடுத்த பதிவிடுதலின் போது சிரமம் தெரியவில்லை. உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும். ட்ரை செய்து பாருங்கள். எனக்கென்னவோ முந்தயதை விட இது நன்றாக இருப்பது போல் தான் தெரிகிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
மேற்கோள் செய்த பதிவு: 1079614விமந்தனி wrote:
முதன் முதலாக பார்க்கும் போது எனக்கும் கூட... கொஞ்சம் - இல்லை நிறையவே சிரமமாகத்தான் இருந்தது கிருஷ்ணாம்மா. ஆனால், அடுத்தடுத்த பதிவிடுதலின் போது சிரமம் தெரியவில்லை. உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும். ட்ரை செய்து பாருங்கள். எனக்கென்னவோ முந்தயதை விட இது நன்றாக இருப்பது போல் தான் தெரிகிறது. [/justify]
நாம் type செய்ய நிறைய இடம் இருக்கு .....பக்கம் முழுக்க அடிக்கும்படி இருக்கு...............எனக்கு சமையல் குறிப்புகள் அடிக்க ரொம்ப வசதி தான்..ஆனால் இடது பக்கம் நாம் பார்க்கக்கூடிய டாப் 20 போஸ்ட்ஸ் தெரியாதது குறையாக இருக்கு விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
krishnaamma wrote:நாம் type செய்ய நிறைய இடம் இருக்கு .....பக்கம் முழுக்க அடிக்கும்படி இருக்கு...............எனக்கு சமையல் குறிப்புகள் அடிக்க ரொம்ப வசதி தான்..ஆனால் இடது பக்கம் நாம் பார்க்கக்கூடிய டாப் 20 போஸ்ட்ஸ் தெரியாதது குறையாக இருக்கு விமந்தினி
இப்போது இதே பக்கத்தின் மேலேயே தெரிகிறது பாருங்கள் கிருஷ்ணாம்மா.
ஆனால், முகப்பு சற்று முன்பு அழகாய் இருந்தது.
இன்னும் வேலை நடந்து கொண்டிருக்கிறது போல.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
விமந்தனி wrote:krishnaamma wrote:நாம் type செய்ய நிறைய இடம் இருக்கு .....பக்கம் முழுக்க அடிக்கும்படி இருக்கு...............எனக்கு சமையல் குறிப்புகள் அடிக்க ரொம்ப வசதி தான்..ஆனால் இடது பக்கம் நாம் பார்க்கக்கூடிய டாப் 20 போஸ்ட்ஸ் தெரியாதது குறையாக இருக்கு விமந்தினி
இப்போது இதே பக்கத்தின் மேலேயே தெரிகிறது பாருங்கள் கிருஷ்ணாம்மா.
ஆனால், முகப்பு சற்று முன்பு அழகாய் இருந்தது.
இன்னும் வேலை நடந்து கொண்டிருக்கிறது போல.
பழைய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டேன்!
அதிகம் உழைத்ததால் களைப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
OLD IS GOLD தானே !
நன்றி , கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிறது .
ரமணியன்
நன்றி , கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
T.N.Balasubramanian wrote:OLD IS GOLD தானே !
நன்றி , கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிறது .
ரமணியன்
உண்மைதான் ஐயா! மீண்டும் இவ்வாறு தளத்தைப் பார்க்கும் பொழுதுதான் இது எவ்வளவு அழகாக உள்ளது என்பது தெரிகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரையின் புதிய வசதிகள்!
» ஈகரையின் புதிய வழி நடத்துனர்..
» ஈகரையின் புதிய Logo
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
» ஈகரையின் புதிய வழிநடத்துனர் - அசுரன்
» ஈகரையின் புதிய வழி நடத்துனர்..
» ஈகரையின் புதிய Logo
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
» ஈகரையின் புதிய வழிநடத்துனர் - அசுரன்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|