ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
 Dr.S.Soundarapandian

பிழைக்கத் தெரிஞ்ச ஆசாமி...!!
 Dr.S.Soundarapandian

வெளிமான்கள் வாழ வழி பிறக்குமா?
 Dr.S.Soundarapandian

1 ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்! - லட்சியப் பாதையில் ஏர் தூக்கிய ‘மிலிட்டரி!’
 பழ.முத்துராமலிங்கம்

விடுகதைக்கு பதில் என்ன?
 fpabdullah

டாக்டர்கள் புதிய வரையறை 130 இருந்தால் இனிமேல் உயர் ரத்த அழுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

பறவைகள் குறித்தும் போதிப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

View previous topic View next topic Go down

டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by ayyasamy ram on Fri Aug 15, 2014 12:36 pm


டார்லிங்...நம்ம கல்யாணம் எப்போ...
அப்பதானே 24 மணி நேரமும் உங்க முகத்தைப்
பார்த்துக்கிட்டே இருக்க முடியும்...
-
சரி கல்யாணம் ஆச்சு ! அப்புறம் என்ன ஆச்சு?
-
மனைவி டி.வி.பெட்டி முன்..!
-

---------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32421
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by ayyasamy ram on Fri Aug 15, 2014 12:39 pm

-
நம்ம கல்யாணத்துக்கு எங்க வீட்டிலே சம்மதிக்கவே
மாட்டேங்கிறாங்க...ராஜேஷ்..!
-
தெரியும் தடார்லிங்...அந்த தைரியத்துலதான் நான்
உன்னைக் காதலிச்சதே...!
-
-----------------------------------------------------------------------------------
-
இது ஒரு சின்ன ஆபரேஷன்தான், பயப்படாதீங்கன்னு
நர்ஸ் சொன்னாங்க..!
-
அப்புறம் ஏன் பயப்படறே?
-
அவங்க சொன்னது என்கிட்டே இல்ல, டாக்டர் கிட்டே...!

-
-------------------------------------------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32421
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by ayyasamy ram on Fri Aug 15, 2014 12:42 pm

-
அந்த டாக்டர் ரத்ன சுருக்கமா பேசுவார்...!
-
அதுக்காக நான் பெட்ல படுத்து, 'பைல்ஸ் கம்ப்ளைன்ட்' னு
சொன்னதும்,
PTO னு சொல்லணுமா?
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32421
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by jesifer on Fri Aug 15, 2014 12:43 pm

நம்ம கல்யாணத்துக்கு எங்க வீட்டிலே சம்மதிக்கவே
மாட்டேங்கிறாங்க...ராஜேஷ்..!
-
தெரியும் தடார்லிங்...அந்த தைரியத்துலதான் நான்
உன்னைக் காதலிச்சதே...!


இப்படி எத்தன பேரு கிளம்பியிருக்காங்களோ................... கூடாது ..  
avatar
jesifer
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 466
மதிப்பீடுகள் : 303

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by விமந்தனி on Fri Aug 15, 2014 4:55 pm

 சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by T.N.Balasubramanian on Fri Aug 15, 2014 7:38 pm

@விமந்தனி wrote: சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1079584

ரொம்பவே நன்றாக இருக்கிறது signature

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by T.N.Balasubramanian on Fri Aug 15, 2014 7:41 pm

A ராம் சிறந்த நகைச்சுவை விரும்பி .
தேர்ந்து எடுத்து பதிவிடும் எல்லாமே சிரிப்பை உண்டாக்கி விடுகின்றன
ஒரு விதத்தில் நீங்களும் ஒரு டாக்டரே


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by ayyasamy ram on Fri Aug 15, 2014 8:26 pm

T.N.Balasubramanian அவர்களின் கணிப்பு முற்றிலும் உண்மை
-
வாழ்க்கையில் 'டேக் இட் ஈஸி பாலிஸி' தான் வெல்லும்
என திடமாக நம்புகிறேன்...
-
காந்தி 1928 ஆம் ஆண்டில் ஒரு முறை எழுதுகிறார்
-

--
“எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லாமலிருந்திருந்தால் நான்
எப்பொழுதோ தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன் “ .
காந்தி இப்படி கூறுவது மிகையாக தென்படலாம்,
ஆனால் அவருக்கு ஏற்பட்ட அசாதாரண அழுத்தங்களை அவர்
அப்படிதான் கடந்து வந்தார்.

காந்தியின் நகைச்சுவை குழந்தையின் குறும்புத்தனத்தை ஒத்தது
என்கிறார் சரோஜினி நாயுடு அம்மையார் .
-
எல்லோரது வாழ்விலும் அசாதாரண அழுத்தங்கள் ஏற்பட
வாய்ப்புகள் அதிகம்...நகைச்சுவை உணர்வுடன் இருந்தால்
அவைகளை எளிதில் கடக்கலாம் என்பதே என் கருத்து
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32421
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by T.N.Balasubramanian on Fri Aug 15, 2014 8:40 pm

நன்றி நன்றி  A ராம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by விமந்தனி on Fri Aug 15, 2014 8:44 pm

@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote: சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


ரொம்பவே நன்றாக இருக்கிறது signature

ரமணியன்


நன்றி ஐயா!  நன்றி  நன்றி 


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்

Post by பாலாஜி on Fri Aug 15, 2014 9:04 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum