புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
3 Posts - 2%
jairam
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
1 Post - 1%
Poomagi
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
1 Post - 1%
சிவா
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
16 Posts - 4%
prajai
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
7 Posts - 2%
Jenila
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
3 Posts - 1%
Rutu
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கண்ணன் கருணை! Poll_c10கண்ணன் கருணை! Poll_m10கண்ணன் கருணை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் கருணை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 8:40 pm

கடவுள் நம் வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்களைக் கொடுத்திருப்பார்; அப்போதெல்லாம், மகிழ்ச்சியின் உன்மத்தில், 'நான்' எனும் அகங்காரத்துடன், கடவுளை மறந்து விடுவர். ஆனால், சிறு துன்பம் வந்து விட்டால், 'கடவுளுக்கு கண்ணில்லை...' என்று நிந்திப்பதுடன், அவர் இருப்பையே சந்தேகிப்பர்.இத்தகையோருக்கு மத்தியில், தனக்கு ஏற்பட்ட கடுமையான உடல் நோவுக்கு மத்தியிலும், கண நேரம் கூட கடவுளின் திருவருளை மறக்காத பக்தர் ஒருவருக்கு, கண்ணன் அருளிய கதை இது.

கண்ணன் கருணை! Msp21ZItQbagl87lVIp4+image-1371733830_lord_krishna_wallpaper_hd

'நாராயணீயம்' பாடிய மேப்பத்தூர் நாராயண பட்டதிரி, 'ஞானப்பானை' என்ற நூலை எழுதிய பூந்தானம், 'கிருஷ்ண கர்ணாம்ருதம்' பாடிய வில்வமங்கள் ஆகியோர் வாழ்ந்த காலத்தில், அத்யாச்ரமி என்ற மகான் வாழ்ந்து வந்தார்.இவர் பலகாலமாக குருவாயூரப்பன் சன்னிதியில், ஸ்ரீமத் பாகவத பாராயணம் மற்றும் நாராயண நாம சங்கீர்த்தனம் செய்து, தொண்டுகள் செய்து வந்தார். ஆனாலும், காலகிரமத்தில், அவரைக் குஷ்டநோய் பாதித்தது.ஊரார் அதையும் குத்தலாக, 'நாம ஜபம் செய்யறேன்னு இந்தப் பாவி என்னவெல்லாம் செய்தானோ... அது தான் இப்படி நோய் வந்து அவதிப்படுறான்...' என்று ஏசினர்.

ஆனால், அத்யாச்ரமியோ, 'குருவாயூரப்பன் ஏதோ அனுக்கிரகத்திற்காகவே நமக்கு இந்த நோயைத் தந்திருக்கிறார்...' என்று நினைத்தார். ஆனாலும், 'இந்நோயுடன் இங்கு இருப்பது சரியல்ல...' எனத் தீர்மானித்து, குருவாயூரில் இருந்து புறப்பட்டு, நாம சங்கீர்த்தனம் பாடியபடி, திருச்சம்பரம் எனும் திருத்தலத்தை அடைந்தார்.
அப்போது, அவருக்கு நோய் முற்றி, உடம்பெங்கும் புண்ணாகி, புழு உருவாகி, துர்நாற்றம் அடித்தது. இதனால், அசையக் கூட முடியாத அவர், அங்கிருந்த இலஞ்சி மரத்தடியில் படுத்து விட்டார்.

மறுநாள், அந்த வழியாக, வில்வமங்கள் சுவாமிகள், தன் பரிவாரங்களுடன் வந்தார். அப்போது சில வழிப்போக்கர்கள் அவரிடம், 'சுவாமிகளே... அந்தப் பக்கமாகப் போய் விடாதீர்; அங்கே ஒரு மகாபாவி குஷ்ட நோயால் புழுத்து கிடக்கிறான்...' என்று சொல்லிச் சென்றனர்.
அந்த திசைப் பக்கமாக திரும்பிப் பார்த்தார் வில்வமங்களம். அப்போது, 'வில்வமங்கள்... வில்வமங்கள்...' என, இனிமையான குரல் ஒன்று அழைப்பது கேட்டு, குரல் வந்த திசையை நோக்கி நடந்தார். அங்கே...

அத்யாச்ரமியை, தன் மடியில் படுக்க வைத்து, மருத்துவம் செய்து கொண்டிருந்தார் பகவான். உலகையே காக்கும் தன் திருக்கரங்களால், அத்யாச்ரமியின் புண்களில் இருந்த புழுக்களை எடுத்தவர், உடலெங்கும் மென்மையாகத் தடவிக் கொடுத்தார்; விசிறியால் வீசினார். அநாதரட்சகனாகிய குருவாயூரப்பனின் செயலைக் கண்டு, வில்வமங்கள் சுவாமிகள் கண்ணீர் விட்டு வணங்கி, 'கண்ணா... தீனபந்து; எல்லையில்லாத உன் கருணையை என்னவென்று சொல்வேன்...' என்று பலவாறாக துதித்தார்.
அப்போது, குருவாயூரப்பன், 'வில்வமங்கள்... என் பக்தன் ஒருவன், அவனுடைய கர்ம வினையின் பொருட்டு எத்தகைய துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தாலும், என் கிருபை அவனுக்கு அனுபவமாகும்; நாம சங்கீர்த்தனம் செய்யும் பக்தன் ஒருக்காலும் நாசமடைவதில்லை; சத்தியம்...' என்றார்.
எந்த விதமான கஷ்டத்தையும் கடவுள் கிருபையாகக் கருதி, இன்பமடைய முடியும் என்பதை, வில்வமங்கள சுவாமிகள் உணர்ந்து கொண்டார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக