ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

View previous topic View next topic Go down

குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by ayyasamy ram on Tue Aug 19, 2014 12:11 pm

-
வேலைக்காரியிடம் எஜமானி:
-
எங்களுக்கு குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான்
இருக்குன்னு எப்படி சொல்றே?
-
வேலைக்காரி: நான் இப்ப முழுகாம இருக்கேன்..!

-
-------------------------------------
-
கபாலி, கொலையை நீ நேரில் பார்த்தியா..?
-
இல்ல சார், ஒரு ஓரமா நின்னுதான் பார்த்தேன்...!

-
-------------------------------------
-
இது பீச்ல லவ் பண்ணி, மேரேஜ் பணற ஜோடின்னு
எப்படி சொல்றே?
-
அட்சதை அரிசிக்குப் பதிலா சுண்டல் தர்றாங்க...!

-
-----------------------------------
-
ஒரு பட்டினிக் கவிதை பாடியது:
-
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும்
கலந்து நீ எனக்கு தா,
-
சங்கத் தமிழ் இந்தா...!

-
--------------------------------------
-
எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை...!
-
ஐயோ...என்ன பண்ணற் போறீங்க?
-
மொய் வைக்காம சாப்பிடப் போறேன்..!
-

--------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36068
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by M.M.SENTHIL on Tue Aug 19, 2014 1:31 pm

முதலும், முடிவும் மிக அருமை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by விமந்தனி on Tue Aug 19, 2014 2:16 pm

வேலைக்காரியிடம் எஜமானி:
-
எங்களுக்கு குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான்
இருக்குன்னு எப்படி சொல்றே?
-
வேலைக்காரி: நான் இப்ப முழுகாம இருக்கேன்..!
கஷ்டம்டா சாமி...!  என்ன கொடுமை சார் இது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by மாணிக்கம் நடேசன் on Tue Aug 19, 2014 3:53 pm

@ayyasamy ram wrote:-
வேலைக்காரியிடம் எஜமானி:
-
எங்களுக்கு குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான்
இருக்குன்னு எப்படி சொல்றே?
-
வேலைக்காரி: நான் இப்ப முழுகாம இருக்கேன்..!

-
-------------------------------------
-
கபாலி, கொலையை நீ நேரில் பார்த்தியா..?
-
இல்ல சார், ஒரு ஓரமா நின்னுதான் பார்த்தேன்...!

-
-------------------------------------
-
இது பீச்ல லவ் பண்ணி, மேரேஜ் பணற ஜோடின்னு
எப்படி சொல்றே?
-
அட்சதை அரிசிக்குப் பதிலா சுண்டல் தர்றாங்க...!

-
-----------------------------------
-
ஒரு பட்டினிக் கவிதை பாடியது:
-
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும்
கலந்து நீ எனக்கு தா,
-
சங்கத் தமிழ் இந்தா...!

-
--------------------------------------
-
எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை...!
-
ஐயோ...என்ன பண்ணற் போறீங்க?
-
மொய் வைக்காம சாப்பிடப் போறேன்..!
-

--------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1080448
செத்தான் சேகரு, மாட்டிகிட்டாரு மாப்பிள்ளை, கள்ளக் கணக்கு போட்டாரு, கணக்கு சரியாப் போச்சி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by jesifer on Tue Aug 19, 2014 4:34 pm

ஹீஹீஹீ..............வேலைக்காரி ஜோக் சூப்பர்...

 அருமையிருக்கு மகிழ்ச்சி 
avatar
jesifer
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 466
மதிப்பீடுகள் : 303

View user profile

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by பாலாஜி on Tue Aug 19, 2014 4:44 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by krishnaamma on Tue Aug 19, 2014 6:53 pm

அச்சச்சோ ......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by அருண் on Tue Aug 19, 2014 6:56 pm

எல்லாமே ரசிக்கும் படியாக இருக்கு!! சூப்பருங்க 
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by T.N.Balasubramanian on Tue Aug 19, 2014 7:02 pm

முதல் தமாஷ் படிப்பதில் கஷ்டப்பட்டேன் .
கஷ்டப்பட்டு படித்தவுடன் , மறுமுறையும்
கஷ்டப்பட்டேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21821
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by ஈகரையன் on Wed Aug 20, 2014 9:33 pm

  
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: குழந்தை இல்லாததுக்கு குறை என்னிடம்தான் இருக்குன்னு எப்படி சொல்றே? -

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum